இளைஞர்கள் அதிக அளவில் வாக்களியுங்கள்: பிரதமர்மோடி வேண்டுகோள்!

பெண்கள் மற்றும் இளைஞர்கள் அதிக அளவில் வாக்ளிக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தி உள்ளார். ஆறு மாநிலங்கள் மற்றும் இரு யூனியன் பிரதேசங்களில் உள்ள 58 தொகுதிகளுக்கு, ஆறாம் கட்ட மக்களவைத் தேர்தல் (25.05.2024) இன்று நடந்து வருகிறது. இது குறித்து எக்ஸ் சமூகவலைத்தளத்தில் பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: […]

இளைஞர்கள் அதிக அளவில் வாக்களியுங்கள்: பிரதமர்மோடி வேண்டுகோள்! Read More »

கேரளாவில் கம்யூனிஸ்டுகள் ஆட்சியில் தலைவிரித்தாடும் வேலையில்லாத் திண்டாட்டம்; திணறும் பினராயி விஜயன்!

கேரளா மாநிலத்தில் கம்யூனிஸ்டுகள் ஆட்சியில் வேலை இல்லாமல் இளைஞர்கள் அவதியுற்று வருகின்றனர் என்று காலமுறை தொழிலாளர் கணக்கெடுப்பு முறையில் அம்பலமாகியுள்ளது. கேரளா மாநிலத்தில் பினராய் விஜயன் தலைமையிலான கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் மாறி, மாறி ஆட்சிக்கு வந்தும் இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பை இன்று வரை உருவாக்கவில்லை. இதனால்

கேரளாவில் கம்யூனிஸ்டுகள் ஆட்சியில் தலைவிரித்தாடும் வேலையில்லாத் திண்டாட்டம்; திணறும் பினராயி விஜயன்! Read More »

பாஜகவில் பிரஷாந்த் கிஷோர் நியமனம் செய்யப்பட்ட தகவல் போலி!

பாஜகவின் தேசிய தலைமைச் செய்தித் தொடர்பாளராக பிரபல அரசியல் வியூக வகுப்பாளர் பிரஷாந்த் கிஷோர் நியமிக்கப்பட்டதாக சுற்றி வரும் தகவல் போலியானது. பாஜகவின் அதிகாரபூர்வ அறிவிப்பாணை போன்ற ஒன்றில், பாஜக தலைவர் ஜே.பி.நட்டாவின் உத்தரவின்பேரில் பாஜக தேசிய பொதுச்செயலாளர் அருண் சிங், பிரஷாந்த் கிஷோர் நியமனம் பற்றி அறிவித்ததாக பரவி வருவது போலி. பாஜகதான் மீண்டும்

பாஜகவில் பிரஷாந்த் கிஷோர் நியமனம் செய்யப்பட்ட தகவல் போலி! Read More »

ஈவிஎம் இயந்திரத்தை உடைத்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்.எல்.ஏ!

ஆந்திராவில் கடந்த மே 13ம் தேதி நாடாளுமன்றம் மற்றும் சட்டசபைக்கு தேர்தல் நடைபெற்றது. அப்போது ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்.எல்.ஏ., ஒருவர் ஈவிஎம் இயந்திரத்தை உடைத்து அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ஆந்திரா மாநிலம், மச்சர்லா தொகுதியில் இருந்த ஒரு வாக்குச்சாவடியில் நுழைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ., பின்னெல்லி ராமகிருஷ்ண ரெட்டி, அங்கிருந்த ஈவிஎம்

ஈவிஎம் இயந்திரத்தை உடைத்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்.எல்.ஏ! Read More »

தகவல் தொழில்நுட்ப பெண் ஊழியர்களை குறிவைத்த ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம்; என்.ஐ.ஏ., அதிர்ச்சி தகவல்!

இந்தியாவில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசில் அனைத்து தொழில்களும் மிக வேகமாக வளர்ச்சியை நோக்கி கொண்டிருக்கிறது. இந்த சமயத்தில் ஐஎஸ்ஐஎஸ் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில், எம்என்சி நிறுவனங்களில் உயர் பதவிகளில் இருக்கும் 350-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு அமைப்பினரால் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்

தகவல் தொழில்நுட்ப பெண் ஊழியர்களை குறிவைத்த ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம்; என்.ஐ.ஏ., அதிர்ச்சி தகவல்! Read More »

பிரதமர் மோடிக்கு ஆதரவு அதிகரிப்பு.. பாஜக கடந்த தேர்தலைவிட இந்த முறை கூடுதலான இடங்களில் வெல்லும்; பிரசாந்த் கிஷோர்!

