பிரதமர் குறித்து ஸ்டாலின் பொய் சொல்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும்; தலைவர் அண்ணாமலை கண்டனம்!

‘முதல்வர் ஸ்டாலின் பொய் சொல்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும். அவர் பிரதமர் நரேந்திர மோடி மீது பழி சொல் சுமத்துவது வன்மையாக கண்டிக்கத்தக்கது’ என தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள வீடியோ பதிவில்; பிரதமர் நரேந்திர மோடி ஒடிசாவில் பிரசாரம் செய்த போது தமிழர்களை அவமதித்து விட்டதாக, முதல்வர் ஸ்டாலின் பொய் […]

பிரதமர் குறித்து ஸ்டாலின் பொய் சொல்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும்; தலைவர் அண்ணாமலை கண்டனம்! Read More »

பிரதமர் மோடி பேசியதாக உண்மைக்கு புறம்பாக திரித்துப் பேசும் ஸ்டாலின்; ஜி.கே.வாசன் கண்டனம்!

ஒரிசாவில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதை, உண்மைக்குப் புறம்பாக முதல்வர் ஸ்டாலின் பேசி வருகிறார் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். ஒரிசாவில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் நரேந்திர மோடி அம்மாநில அரசை கடுமையாக சாடியிருந்தார். ஆனால் முதல்வர் ஸ்டாலின் தமிழர்களை அவமதித்துவிட்டார் என்று வழக்கம்போல தனது பொய் பரப்புரையை செய்ய

பிரதமர் மோடி பேசியதாக உண்மைக்கு புறம்பாக திரித்துப் பேசும் ஸ்டாலின்; ஜி.கே.வாசன் கண்டனம்! Read More »

திராவிட மாடலின் சாதனை; போடப்பட்ட ஒரே மாதத்தில் மாயமான தார் சாலை!

திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் சட்டமன்றத் தொகுதி ரெட்டியார் சத்திரம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட தர்மத்துப்பட்டி ஊராட்சி ஆடலூர் செல்லும் சாலையில் சாத்தாரப்பன் கோவில் உள்ளது. இப்பகுதியில் 200-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். அங்கு உள்ளவர்கள் விவசாயத் தொழிலை நம்பி வாழ்ந்து வருகின்றனர். இங்கு விளையும் காய்கறிகள் மற்றும் உணவு தானியங்களை தினமும் இருசக்கர வாகனங்கள்

திராவிட மாடலின் சாதனை; போடப்பட்ட ஒரே மாதத்தில் மாயமான தார் சாலை! Read More »

தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு அலை: பிரதமர் மோடி பெருமிதம்!

தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு அலை வலுத்து வருகிறது என பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் சமூக வலைத்தளத்தில் பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நேற்றுடன் நிறைவடைந்த 2024ம் ஆண்டுக்கான 5ம் கட்ட தேர்தலில் வாக்களித்த அனைவருக்கும் நன்றி. தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு அலை வலுத்து வருகிறது.

தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு அலை: பிரதமர் மோடி பெருமிதம்! Read More »

யானை வழித்தடம் என்ற பெயரில் வனப்பகுதியை ஆக்கிரமிக்கும் திட்டம், திமுக குடும்பத்திற்கு வந்து விட்டதா? மத்திய அமைச்சர் எல்.முருகன்!

யானை வழித்தடம் என்ற பெயரில் வனப்பகுதியை ஆக்கிரமிக்கும் திட்டம் திமுக குடும்பத்திற்கு வந்து விட்டதோ என எண்ணத் தோன்றுகிறது என மத்திய அமைச்சர் டாக்டர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் 42 யானை வழித்தடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கூறும்அறிக்கைவெளியிடப்பட்டுள்ளது. புரியாத ஆங்கிலத்தில் அறிக்கை வெளியிட்டு, மக்களிடம் கருத்து கேட்கப்போவதாக

யானை வழித்தடம் என்ற பெயரில் வனப்பகுதியை ஆக்கிரமிக்கும் திட்டம், திமுக குடும்பத்திற்கு வந்து விட்டதா? மத்திய அமைச்சர் எல்.முருகன்! Read More »

தேர்தல் முடிவுக்கு பின் பைனாக்குலரில் பார்த்தால் கூட காங்கிரஸ் தெரியாது; அமித்ஷா!

