ஒரே சமயத்தில் 71 ஆயிரம் பேருக்கு மத்திய அரசு பணி; பிரதமர் மோடி அதிரடி

நாடு முழுவதும் பத்து லட்சம் இளைஞர்களுக்கு மத்திய அரசு வேலை வழங்கும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி கடந்த அக்டோபர் மாதம் தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் கீழ் ஒன்றரை ஆண்டுகளுக்குள் 10 லட்சம் பேருக்கு வேலை வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதலாவது கட்டமாக கடந்த அக்டோபர் மாதம் 75 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணைகள் […]

ஒரே சமயத்தில் 71 ஆயிரம் பேருக்கு மத்திய அரசு பணி; பிரதமர் மோடி அதிரடி Read More »

நடப்பு நிதியாண்டில் நாடாளுமன்ற நடவடிக்கைகள் ஒரு பார்வை!

நடப்பு நிதியாண்டின்  முதல் எட்டு மாதங்களில் (ஏப்ரல் முதல் நவம்பர் 2022 வரை) நாடாளுமன்ற விவகார அமைச்சகத்தின் முக்கிய செயல்பாடுகளில் சிலவற்றை இங்கே காணலாம். நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சகம்,   நாடாளுமன்றத்தின் இரு அவைகளுக்கும் அரசுக்கும் இடையே முக்கிய இணைப்பாக செயல்படுகிறது. மே, 1949ல் தனித் துறையாக இது உருவாக்கப்பட்டது. அதிக பொறுப்புகள் மற்றும் செயல்பாடுகளைக்

நடப்பு நிதியாண்டில் நாடாளுமன்ற நடவடிக்கைகள் ஒரு பார்வை! Read More »

மருந்துகளின் கையிருப்பை  நிறுவனங்கள் உறுதிப்படுத்த வேண்டும் : மத்திய அரசு அறிவுறுத்தல் !

உலக நாடுகளில் கொரோனா  பாதிப்பு மீண்டும் அதிகரித்து வரும் சூழலில், கரோனா சிகிச்சைக்குத் தேவையானது உள்பட அனைத்து வகை மருந்துகளின் இருப்பை உறுதிப்படுத்துமாறு மருந்து நிறுவனங்களை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. தில்லியில் இருந்தபடி காணொளி வழியில் மருந்து உற்பத்தி நிறுவன பிரதிநிதிகளுடன் வியாழக்கிழமை நடத்திய ஆய்வுக் கூட்டத்தில் இந்த வலியுறுத்தலை மத்திய சுகாதாரத் துறை

மருந்துகளின் கையிருப்பை  நிறுவனங்கள் உறுதிப்படுத்த வேண்டும் : மத்திய அரசு அறிவுறுத்தல் ! Read More »

அக்னி வீரர்களின் முதல் குழுவினருடன் உரையாடிய பிரதமர் மோடி !

அடிப்படைப்பயிற்சியை தொடங்கியுள்ள  முப்படையின் அக்னி வீரர்களின் முதல் குழுவினருடன் காணொளி  காட்சி வாயிலாக, பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்  தினம் ( 16.01.23) உரையாற்றினார். அக்னி பத் திட்டத்தின் முன்னோடிகளாக திகழும் அக்னி வீரர்களுக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்தார்.  நமது ஆயுதப்படையை வலுப்படுத்தவும், அதன் எதிர்காலத்தை தயார் செய்யவும், இந்த முன்னோடி கொள்கை முக்கியத்துவம்

அக்னி வீரர்களின் முதல் குழுவினருடன் உரையாடிய பிரதமர் மோடி ! Read More »

ஸ்வநிதி திட்டத்தின் கீழ் கடந்த 2 ஆண்டுகளில் ரூ. 4,606.36 கோடி கடன்!

மோடி அரசின் மக்கள் நலத்திட்டங்கள் அனைத்து மக்களையும் மேம்படுத்துவதாக உள்ளதே அந்த திட்டங்களின் சிறப்பம்சமாகும். அந்தவகையில், சாலையோரம் சிறிய அளவில் விற்பனை செய்யக்கூடிய வியாபாரிகளின் நலன் கொண்டு இந்த அரசு முன்னெடுத்த திட்டம்தான் ஸ்வயநிதி. நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, “ஸ்வநிதி என்ற பிரதமரின் சாலையோர வியாபாரிகள் தற்சார்பு நிதி

ஸ்வநிதி திட்டத்தின் கீழ் கடந்த 2 ஆண்டுகளில் ரூ. 4,606.36 கோடி கடன்! Read More »

