து. முதலமைச்சர் பதவி வேணும்னா நேரா கேளுங்க; திருமாவை கலாய்த்த அண்ணாமலை…

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அண்மையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்பாட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய திருமாவளவன், பாஜக, பாமக ஆகிய கட்சிகள் எந்த கூட்டணியில் இடம் பெறுகிறதோ அந்த கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி இடம்பெறாது என பேசினார். அண்மைக் காலமாக பாமக, திமுகவுடன் நெருக்கம் காட்டி வரும் நிலையில் திருமாவளவனின் இந்த […]

து. முதலமைச்சர் பதவி வேணும்னா நேரா கேளுங்க; திருமாவை கலாய்த்த அண்ணாமலை… Read More »

ஸ்கூலுக்கு சென்று இருந்தால் தானே நீட் பற்றி தெரியும் – உதயநிதியை பங்கம் செய்த அண்ணாமலை

சென்னை பெருங்கோட்டம், திருவள்ளூர் மேற்கு மற்றும் திருவள்ளூர் கிழக்கு மாவட்டங்களின் பாஜக சக்தி கேந்திர பொறுப்பாளர்களின் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, பாஜக தேசிய பொது செயலாளர் தருண் சுக் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். இந்த கூட்டத்துக்கு பிறகு அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவரிடம்,

ஸ்கூலுக்கு சென்று இருந்தால் தானே நீட் பற்றி தெரியும் – உதயநிதியை பங்கம் செய்த அண்ணாமலை Read More »

கர்நாடகாவில் 150 இடங்களில் வென்று தனிப்பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சியமைக்கும்; அண்ணாமலை

கர்நாடகாவில் இந்த ஆண்டு இறுதியில் நடைபெறும் சட்டப்பேரவை தேர்தலில் பாஜக தனித்து ஆட்சியமைக்கும் என அண்ணாமலை கூறியுள்ளார். கர்நாடகாவில் தேர்தல் பிரசாரம் தொடர்பான நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனைத் தெரிவித்தார் கர்நாடகாவில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. அம்மாநிலத்தின் மேலிட இணைப்பொறுப்பாளராக பாஜக தமிழ்நாடு மாநில

கர்நாடகாவில் 150 இடங்களில் வென்று தனிப்பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சியமைக்கும்; அண்ணாமலை Read More »

மல்லிகார்ஜூன கார்கேவை சொந்தகட்சி நிர்வாகிகளே மதிப்பது இல்லை; நரேந்திர மோடி குற்றச்சாட்டு

கர்நாடக மாநிலம் பெலகாவியில் ரூ.2,700 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி நேற்று(27.02.2023) அடிக்கல் நாட்டினார். கர்நாடகாவில் முடிவுற்ற திட்டப் பணிகளை நாட்டிற்கு அர்ப்பணித்து. பிரதமரின் கிசான் திட்டத்தின் கீழ் 13-வது தவணைத் தொகையாக ரூ.16,000 கோடியை விடுவித்தார். இதனை தொடர்ந்து அவர் பேசியதாவது, ” பெலாகாவியிற்கு வருவது என்பது புனித

மல்லிகார்ஜூன கார்கேவை சொந்தகட்சி நிர்வாகிகளே மதிப்பது இல்லை; நரேந்திர மோடி குற்றச்சாட்டு Read More »

பட்டியலினத்தவர் பிரச்சனையை விட ஈரோடு தேர்தலே முக்கியம்; ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் அலட்சிய பதில்

மத்திய அரசு, ஆண்டுதோறும் பட்டியல் பிரிவு மக்கள் முன்னேற்றத்திற்காக, மாநிலங்களுக்குப் பெருமளவில் நிதி ஒதுக்கி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் பல ஆயிரம் கோடிகள் நிதி, பட்டியல் பிரிவு மக்கள் பயன்பெறும் வகையில் மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்திட மாநிலங்களுக்கு வழங்கப்படுகிறது.இந்த நிலையில் SCSP திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதி, முந்தைய ஆட்சிக் காலத்தில் சுமார் 2900 கோடி

பட்டியலினத்தவர் பிரச்சனையை விட ஈரோடு தேர்தலே முக்கியம்; ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் அலட்சிய பதில் Read More »

100 நாள் வேலைத் திட்டம் பொய் பிரச்சாரம் பாஜக கண்டனம்

பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி நேற்று(22.02.2023) வெளியிட்டஅறிக்கை ஒன்றில்: 100 நாள் வேலைத் திட்டத்தை மத்திய அரசு நிறுத்திவிடத் துடிக்கிறதுஎன்றும், இத்திட்டத்துக்கான நிதி ஒதுக்கீட்டை இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் குறைத்துவிட்டதாகவும் காங்கிரஸ், திமுக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் விமர்சித்து வருவது வன்மையாகக்கண்டிக்கத்தக்கது.பாஜக அரசு பொறுப்பேற்பதற்கு முன்பு ரூ.31,982 கோடியாக இருந்த நிதி

