கல்வி உரிமை சட்டத்தின் கீழ் மத்திய அரசு வழங்கிய நிதி எங்கே ?; திராவிட மாடல் அரசுக்கு அண்ணாமலை கேள்வி
2030ம் ஆண்டுக்குள் நாட்டில் உள்ள அத்தனை குழந்தைகளுக்கும் ஒரே மாதிரியான, தரமான கல்வி கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக பொருளாதாரத்தில் பின்தங்கிய குழந்தைகளும் சிறப்பான கல்வி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் அனைவருக்கும் கல்வி உரிமை திட்டம் […]