2023ல் நடைபெறும் 9 மாநில தேர்தல்கள் அனைத்திலும் வெற்றி பெற வேண்டும்; பாஜக தேசியத் தலைவர் ஜே.பி நட்டா சூளுரை

பாஜக தேசிய செயற்குழு கூட்டம் டெல்லியில் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் பிரதமர் மோடி, பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டா, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நிதித் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், உத்தரப் பிரதேச முதல்வர் யோகி

2023ல் நடைபெறும் 9 மாநில தேர்தல்கள் அனைத்திலும் வெற்றி பெற வேண்டும்; பாஜக தேசியத் தலைவர் ஜே.பி நட்டா சூளுரை Read More »

ராஜமாதா ஜிஜாபாய்க்கு மரியாதை செலுத்திய பிரதமர் மோடி !

ராஜமாதா ஜிஜாபாயின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு மரியாதை செலுத்தியுள்ள பிரதமர் நரேந்திர மோடி,சத்ரபதி சிவாஜி மகாராஜ் போன்ற ஒரு சிறந்த ஆளுமைக்கு வழிகாட்டிய அவரது பெயர் எப்போதும் நம் வரலாற்றில்இடம்பெறும் என்று புகழாரம் சூட்டியுள்ளார்.இதுகுறித்த பிரதமரின் டுவிட்டர் பதிவில், “ராஜமாதா ஜிஜாவு என்றால் பொறுமையின் பிறப்பிடம் என்று பொருள்கொள்ளலாம். பெண் சக்தியை ஜிஜாவிடமிருந்து பார்க்கலாம். சத்ரபதி

ராஜமாதா ஜிஜாபாய்க்கு மரியாதை செலுத்திய பிரதமர் மோடி ! Read More »

சில்லறை விற்பனை பணவீக்கம் குறைவு !

மோடி அரசின் ஆளுமையில் இந்தியப் பொருளாதாரம் நிலையாக இருப்பதாக உலக நிதி நிறுவனங்கள் எல்லாம்சான்று அளித்து வரும் வேலையில், சில்லறை விற்பனை பணவீக்கம் மத்திய அரசு கணித்துள்ளதன் படியே குறைவாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.இந்தியாவின் சில்லறை விற்பனை பணவீக்கம் கடந்த ஓராண்டில் இல்லாத அளவுக்கு கடந்த டிசம்பர் மாதத்தில் 5.72 சதவீதமாகக் குறைந்துள்ளது.இது ரிசர்வ் வங்கியின் அதிகபட்ச

சில்லறை விற்பனை பணவீக்கம் குறைவு ! Read More »

ஏன் பல பத்திரிகைகளும் சொல்லி வைத்தது போல் ஒரே கோட்டில் பயணிக்கின்றன?

கவர்னர் உரையின்போது சட்டசபையில் நடந்தவை குறித்து பெரும்பாலான பத்திரிகைகள் அரசின் நிலைக்கு ஆதரவாக எழுதி, கவர்னரையே குற்றம் சாட்டுகின்றன.அவர்கள் சரியாகத்தான் சொல்கிறார்களா, நாம்தான் தவறாகப் புரிந்து கொண்டு விட்டோமா என்ற சந்தேகம் ஏற்பட்டு factual error எதுவும் வந்து விடக்கூடாதே என்று பலமுறை சரி பார்த்து எழுத வேண்டியிருக்கிறது.கவர்னர் பேச ஆரம்பித்ததும் கூட்டணிக் கட்சிகள் அவருக்கு

ஏன் பல பத்திரிகைகளும் சொல்லி வைத்தது போல் ஒரே கோட்டில் பயணிக்கின்றன? Read More »

அஞ்சல் துறையும், ரயில்வே துறையும் இணைந்து வழங்கும் பார்சல் சேவை !

இந்திய அஞ்சல் துறையும், ரயில்வே துறையும் இணைந்து பார்சல் விநியோக திட்டத்தை துவங்கியுள்ளன. அதன்படி, 35 கிலோவுக்கு மேற்பட்ட எடையிலான பார்சல்களை வாடிக்கையாளர்களின் இருப்பிடத்திற்கு நேரில்சென்று பெற்றுக்கொண்டு ரயில் நிலையத்துக்கு கொண்டு செல்லப்படும். பின்னர் அவை ரயிலில் எடுத்து செல்லப்பட்டுசேரவேண்டிய முகவரிக்கு நேரில் கொண்டு சென்று விநியோகிக்கும் பணியை அஞ்சல் துறை ஏற்றுக் கொண்டுள்ளது.இந்த கூட்டு

அஞ்சல் துறையும், ரயில்வே துறையும் இணைந்து வழங்கும் பார்சல் சேவை ! Read More »

Scroll to Top