பெண் பாஜக ஆதரவாளர் உமா கார்க்கி கைது

தமிழக ஆளும் கட்சியையும் திராவிடப் பொய்களையும் தொடர்ந்து சமூக ஊடகங்களில் தோலுரித்து வந்த பாஜக ஆதரவாளர் உமா கார்க்கி சைபர் கிரைம் போலீசாரால் இன்று காலை 20.03.2023 கோவையில் கைது செய்யப்பட்டார். கோவை மாவட்டத்தைச் சேர்ந்த உமா கார்க்கி என்ற பெண் பாஜகவுக்கு ஆதரவாளராக செயல்படுகிறார். இவர் நீண்ட நாட்களாக தனது சமூக வலைதள பக்கத்தில் தீவிரமாக செயல்பட்டு வந்தார். இவரது, சமூக […]

பெண் பாஜக ஆதரவாளர் உமா கார்க்கி கைது Read More »

கீதா பிரஸ்’க்கு காந்தி அமைதி விருது

2021-ம் ஆண்டுக்கான காந்தி அமைதி விருதுக்கு ‘கீதா பிரஸ்’ பதிப்பகம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. உலகின் மிகப்பெரிய பதிப்பகங்களில் ஒன்றான இந்த பதிப்பகம் பகவத் கீதை உள்ளிட்ட இந்து ஆன்மிக நூல்களை குறைந்த விலையில் வெளியிட்டு வருவது குறிப்பிடதக்கது. உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரில் இயங்கும் கீதா பிரஸ் பதிப்பகத்துக்கு 2021ஆம் ஆண்டுக்கான காந்தி அமைதிப் பரிசு வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.   விருது

கீதா பிரஸ்’க்கு காந்தி அமைதி விருது Read More »

திமுக அமைச்சர், கூட்டணி எம்.பி பொதுவெளியில் மோதல்

விளையாட்டு போட்டி பரிசளிப்பு விழாவில் எம்.பி., நவாஸ்கனிக்கும், திமுக அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் சமாதானம் செய்ய முயன்ற ஆட்சியரை திமுக கட்சியினர் கீழே தள்ளிவிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கடந்த 17.06.2023 அன்று இராமநாதபுரத்தில் நடந்த அரசு நிகழ்ச்சி ஒன்றில் திமுகவின் கூட்டணி எம்.பி நவாஸ்கனி மற்றும் அமைச்சர் ராஜகண்ணப்பன் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, சாமாதானம் செய்ய முயன்ற மாவட்ட

திமுக அமைச்சர், கூட்டணி எம்.பி பொதுவெளியில் மோதல் Read More »

பெண்களை இழிவுப்படுத்திய திமுகவின் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது வழக்கு

திமுகவின் தலைமைக்கழக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கவர்னர் குறித்தும்,  பாஜக பொறுப்பாளர் நடிகை குஷ்பு பற்றியும் இழிவுபடுத்தி பேசியது கடும் கண்டனத்திற்கு உள்ளானதால் திமுகவில் இருந்து நிரந்தரமாக நீக்கம் செய்யப்பட்டுள்ளார். முன்னதாக அவரது ஆபாசப் பேச்சுக்கு தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு ”என்னை சீண்டிப்பார்க்க வேண்டாம். எந்த இடத்தில் இருந்தாலும் சரி.. பெண்ணை இழிவாக பேசினால் நான் சும்மா

பெண்களை இழிவுப்படுத்திய திமுகவின் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது வழக்கு Read More »

2025க்குள் காச நோயை ஓழிப்போம் – பிரதமர் உறுதி

இந்தியாவில் இருந்து 2025ம் ஆண்டுக்குள் காசநோயை முற்றிலுமாக ஒழிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதற்கு அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என பாரத பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார். பிரதமரின் 102 வது மனதின் குரல் (மன் கீ பாத் ) நேற்று 18.06.20223 அன்று ஒலிபரப்பானது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:

2025க்குள் காச நோயை ஓழிப்போம் – பிரதமர் உறுதி Read More »

நீங்கள் தமிழக முதல்வரா அல்லது ஒரு குடும்பத்திற்கு முதல்வரா – அண்ணாமலை காட்டம்

செந்தில் பாலாஜி கைது சம்மந்தமாக வீடியோ வெளியிட்டிருந்த ஸ்டாலின் பாஜக தொண்டர்களை அச்சுறுத்தி பேசியிருந்தார். இதற்கு பதிலளித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை “ஐந்து கட்சி மாறி வந்த ஒருவரை காப்பாற்ற இப்படி இரண்டாம் கட்ட பேச்சாளர் போல முதல்வர் பேசுவது முறையா? என கேள்வி எழுப்பியுள்ளார்.  மேலும், ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவராக இருந்த போது

நீங்கள் தமிழக முதல்வரா அல்லது ஒரு குடும்பத்திற்கு முதல்வரா – அண்ணாமலை காட்டம் Read More »

முதல்வர் பற்றி பேசினாலே கைதா?

