ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதியினை, இதர செலவுகள் செய்த திமுக அரசு !
தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர்களின் வருங்கால வைப்புநிதி பணத்தை திமுக அரசு செலவு செய்துள்ளது. இதனால் தங்களுக்கு கிடைக்க வேண்டிய பணம் கிடைக்காமல் போகிறது என போக்குவரத்து ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டத்துக்கு தயாராகியுள்ளனர். தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளன மாநில நிர்வாகிகள் கூட்டம் விழுப்புரத்தில் சம்மேளன தலைவர் சவுந்தரராசன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட […]
ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதியினை, இதர செலவுகள் செய்த திமுக அரசு ! Read More »