5ம் கட்ட நாடாளுமன்ற தேர்தல் : 3 மணி நிலவரப்படி 47.53% வாக்குப்பதிவு!

நாடாளுமன்ற தேர்தலில் 5-ம் கட்ட வாக்குப்பதிவு 6 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 49 தொகுதிகளில் நடந்து முடிந்துள்ளது. 5-ம் கட்டமாக இன்று (மே 20) நடைபெற்று வரும் தேர்தலில் உத்தரபிரதேசத்தில் 14, மகாராஷ்டிராவில் 13, மேற்கு வங்கத்தில் 7, பீகார், ஒடிசாவில் தலா 5, ஜார்க்கண்டில் 3, ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் […]

5ம் கட்ட நாடாளுமன்ற தேர்தல் : 3 மணி நிலவரப்படி 47.53% வாக்குப்பதிவு! Read More »

ஜூன் 4க்கு பின் ஊழல்வாதிகளின் வாழ்க்கை சிறையில்தான் : பிரதமர் மோடி அதிரடி!

“மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகும் ஜூன் 4ம் தேதிக்கு பின் இண்டி கூட்டணியில் உள்ள ஊழல்வாதிகளுக்கு சிறை நிச்சயம்,” என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.மேற்கு வங்கத்தில் உள்ள மேதினிபூர், பங்கூரா உள்ளிட்ட எட்டு தொகுதிகளுக்கு 6ம் கட்டமான வரும் 25ல் மக்களவைத் தேர்தல் நடக்கிறது. இதையொட்டி, அங்குள்ள புருலியா, பிஷ்ணுபூர் ஆகிய தொகுதிகளில் பிரதமர்

ஜூன் 4க்கு பின் ஊழல்வாதிகளின் வாழ்க்கை சிறையில்தான் : பிரதமர் மோடி அதிரடி! Read More »

இந்தியக் குடியுரிமை பெற்று தனது முதல் வாக்கை செலுத்தினார் நடிகர் அக்ஷய் குமார்!

இந்தியக் குடியுரிமை பெற்று  மும்பையில் இன்று (மே 20) ஐந்தாம் கட்டத் தேர்தலில் தனது முதல் வாக்கை செலுத்தினார் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார். 55 வயதான அக்ஷய் குமார், கடந்த 30 ஆண்டுகளாக இந்திய திரைத்துறையில் முன்னணி நடிகராக இருந்து வருகிறார். அண்மையில் அவரது நடிப்பில் ‘ஓ.எம்.ஜி 2’ படம் வெளியானது. இதில் சிவபெருமானின்

இந்தியக் குடியுரிமை பெற்று தனது முதல் வாக்கை செலுத்தினார் நடிகர் அக்ஷய் குமார்! Read More »

ஈரான் அதிபர் உயிரிழப்பு அதிர்ச்சி அளிக்கிறது! பிரதமர் மோடி!

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைஸி ஹெலிகாப்டர் விபத்தில் நேற்று (மே 19) உயிரிழந்தார். அவருடன் பயணித்த வெளியுறவுத்துறை அமைச்சரும் உயிரிழந்தார். அவர்களின் உயிரிழந்ததை அந்நாட்டு செய்தி நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்; இப்ராஹிம் ரைஸியின் மறைவால் வருத்தமும், அதிர்ச்சியும் அடைந்தேன்; இந்தியா, ஈரான் இருதரப்பு உறவை

ஈரான் அதிபர் உயிரிழப்பு அதிர்ச்சி அளிக்கிறது! பிரதமர் மோடி! Read More »

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ஈரான் அதிபர் இப்ராஹிம் : வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இரங்கல்!

ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைஸி மற்றும் வெளியுறவு அமைச்சர் அமீர் அப்துல்லாஹியன் ஆகியோர் காலமானதை கேள்விப்பட்டு ஆழ்ந்த அதிர்ச்சி அடைந்தேன் என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இரங்கல் தெரிவித்துள்ளார். ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைஸி 64, வெளியுறவுத்துறை அமைச்சர் அமீர் அப்துல்லாஹியன் உள்ளிட்டோர் உயிரிழந்தனர். விபத்து நடந்து 17 மணி நேரத்திற்கு பிறகு

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ஈரான் அதிபர் இப்ராஹிம் : வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இரங்கல்! Read More »

இளைஞர்களை கோவிலுக்கு வரவழைக்க நூலகம் அமைக்கலாம்; இஸ்ரோ தலைவர் சோம்நாத்!