தேர்தல் வியூகம் அமைப்பாளரும் அரசியல் வியூக நிபுணருமான பிரசாந்த் கிஷோர் இன்று (மே 21) தனியார் செய்தி தொலைக்காட்சிக்கு பேட்டி கொடுத்தார். அப்போது மக்களவை தேர்தலில் யாருக்கு வெற்றி என்பது குறித்து தனது பார்வையை தெரிவித்தார். இது தொடர்பாக அவர் கூறுகையில் ‘‘ஜூன் 4ம் தேதி முடிவு என்னவாக இருக்கும் என்பதை எதிர்காலம் காட்டும். ஆனால்

பிரதமர் மோடிக்கு ஆதரவு அதிகரிப்பு.. பாஜக கடந்த தேர்தலைவிட இந்த முறை கூடுதலான இடங்களில் வெல்லும்; பிரசாந்த் கிஷோர்! Read More »

6 கோடி வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன; பிரதமர் மோடி தகவல்!

கடந்த 7 ஆண்டுகளில் மட்டும் 6 கோடி வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டு உள்ளது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். பிரதமர் நரேந்திர மோடி தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: வாரிசு அரசியலை அடிப்படையாகக் கொண்ட எதிர்க்கட்சிகள் இளைஞர்களிடம் இருந்து மிகவும் அந்நியப்பட்டுள்ளன. அதனால் தான் உண்மை நிலவரத்தை அவர்களால் புரிந்து கொள்ள

6 கோடி வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன; பிரதமர் மோடி தகவல்! Read More »

நான் ஆர்எஸ்எஸ் அமைப்பை சேர்ந்தவன்; பிரிவு உபசார விழாவில் கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி சித்தரஞ்சன் பேச்சு!

கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி சித்தரஞ்சன் தாஷ் இன்று (மே 21) ஓய்வு பெற்ற நிலையில், பிரிவு உபசார விழாவில் தான் ஒரு ஆர்எஸ்எஸ் உறுப்பினர் என்று அவர் பெருமையாக கூறியிருக்கிறார். கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்தவர் சித்தரஞ்சன் தாஷ்; ஒடிசா உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்த இவர் கடந்த 2022ஆம் ஆண்டில் கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதியாக

நான் ஆர்எஸ்எஸ் அமைப்பை சேர்ந்தவன்; பிரிவு உபசார விழாவில் கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி சித்தரஞ்சன் பேச்சு! Read More »

ஜம்மு காஷ்மீரில் வரலாற்றுச் சாதனை : 56.73 சதவீதம் வாக்குப்பதிவு!

ஜம்மு காஷ்மீர் மாநிலம், பாராமுல்லா மக்களவைத் தொகுதியில் நேற்று (மே 20) நடந்த ஐந்தாம் கட்ட தேர்தலில், 56.7 சதவீதம் வாக்குப்பதிவாகியுள்ளது. இது கடந்த 35 ஆண்டுகளில் இல்லாத வகையில் அதிகம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. முந்தைய காங்கிரஸ் ஆட்சியின் போது ஜம்மு காஷ்மீர் மாநிலம் என்றாலே பயங்கரவாத தாக்குதல் தினமும் நடைபெற்று வரும்.

ஜம்மு காஷ்மீரில் வரலாற்றுச் சாதனை : 56.73 சதவீதம் வாக்குப்பதிவு! Read More »

சென்னையில் இருந்து குஜராத் சென்ற 4 ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகள் கைது!

சென்னையில் இருந்து குஜராத் மாநிலம் ஆமதாபாத்திற்கு சென்ற 4 ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளை பயங்கரவாத தடுப்புப் பிரிவுப் படையினர் கைது செய்தனர். 4 பேரும் இலங்கையை சேர்ந்தவர்கள் என விசாரணையில் தெரியவந்துள்ளது. குஜராத் மாநிலம், ஆமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் பயங்கரவாதிகள் இருப்பதாக, குஜராத் மாநில பயங்கரவாத தடுப்புப் பிரிவுப் படையினருக்கு

சென்னையில் இருந்து குஜராத் சென்ற 4 ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகள் கைது! Read More »

Scroll to Top