100 நாள் வேலைத் திட்டம் பொய் பிரச்சாரம் பாஜக கண்டனம் Read More »

ஆளுநர் ஆவதற்கும் பல சிறப்பு தகுதிகள் வேண்டும், அதை தாங்கள் பெறப்போவதில்லை என்று சு.வெங்கடேசனுக்கு தமிழிசை பதிலடி

ஆளுநர் ஆவதற்கும் பல சிறப்பு தகுதிகள் வேண்டும், அதை தாங்கள் பெறப்போவதில்லை என்றுசு.வெங்கடேசனுக்கு தமிழிசை பதில் அளித்துள்ளார்.தெலங்கானா மாநில ஆளுநராகவும், புதுச்சேரி துணை நிலை ஆளுநராகவும் தமிழிசைசௌந்தரராஜன் கோவையில் சில நாட்களுக்கு முன்பு பேசுகையில், “தமிழக மக்கள் எங்களைப்போன்ற நிர்வாகத் திறன் கொண்டவர்களையும், திறமையானவர்களையும் அங்கீகரிக்கவில்லை.ஆனால் மத்திய அரசு எங்களது திறமையை அடையாளம் கண்டுள்ளது. தமிழக

ஆளுநர் ஆவதற்கும் பல சிறப்பு தகுதிகள் வேண்டும், அதை தாங்கள் பெறப்போவதில்லை என்று சு.வெங்கடேசனுக்கு தமிழிசை பதிலடி Read More »

முதல்வர் ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் ஏ.பி.வி.பி

‘புதுடில்லி ஜெ.என்.யூ பல்கலையில் நடந்த தாக்குதல் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின்வெளியிட்ட, ‘டுவிட்டர்’ பதிவில் தவறான தகவலை நீக்காவிட்டால், வழக்கு தொடர்வோம்’ என,அகில இந்திய வித்யார்த்தி பரிஷத் என்ற ஏபிவிபி அமைப்பு தெரிவித்துள்ளது.மதுரையில் நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் ஏபிவிபி மத்திய செயலாக்க குழு உறுப்பினர்முத்துராமலிங்கம் கூறியதாவது: புதுடில்லி ஜெ.என்.யூ., பல்கலையில் நடந்த விழாவில், ‘இந்தியமாணவர் அமைப்பு’ என்ற

முதல்வர் ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் ஏ.பி.வி.பி Read More »

“பூத் வலிமை படுத்தும் இயக்கம்” மாநில குழு அமைப்பு

2024 பாராளுமன்ற தேர்தலில் மகத்தான வெற்றியை பெறுவதற்கு நடந்து வரும் பணிகளை மேலும் வலிமைபடுத்தும் விதமாக பூத் வலிமைப்படுத்தும் இயக்கம் தேசம் முழுவதும் திட்டமிடப்பட்டுள்ளது. இதில், தமிழகத்தில்இந்த இயக்க பணிகளை வெற்றிகரமாக முன் எடுக்கதமிழக பாஜக மாநில அளவிலான குழு அமைந்துள்ளது. இந்தகுழுவில், மாநில பொது செயலாளர் திரு.பொன்.பாலாகணபதி, மாநில செயலாளர் திருமதி டாக்டர். ஆனந்தபிரியா,

“பூத் வலிமை படுத்தும் இயக்கம்” மாநில குழு அமைப்பு Read More »

ஹிந்துக்கள் போராட்டத்திற்கு வெற்றி
மண்டைக்காடு பகவதியம்மன் கோயில் சமய மாநாட்டை ஹைந்தவ சேவா சங்கமே நடத்தும்

மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் சமய மாநாட்டை ஹைந்தவ சேவா சங்கமே நடத்தும் என்று இந்து சமயஅறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு தகவல்.மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் மாசிக் கொடை விழாவை முன்னிட்டு ஹைந்தாவ சேவா சங்கம் சார்பில்ஒவ்வொரு ஆண்டும் சமய மாநாடு நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான மாநாட்டை இந்து சமயஅறநிலைத்துறையால் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டதால்,

ஹிந்துக்கள் போராட்டத்திற்கு வெற்றி
மண்டைக்காடு பகவதியம்மன் கோயில் சமய மாநாட்டை ஹைந்தவ சேவா சங்கமே நடத்தும்
Read More »

Scroll to Top