தமிழுக்கு பதில் சீன மொழியில் பெயர்ப் பலகை; திராவிட மாடல் அரசுப் பேருந்தால் பயணிகள் அதிர்ச்சி!
திண்டுக்கல் பேருந்து நிலையத்தில், அரசுப் பேருந்து ஒன்றில் சீன மொழியில் ஒளிர்ந்த பெயர்ப் பலகையால் பேருந்து எந்த ஊருக்கு செல்கிறது என அறிய முடியாமல் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். திண்டுக்கல் காமராஜர் பேருந்து நிலையத்தில் இருந்து தமிழகத்தின் பிற பகுதிகளுக்கு தினமும் ஏராளமான அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகிறது. இதன் காரணமாக தினந்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் வருகை […]