இனி சுதந்திர பறவையாக சுற்றி வருவோம் : சிஏஏ மூலம் குடியுரிமை பெற்ற குடும்பத்தினர் மகிழ்ச்சி!
பாகிஸ்தானில் இருந்து இந்தியாவில் தஞ்சம் புகுந்த ஒரு குடும்பத்தினர், 10 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியக் குடியுரிமை பெற்றதால் (15.05.2024) கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி அளித்த வாக்குறுதியின்படி குடியுரிமை திருத்தசட்டத்தை (சிஏஏ) மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது. இதன்படி முதல்முறையாக 300 பேருக்கு இந்தியக் குடியுரிமை சான்றிதழை மத்திய அரசு […]