கள்ளச்சாராயத்துக்கு சமமாக உயிர்பலி வாங்கும் டாஸ்மாக் மது; என்ன பதில் சொல்லப் போகிறீர்கள் என திராவிட மாடலுக்கு தலைவர் அண்ணாமலை கேள்வி
அண்மையில் மதுரை மாவட்டத்தில் டாஸ்மாக் கடையில் மது வாங்கி குடித்த இருவர் மயக்கம் அடைந்த நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மற்றொருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் இருக்கிறார். சில நாட்களுக்கு முன்பு மதுபாட்டிலுக்குள் இறந்த நிலையில் பல்லி கிடப்பதாக தகவல் வந்த நிலையில், தற்போது பாசி மிதப்பதாக புகார் எழுந்துள்ளது. இந்த சம்பவத்துக்கு முன்பாக தஞ்சாவூரில் சட்டவிரோதமாக […]