படிக்கட்டுகள் இல்லாமல் இயக்கப்படும் திராவிட மாடல் பேருந்து!

நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் இருந்து மூலக்கரைப்பட்டிக்கு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இங்கு பழைய பேருந்துகளாக ஏராளமாக உள்ளது. புதிய பேருந்துகளை இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த நிலையில், சமீபத்தில் மூலக்கரைப்பட்டிக்கு சென்ற அரசு பேருந்தின் பின்புற படிக்கட்டுகள் ஏதும் இல்லாமல் மாணவ, மாணவிகள் ஆபத்தான […]

படிக்கட்டுகள் இல்லாமல் இயக்கப்படும் திராவிட மாடல் பேருந்து! Read More »

கோவை கார் குண்டு வெடிப்பு சம்பவம்: தமிழகத்தில் 25க்கும் மேற்பட்ட இடங்களில் என்.ஐ.ஏ., சோதனை!

கோவை கார் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக, சென்னை, மதுரை, திருநெல்வேலி மற்றும் கோவை உள்பட 8 மாவட்டங்களில் 25க்கும் மேற்பட்ட இடங்களில் என்.ஐ.ஏ., அதிகாரிகள் சோதனை நடத்தினர். கோவை, உக்கடத்தில் உள்ள கோட்டை ஈஸ்வரன் கோவில் முன் கடந்த 2022ஆம் ஆண்டு அக்டோபர் 23ஆம் தேதி கார் குண்டு வெடித்தது. இதற்கு மூளையாக செயல்பட்ட

கோவை கார் குண்டு வெடிப்பு சம்பவம்: தமிழகத்தில் 25க்கும் மேற்பட்ட இடங்களில் என்.ஐ.ஏ., சோதனை! Read More »

திராவிட மாடல் அரசுப் பேருந்தில் பலகை உடைந்து கீழே விழுந்த பெண்!

சென்னை அமைந்தகரையில் ஓடிக்கொண்டிருந்த அரசுப் பேருந்தின் பலகை உடைந்து கீழே விழுந்த பெண் அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பியுள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது. நாங்கள் திராவிட மாடல் அரசு எங்களை நியூயார்க் டைம்ஸ் புகழ்ந்துவிட்டது என வெட்டி ஜம்பகம் அடித்துக்கொள்ளும் திமுக, தினமும் லட்சக்கணக்கான பயன்படுத்தி வரும் அரசுப் பேருந்தை புதிதாக வாங்காமல் பழைய பேருந்தை வைத்து

திராவிட மாடல் அரசுப் பேருந்தில் பலகை உடைந்து கீழே விழுந்த பெண்! Read More »

ஆயுதப் போராட்டத்திற்கு தயாரான நாம் தமிழர் கட்சி: என்.ஐ.ஏ. அதிர்ச்சி தகவல்!

தடை செய்யப்பட்ட இயக்கமான விடுதலை புலிகளிடம் ரகசிய உறவு வைத்துக்கொண்டு தமிழகத்தில் ஆயுதப் போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சி தயாராகி வந்ததாக தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) விசாரணையில் அதிர்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது. ‘நாம் தமிழர் கட்சியினர் சட்ட விரோத செயலில் ஈடுபட்டு வருகின்றனர். வெளிநாடுகளில் பதுங்கியுள்ள விடுதலைப் புலிகள் அமைப்பினருடன் ரகசிய தொடர்பில் இருந்து,

ஆயுதப் போராட்டத்திற்கு தயாரான நாம் தமிழர் கட்சி: என்.ஐ.ஏ. அதிர்ச்சி தகவல்! Read More »

விதி மீறலில் தமிழக கத்தோலிக்க நிறுவனம்: அந்நிய நிதி பறிமுதல் பதிவை ரத்து செய்த மத்திய அரசு!

தமிழ்நாடு சமூக சேவை சங்கத்தின் எஃப்.சி.ஆர்.ஏ பதிவை, மத்திய உள்துறை அமைச்சகம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. கத்தோலிக்க கிறிஸ்தவ சமூக சேவை அமைப்பின் ஒரு அங்கமான தமிழ்நாடு சமுக சேவை சங்கம் செயல்பட்டு வந்தது. இந்த தொண்டு நிறுவனம் ஒரு சமூக அமைப்பாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.பதிவு செய்யப்பட்ட சங்கங்கள் சமூக, கல்வி, மதம், பொருளாதார மற்றும்

விதி மீறலில் தமிழக கத்தோலிக்க நிறுவனம்: அந்நிய நிதி பறிமுதல் பதிவை ரத்து செய்த மத்திய அரசு! Read More »

நெல்லையில் ‘வந்தே பாரத்’ ரயில் மீது கல்வீசி தாக்குதல்: 9 பெட்டிகள் சேதம்! பயங்கரவாத சதியா?