முதல்வர் ஸ்டாலின் குறித்து சமூக வலைத்தளத்தில் அவதூறு பரப்பியதாக தூத்துக்குடி பாஜக பொறுப்பாளர் கைது. தூத்துக்குடி மாவட்டம் குலையன் கரிசலை சேர்ந்தவர் செல்வபாலன் 29. பாஜக ஊடகப்பிரிவு செயலாளராக உள்ள இவர் சமூக வலைதளத்தில் முதல்வர், அமைச்சர்கள் மீது அவதூறு பரப்பும் விதமாக பதிவிட்டார் என்று தூத்துக்குடி சுந்தரவேல்புரத்தைச் சேர்ந்த திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் மாவட்ட துணை அமைப்பாளர் அந்தோணி ராஜ் தூத்துக்குடி

முதல்வர் பற்றி பேசினாலே கைதா? Read More »

பொது சிவில் சட்டம் குறித்து  கருத்து கேட்பு ஏன்?

நாடு முழுதும் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக மத்திய சட்ட ஆணையம் கருத்து கேட்டுள்ளது. ’பொது சிவில் சட்டம் தொடர்பாக பொதுமக்கள், மத அமைப்புகள், 30 நாட்களுக்குள் தங்களுடைய கருத்தை சட்ட ஆணைய உறுப்பினர் செயலர் மின்னஞ்சல் முகவரிக்கு தனிப்பட்ட முறையில் அனுப்பலாம் அல்லது சட்ட ஆணைய இணையதளத்தில் அதற்காக கொடுக்கப்பட்டுள்ள இணைப்பிலே தெரிவிக்கலாம்.  அறிவிப்பு வெளியான 30 நாட்களுக்குள் பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை membersecretary-Ici@gov.in என்ற மின்னஞ்சல் முகவரி மூலமாகவும் பதிவு செய்யலாம்’ என, நேற்று

பொது சிவில் சட்டம் குறித்து  கருத்து கேட்பு ஏன்? Read More »

ஆங்கிலேயரை ஆட்டம் காணவைத்த ஜம்புத்தீவு பிரகடனம்: அலறவிட்ட மருது சகோதரர்கள்

அந்நியர்களின் ஆட்சியை அகற்றவும், அகண்ட பாரதம் என்ற உன்னத  நோக்கத்தை நிறைவேற்றவும் 222 ஆண்டுகளுக்கு முன்னதாகவே மாமன்னர்கள் மருதுபாண்டியர்களால்’நாவலத் தீவு பிரகடனம்’ என்னும் ’ஜம்புத்தீவு பிரகடனத்தை வெளியிட்ட நாள் இன்று’ திருச்சி மலைக்கோட்டை வாசலிலும், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் மதில் சுவற்றிலும் பிரகடனம் ஒட்டப்பட்டது.தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் கிழக்கிந்தியக் கம்பெனி ஆற்காட்டு நவாப்பிடமிருந்து நேரடியாக வரி

ஆங்கிலேயரை ஆட்டம் காணவைத்த ஜம்புத்தீவு பிரகடனம்: அலறவிட்ட மருது சகோதரர்கள் Read More »

கொடுத்தால் திருப்பி கொடுப்போம் – முதல்வருக்கு தலைவர் அண்ணாமலை எச்சரிக்கை

பாஜக தொண்டர்கள் மீது கை வைத்தால் திருப்பிக் கொடுப்போம்,” என, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறினார். .முதலவர் ஸ்டாலின் வெளியிட்ட கானொளியில் அவர் விடுத்த எச்சரிக்கை பற்றிய கேள்வி ஒன்றிற்கு அண்ணாமலை அவ்வாறு பதிலளித்திருந்தார். நேற்று 15.06.2023 மதுரையில் பத்திரிகையாளர்களை சந்தித்த மாநிலத் தலைவர் அண்ணாமலை: ’முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட காணொளியில் வரம்பை மீறி பேசியுள்ளார். இது.  செந்தில்பாலாஜி மீது, 2014ல் போடப்பட்ட வழக்கு.

கொடுத்தால் திருப்பி கொடுப்போம் – முதல்வருக்கு தலைவர் அண்ணாமலை எச்சரிக்கை Read More »

Scroll to Top