தலைவர் அண்ணாமலைக்கு எதிரான திமுக கம்யூனிஸ்ட் ஊடகவியலாளர்கள் ஆர்ப்பாட்டத்திற்கு, தேசிய ஊடகவியலாளர் நலச்சங்கம் கண்டனம்!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு எதிராக மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த ஏற்பாடு செய்துள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது என தேசிய ஊடகவியலாளர் நலச்சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக அச்சங்கம் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில்; பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அவர்களுக்கு எதிராக மாற்றத்திற்கான ஊடகவியாளர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் […]

தலைவர் அண்ணாமலைக்கு எதிரான திமுக கம்யூனிஸ்ட் ஊடகவியலாளர்கள் ஆர்ப்பாட்டத்திற்கு, தேசிய ஊடகவியலாளர் நலச்சங்கம் கண்டனம்! Read More »

அயோத்திக்கு சென்றதால் பிறவிப்பயனை அடைந்து விட்டோம்: ஆடலரசன் 

பிறவிப் பயனை அடைந்து விட்டோம், என, அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தின் போது நடந்த சங்கல்ப பூஜையில் பங்கேற்ற தமிழக தம்பதி ஆடலரசன் – லலிதா பங்கஜவல்லி தெரிவித்துள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தின் போது நடந்த சங்கல்ப பூஜையில் பங்கேற்க  பாரதம் முழுவதிலும் இருந்து, 16 தம்பதியர் அழைக்கப்பட்டு இருந்தனர். 

அயோத்திக்கு சென்றதால் பிறவிப்பயனை அடைந்து விட்டோம்: ஆடலரசன்  Read More »

ராமர் கோவில் பிரதிஷ்டை : தமிழகம் முழுவதும் விழாக்கோலம்!

புண்ணிய பூமியான அயோத்தியில், ஸ்ரீபால ராமர் திருவுருவச் சிலையை பாரதப் பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் (ஜனவரி 22) பிராணப் பிரதிஷ்டை செய்து வைத்தார். இதன் மூலம் பல கோடிக்கணக்கான பக்தர்களின் தியாகம் மற்றும் தவத்தின் பலனாய், பல தலைமுறைகளின் கனவு நிறைவேறியது. இதன் மூலம் பாரத தேசத்தில் புதிய வரலாறு எழுதப்பட்டுள்ளது. இந்த

ராமர் கோவில் பிரதிஷ்டை : தமிழகம் முழுவதும் விழாக்கோலம்! Read More »

துறவியரும் வியக்கும் ராஜரிஷி!

சமீபத்தில் ராமேஸ்வரம் வந்த பிரதமர் நரேந்திர மோடி அங்குள்ள ராமகிருஷ்ண மடத்தில் இரவு ஓய்வின்போது சாதாரண அறையில் ஏசி இன்றி உறங்கியுள்ளதை கண்டு வியப்படைந்ததாக மடத்தின் நிர்வாகி சுவாமி சச்சிதானந்தா தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி பற்றி ராமேஸ்வரம் ராமகிருஷ்ண மடத்தின் நிர்வாகி சுவாமி சச்சிதானந்தா கூறியதாவது: பிரதமர் நரேந்திர மோடி ஜனவரி 20ல் புனித தீர்த்தங்களில்

துறவியரும் வியக்கும் ராஜரிஷி! Read More »

அக்னி தீர்த்த கடலில் நீராடிவிட்டு ராமநாதசுவாமி கோவிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம்!

ராமேஸ்வரம் சென்ற பிரதமர் நரேந்திர மோடி அக்னி தீர்த்த கடலில் நீராடிவிட்டு கோவிலுக்கு சென்று வழிப்பட்டார். திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் இன்று (ஜனவரி 20) காலை சாமி தரிசனத்தை முடித்த பிரதமர் நரேந்திர மோடி ஹெலிகாப்டர் மூலம் ராமேஸ்வரம் சென்றடைந்தார். ராமேஸ்வரத்தில் உள்ள ராமகிருஷ்ண மடத்திற்கு சென்றடைந்த பிரதமர் நரேந்திர மோடி, அக்னி தீர்த்த

அக்னி தீர்த்த கடலில் நீராடிவிட்டு ராமநாதசுவாமி கோவிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம்! Read More »

‘‘கேலோ இந்தியா’’ இளைஞர்களின் கனவுகளை நனவாக்கி வருகிறது: பிரதமர் மோடி!