சென்னையில் இருந்து நேற்று (பிப்ரவரி 04) நெல்லைக்கு சென்ற வந்தே பாரத் ரயில் மீது கல்வீசி தாக்கியதில் 9 பெட்டிகளின் கண்ணாடிகள் உடைந்து சேதம் அடைந்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை தொடங்கியது. இதனால் நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளை இணைக்கும் வகையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

நெல்லையில் ‘வந்தே பாரத்’ ரயில் மீது கல்வீசி தாக்குதல்: 9 பெட்டிகள் சேதம்! பயங்கரவாத சதியா? Read More »

திராவிட மாடலின் அலட்சியம்.. ஸ்ரீவில்லிப்புத்தூர் ஸ்ரீஆண்டாள் கோவில் பழமையான கொடிமரம், சிலைகள் மாயம்!

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிப்புத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவிலில் பழமையான கொடி மரம் மற்றும் பழமையான சிலைகளை காணவில்லை என செயல் அதிகாரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள சம்பவம் பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 108 வைணவ ஸ்தலங்களில் மிகவும் புகழ் பெற்ற ஸ்தலம் ஸ்ரீவில்லிப்புத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவில் ஆகும். இந்த கோவிலில் ஆண்டுதோறும் திருக்கல்யாண

திராவிட மாடலின் அலட்சியம்.. ஸ்ரீவில்லிப்புத்தூர் ஸ்ரீஆண்டாள் கோவில் பழமையான கொடிமரம், சிலைகள் மாயம்! Read More »

தமிழகத்தில் மணல் மாஃபியா கும்பலின் ரூ.130 கோடி சொத்துக்கள் முடக்கம்!

சமீபத்தில் சட்டவிரோத மணல் விற்பனை முறைகேடு தொடர்பாக தனியார் நிறுவனத்தை சேர்ந்த பங்குதாரர்களுக்கு அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை செயல்படுத்த தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. தமிழகத்தில் உள்ள மணல் குவாரிகளில் அரசு நிர்ணயித்த அளவை விட கூடுதலாக மணல் அள்ளி விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதில் வந்த வருமானத்தை சட்டவிரோதமாக பரிமாற்றம்

தமிழகத்தில் மணல் மாஃபியா கும்பலின் ரூ.130 கோடி சொத்துக்கள் முடக்கம்! Read More »

கைது சட்டத்துக்குப் புறம்பானது: திமுக அரசிடம் ரூ.1 கோடி நஷ்ட ஈடு கோரும் பத்ரி சேஷாத்ரி!

மணிப்பூர் கலவரம் குறித்துப் பேசியதற்காகக் கைது செய்யப்பட்டது சட்டத்துக்குப் புறம்பானது எனக் கூறி கிழக்கு பதிப்பக உரிமையாளர் பத்ரி சேஷாத்ரி, திமுக அரசிடம் ரூ.1 கோடி நஷ்ட ஈடு கோரியுள்ளார். மணிப்பூர் கலவரம் தொடர்பாகக் கடந்த ஜூலை 22-ல், ஆதன் தமிழ் யூடியூப் சேனலுக்கு பத்ரி சேஷாத்ரி நேர்காணல் அளித்தார். இந்த நேர்காணலை முன்வைத்து பெரம்பலூர்

கைது சட்டத்துக்குப் புறம்பானது: திமுக அரசிடம் ரூ.1 கோடி நஷ்ட ஈடு கோரும் பத்ரி சேஷாத்ரி! Read More »

சென்னை கிழக்கு கடற்கரை ரயில் பாதை செயலாக்க திட்டத்திற்கு ரூ.25 கோடி ஒதுக்கீடு!

சென்னை கிழக்கு கடற்கரை ரயில் திட்டம், ஆவடி – ஸ்ரீபெரும்புதூர், கூடுவாஞ்சேரி ரயில் திட்டத்துக்கு 2024-25 பட்ஜெட்டில் தலா ரூ.25 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து மாமல்லபுரம் வழியாக கடலூர் வரையிலான 179.28 கி.மீ. தொலைவுக்கு கிழக்கு கடற்கரையோரம் புதிய ரயில் வழித்தடம் அமைக்க ரயில்வே வாரியம் திட்டமிட்டுள்ளது. மேலும், சென்னை புறநகர் ரயில் வழித்தடங்களான

சென்னை கிழக்கு கடற்கரை ரயில் பாதை செயலாக்க திட்டத்திற்கு ரூ.25 கோடி ஒதுக்கீடு! Read More »

Scroll to Top