நாடாளுமன்றத்துக்கு 5 கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ள நிலையில் 6-வது கட்ட தேர்தல் வருகிற 25-ம் தேதி நடக்கிறது. அன்றைய தினம் அரியானாவில் மொத்தமுள்ள 10 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடக்கிறது. எனவே அங்கு தேர்தல் பிரசாரம் தீவிரம் அடைந்து உள்ளது. அங்கு போட்டியிடும் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று

தேர்தல் முடிவுக்கு பின் பைனாக்குலரில் பார்த்தால் கூட காங்கிரஸ் தெரியாது; அமித்ஷா! Read More »

5 கோடி கேட்டு நகைக்கடை உரிமையாளரை தாக்கி திமுக பெண் நிர்வாகி அட்டூழியம்!

தருமபுரி மாவட்டம், காரிமங்கலத்தில் நகைக்கடை நடத்தி வருபவர் பிரபு. இவர் அரூரை சேர்ந்த திமுக தொண்டரணி பெண் நிர்வாகியான ஜெயா என்பவரிடம் வட்டிக்கு கடன் வாங்கியுள்ளார். இந்த நிலையில், கடந்த மாதம் வாங்கிய கடன் முழுவதையும் வட்டியுடன் ஜெயாவிற்கு திருப்பிக் கொடுத்துள்ளார். இதனை அடுத்து கடனுக்கு ஈடாக தான் கொடுத்த வங்கி காசோலை மற்றும் பத்திரங்களை

5 கோடி கேட்டு நகைக்கடை உரிமையாளரை தாக்கி திமுக பெண் நிர்வாகி அட்டூழியம்! Read More »

ஒடிசாவில் ஜூன் 10ல் இரட்டை இன்ஜின் ஆட்சி அமைக்கப்படும்; பிரதமர் மோடி!

ஜூன் 10ம் தேதி ஒடிசாவில் முதன்முறையாக இரட்டை என்ஜின் ஆட்சி அமைக்கப்படும். பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள உங்கள் அனைவரையும் அழைக்க வந்துள்ளேன் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். பிரதமர் நரேந்திர மோடி இன்று (மே 20) ஒடிசா மாநிலத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு பா.ஜ.க. வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார். பிரதமர் மோடி இன்று காலை

ஒடிசாவில் ஜூன் 10ல் இரட்டை இன்ஜின் ஆட்சி அமைக்கப்படும்; பிரதமர் மோடி! Read More »

தமிழக விவசாயிகள் நலன் மீது அக்கறையின்றி இருக்கும் திமுக அரசு:  அண்ணாமலை கண்டனம்!

கேரளா கம்யூனிஸ்ட் அரசு சிலந்தி ஆற்றின் குறுக்கே அணை கட்டிக்கொண்டிருக்கிறது. ஆனால் தமிழக விவசாயிகள் மீது கவலையின்றி இருக்கிறது திமுக அரசு என தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது குறித்து இன்று (மே 20) தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; காவிரி மேலாண்மை வாரியத்தின் தீர்ப்பை மீறி, கேரள மாநில கம்யூனிஸ்ட் அரசு, இடுக்கி

தமிழக விவசாயிகள் நலன் மீது அக்கறையின்றி இருக்கும் திமுக அரசு:  அண்ணாமலை கண்டனம்! Read More »

அரசு நிலத்தை பாதுகாக்க வேலி அமைக்க சென்ற அதிகாரிகள் மீது தாக்குதல் : நாராயணன் திருப்பதி கண்டனம்!

பழைய மகாபலிபுரம் சாலையில் செம்மஞ்சேரியில் அரசு நிலத்தை பாதுகாக்க வேலி அமைக்கும் பணியில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது தாக்குதல் நடந்துள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது என பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது ; பழைய மகாபலிபுரம் சாலையில் செம்மஞ்சேரியில் அரசு நிலத்தை பாதுகாக்க வேலி அமைக்கும் பணியில்

அரசு நிலத்தை பாதுகாக்க வேலி அமைக்க சென்ற அதிகாரிகள் மீது தாக்குதல் : நாராயணன் திருப்பதி கண்டனம்! Read More »

Scroll to Top