‘‘கேலோ இந்தியா’’ விளையாட்டு கிராமங்கள், ஏழைகள், பழங்குடியினர், கீழ்தட்டு நடுத்தர மக்களின் குடும்பங்களைச் சேர்ந்த இளைஞர்களின் கனவுகளை நனவாக்கி வருகிறது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். சென்னையில் நேற்று (ஜனவரி 19) இப்போட்டியை துவக்கி வைத்து அவர் பேசியதாவது: வணக்கம் சென்னை,  தமிழ்நாட்டின் ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களே, முதல்வர் எம்.கே. ஸ்டாலின் அவர்களே, மத்திய

‘‘கேலோ இந்தியா’’ இளைஞர்களின் கனவுகளை நனவாக்கி வருகிறது: பிரதமர் மோடி! Read More »

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் பிரதமர் மோடி தரிசனம்: வழிநெடுகிலும் மலர்கள் தூவி உற்சாக வரவேற்பு!

வரும் 22ஆம் தேதி அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. இதற்காக பிரதமர் நரேந்திர மோடி 11 நாட்கள் கடுமையான விரதம் மேற்கொண்டுள்ளார். ஆந்திராவில் வீரபத்ரன், கேரளாவில் குருவாயூர், கோவில் சென்று வழிபட்டார். இதன் தொடர்ச்சியாக பிரதமர் 3 நாள் பயணமாக தமிழகம் வந்துள்ளார். திருச்சி ஸ்ரீரங்கம், ராமேஸ்வரம் கோவில்களில் பிரதமர் நரேந்திர மோடி இன்று

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் பிரதமர் மோடி தரிசனம்: வழிநெடுகிலும் மலர்கள் தூவி உற்சாக வரவேற்பு! Read More »

‘கேலோ இந்தியா’ விளையாட்டு போட்டியை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி!

சென்னை நேரு விளையாட்டு அரங்கத்தில் கேலோ இந்தியா விளையாட்டு போட்டியை பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஜனவரி 19) தொடங்கி வைத்தார். கேலோ இந்தியா விளையாட்டு போட்டியை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை 5 மணியளவில் (ஜனவரி 19) சென்னை வருகை தந்தார். பெங்களூரில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை

‘கேலோ இந்தியா’ விளையாட்டு போட்டியை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி! Read More »

இந்துக்களின் மத உணர்வுகளை புண்படுத்திய நடிகை நயன்தாரா மன்னிப்பு கேட்டார்!

“அன்னபூரணி” படத்தில் இந்துக்களின் மத உணர்வுகளை புண்படுத்தியதற்காக நடிகை நயன்தாரா மன்னிப்பு கேட்டுள்ளார். பிரபல நடிகை நயன்தாரா நடிப்பில் கடந்த 2023ம் ஆண்டு டிசம்பர் மாதம் 1ம் தேதி வெளியாகியது அன்னப்பூரணி. ஆனால் படத்தில் பல்வேறு வசனங்கள் இந்து மதத்தை அவமதிப்பதாக உள்ளது என்று இந்து அமைப்புகள் படத்தின் மீதும், நடிகை நயன்தாரா மீதும் புகார்

இந்துக்களின் மத உணர்வுகளை புண்படுத்திய நடிகை நயன்தாரா மன்னிப்பு கேட்டார்! Read More »

கோவில் சொத்து பாதுகாக்கும் பொறுப்பு நீதிமன்றம், மாவட்ட நிர்வாகத்திற்கு உண்டு!

‘கடவுள் மைனர்’ என்பதால், கோவில்களுக்கு சொந்தமான சொத்துக்களை பாதுகாக்கும் பொறுப்பு நீதிமன்றம், அறநிலையத்துறை, மாவட்ட நிர்வாகத்திற்கு உண்டு என உயர் நீதிமன்ற மதுரை கிளை (17.01.2024) அன்று உத்தரவிட்டது. சென்னையை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் தாக்கல் செய்த மனு: கரூர் மாவட்டத்தில் பல கோவில்களுக்கு சொந்தமான சொத்துக்களை சில தனிநபர்கள் ஆக்கிரமித்துள்ளனர். ஆக்கிரமிப்புகளை அகற்ற அல்லது

கோவில் சொத்து பாதுகாக்கும் பொறுப்பு நீதிமன்றம், மாவட்ட நிர்வாகத்திற்கு உண்டு! Read More »

Scroll to Top