திருவனந்தபுரத்தில் உள்ள ஸ்ரீ உதியனூர் தேவி கோவிலில் இஸ்ரோ தலைவர் சோம்நாத்தை கவுரவிக்கும் வகையில் விருது வழங்கும் விழா (மே 19) நடைபெற்றது. இந்த விழாவில் முன்னாள் தலைமைச் செயலாளர் கே.ஜெயக்குமார் மற்றும் வி.கே.பிரசன்னா எம்.எல்.ஏ. ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். இந்த நிலையில், விருதை பெற்ற பிறகு இஸ்ரோ தலைவர் சோம்நாத் பேசியதாவது;

இளைஞர்களை கோவிலுக்கு வரவழைக்க நூலகம் அமைக்கலாம்; இஸ்ரோ தலைவர் சோம்நாத்! Read More »

சிலந்தி ஆறு குறுக்கே அணை கட்டும் கேரளா! மவுனமாக இருக்கும் திராவிட மாடல் அரசு!

கேரளா மாநிலம், இடுக்கி மாவட்டம் தேவிகுளம் தாலுகா வட்டவா கிராம ஊராட்சி எல்லைக்குட்பட்ட பெருகுடா எனும் இடத்தில் சிலந்தி ஆற்றின் குறுக்கே, கேரள கம்யூனிஸ்ட் அரசு தடுப்பணை கட்டி வருவது தமிழக விவசாயிகளுக்கு மிகப்பெரிய ஆபத்தை விளைவிக்கும். சிலந்தி ஆறு, அமராவதி அணைக்கு வரும் துணை ஆறான தேனாற்றின் ஒரு பகுதி ஆகும். இந்த அணை

சிலந்தி ஆறு குறுக்கே அணை கட்டும் கேரளா! மவுனமாக இருக்கும் திராவிட மாடல் அரசு! Read More »

மீண்டும் பா.ஜ.க., ஆட்சி அமைப்பதை யாராலும் தடுக்க முடியாது : பிரசாந்த் கிஷோர்!

2024 மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு மிகப்பெரிய பலன் கிடைக்கும் என்று அரசியல் வியூகவாதி பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.மொத்தமுள்ள 543 மக்களவைத் தொகுதிகளில் பாஜக 370-க்கும் மேற்பட்ட இடங்களைக் கைப்பற்றும் என்றும், தேசிய ஜனநாயகக் கூட்டணி 400-க்கும் மேற்பட்ட இடங்களைக் கைப்பற்றும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை

மீண்டும் பா.ஜ.க., ஆட்சி அமைப்பதை யாராலும் தடுக்க முடியாது : பிரசாந்த் கிஷோர்! Read More »

கிர்கிஸ்தானில் வன்முறை : இந்திய மாணவர்கள் பாதுகாப்பாக இருக்க மத்திய அரசு அறிவுறுத்தல்!

கிர்கிஸ்தானில் உள்ள இந்திய மாணவர்கள் தங்களுக்கு ஏதேனும் உதவி தேவைப்பட்டால் அங்குள்ள தூதரகத்தை அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மே 13 அன்று கிர்கிஸ்தானிய மாணவர்கள்மற்றும் எகிப்திய மாணவர்களுக்கு இடையே நடந்த சண்டையின் வீடியோக்கள் வெள்ளிக்கிழமை இணையத்தில் வைரலானது. அதோடு இந்தியா, பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் வசிக்கும்,  பிஷ்கெக்கில் உள்ள

கிர்கிஸ்தானில் வன்முறை : இந்திய மாணவர்கள் பாதுகாப்பாக இருக்க மத்திய அரசு அறிவுறுத்தல்! Read More »

நேரு விட்டுக்கொடுத்த நிலத்தில்தான் சீனா மாதிரி கிராமத்தை உருவாக்குகிறது: வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் குற்றச்சாட்டு!

அப்போது பிரதமராக இருந்த நேரு விட்டுக் கொடுத்த நம்நாட்டின் நிலப்பரப்பில்தான் சீனா மாதிரி கிராமத்தை உருவாக்கி வருகிறது என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் குற்றம்சாட்டியுள்ளார். தனியார் செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது: அருணாசல பிரதேசம் அருகே சீனா முன்மாதிரி கிராமத்தை உருவாக்கி வருவதாகவும், கிழக்கு லடாக்கில் உள்ள நிலப்பரப்பை ஆக்கிரமித்து வருவதாகவும் எதிர்க்கட்சிகள்

நேரு விட்டுக்கொடுத்த நிலத்தில்தான் சீனா மாதிரி கிராமத்தை உருவாக்குகிறது: வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் குற்றச்சாட்டு! Read More »

Scroll to Top