ராமர் என்றால் யார் என்றே தெரியாது? ஜோதிமணி.! நாங்கள் எல்லோரும் ராமர் பக்தர்கள்தான் செல்வப்பெருந்தகை!

தமிழ்நாட்டைச் சேர்ந்த எனக்கு ராமர் என்றால் யார் என்றே தெரியாது என காங்கிரஸ் எம்.பி., ஜோதிமணி கடந்த ஏப்ரல் 2022ல் கருத்து தெரிவித்திருந்தார். தற்போது நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்று வருவதால், தமிழக காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை கூறுகையில்; நாங்க எல்லோரும் ராமர் பக்தர்கள்தான் நாங்கள் எப்படி ராமர் கோவிலை இடிப்போம். நாங்கள் நாமமும் போட்டு, […]

ராமர் என்றால் யார் என்றே தெரியாது? ஜோதிமணி.! நாங்கள் எல்லோரும் ராமர் பக்தர்கள்தான் செல்வப்பெருந்தகை! Read More »

அரசுப் பேருந்துகளில் பயணம் செய்யவே அஞ்சும் நிலையில் பயணிகள்: பாஜக துணை தலைவர் நாராயணன் திருப்பதி!

தமிழகத்தில் எப்போது படிக்கட்டுகள் விழுமோ, ஓட்டை விழுமோ என அரசுப் பேருந்துகளில் பயணம் செய்யவே மக்கள் அஞ்சி நடுங்கும் நிலை நீடிக்கிறது என பாஜக துணை தலைவர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சமீப காலமாக அரசுப் பேருந்துகள் ஓடிக்கொண்டிருக்கும்போது டயர் கழன்று ஓடுவதையும், இல்லை என்றால் பிரேக் பிடிகாமல் சாலையில் குப்புற கவிழ்ந்துக்கிடப்பதையும் பார்த்து

அரசுப் பேருந்துகளில் பயணம் செய்யவே அஞ்சும் நிலையில் பயணிகள்: பாஜக துணை தலைவர் நாராயணன் திருப்பதி! Read More »

வெடிகுண்டுகளுடன் நமக்கு தொல்லை கொடுத்த பாகிஸ்தான் கையில் பிச்சைப்பாத்திரம்: பிரதமர் மோடி!

70 ஆண்டுகளாக கையில் வெடிகுண்டுகளுடன் நமக்கு பாகிஸ்தான் தொல்லை கொடுத்து வந்தது. தற்போது பாகிஸ்தான் கையில் பிச்சைப்பாத்திரம் உள்ளது என பிரதமர் நரேந்திர மோடி விமர்சனம் செய்துள்ளார். ஹரியானா மாநிலம் அம்பாலா மாவட்டத்தில் இன்று (மே 18) நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: ராணுவத்தில் ஊழல்களை செய்து நமது வீரர்களை காங்கிரஸ் ஏமாற்றி

வெடிகுண்டுகளுடன் நமக்கு தொல்லை கொடுத்த பாகிஸ்தான் கையில் பிச்சைப்பாத்திரம்: பிரதமர் மோடி! Read More »

5ம் கட்ட தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது!

5-வது கட்ட மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 20-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில் இன்று (மே 18) மாலை பிரச்சாரம் ஓய்ந்தது. 543 மக்களவை தொகுதிகளை உள்ளடக்கிய பாராளுமன்றத்துக்கு 7 கட்டங்களாக நடந்து வரும் தேர்தலில் இதுவரை 4 கட்டத் தேர்தல் நிறைவு பெற்றுள்ளது. 5ம் கட்டத் தேர்தல் வருகின்ற மே 20 அன்று நடைபெறுகிறது.

5ம் கட்ட தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது! Read More »

ஆம் ஆத்மி பெண் எம்.பி. மீது தாக்குதல்: கெஜ்ரிவாலின் தனி உதவியாளர் கைது!

ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த எம்.பி. சுவாதி மாலிவால் கடந்த 13-ம் தேதி காலை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்திக்க அவரது வீட்டுக்கு சென்றார். அப்போது, கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமார் தன்னை தாக்கியதாக சுவாதி மாலிவால் தெரிவித்தார். இதுதொடர்பாக டெல்லி போலீசில் புகாரும் அளித்துள்ளார். அந்த புகாரில், கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமார்

ஆம் ஆத்மி பெண் எம்.பி. மீது தாக்குதல்: கெஜ்ரிவாலின் தனி உதவியாளர் கைது! Read More »

3வது இடத்தில் இந்திய பொருளாதாரம்: தேசிய தலைவர் ஜே.பி. நட்டா உறுதி!

மூன்றாவது முறையாக நரேந்திர மோடி பிரதமரானால் இன்னும் 3 ஆண்டுகளில் இந்தியா உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக மாறும் என தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கூறினார். ஹிமாச்சல பிரதேசம் நூர்பூரில் இன்று (மே 18) நடந்த பொதுக்கூட்டத்தில் ஜே.பி.நட்டா பேசியதாவது: 10 ஆண்டுகளுக்கு முன்பு அரசியல் எப்படி இருந்தது? இன்று அதே இந்தியா பிரதமர்

3வது இடத்தில் இந்திய பொருளாதாரம்: தேசிய தலைவர் ஜே.பி. நட்டா உறுதி! Read More »

பிரதமர் மோடிக்கு அவப்பெயர் உண்டாக்க ரூ.100 கோடி பேரம் பேசிய டி.கே.சிவகுமார்!

கர்நாடகாவில் பாஜக நிர்வாகி தேவராஜ் கவுடாவை அம்மாநில போலீசார் கைது செய்துள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஜேடிஎஸ் மாநிலத் தலைவரான எச்.டி.குமாரசாமி  ஆகியோர் மீது அவதூறு கருத்துக்களை பரப்ப கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் ரூ.100 கோடி பேரம் பேசியதாக தேவராஜ்கவுடா குற்றம் சாட்டியுள்ளார். கர்நாடக மாநிலம், ஹாசன் மக்களவைத் தொகுதி மஜத

பிரதமர் மோடிக்கு அவப்பெயர் உண்டாக்க ரூ.100 கோடி பேரம் பேசிய டி.கே.சிவகுமார்! Read More »

‘ஓசி’ என விமர்சித்த அமைச்சர்களை ஏன் கண்டிக்கவில்லை? அண்ணாமலை காட்டம்!

இலவச பேருந்து பயண திட்டம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி பேசியதை விமர்சித்த, திமுக அமைச்சர் தியாகராஜனுக்கு தலைவர் அண்ணாமலை பதிலடி கொடுத்து உள்ளார். சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த பிரதமர் நரேந்திர மோடி; சில  கட்சிகள் பெண்களுக்கு இலவச பேருந்து பயண திட்டத்தை அளித்துள்ளன. இதனால் மெட்ரோ ரயில் பயணியரின் எண்ணிக்கை

‘ஓசி’ என விமர்சித்த அமைச்சர்களை ஏன் கண்டிக்கவில்லை? அண்ணாமலை காட்டம்! Read More »

தலைவர் அண்ணாமலையை பாராட்டிய மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையின்கீழ் தமிழகத்தில் பாஜக வேகமாக வளருவதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் அண்ணாமலையும், தெலங்கானாவில் மாதவி லதாவும் பாஜகவில் வேகமாக வளர்ந்து வரும் தலைவர்கள் என்று தெரிவித்தார். மேலும் தனக்காக வடக்கு மும்பை தொகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டு

தலைவர் அண்ணாமலையை பாராட்டிய மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்! Read More »

மோடி 3வது முறையாக பிரதமராகிறார் : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா!

மோடியை மூன்றாவது முறையாக பிரதமராக்க நாடு முடிவு செய்துவிட்டது என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். பீகார் மாநிலம் மதுபானி மக்களவை தொகுதியில் நேற்று (மே 16) நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்று பேசினார். அவர் பேசியதாவது: இண்டி கூட்டணியில் பிரதமர் பதவிக்கு ஆள் இல்லை. மோடியை

மோடி 3வது முறையாக பிரதமராகிறார் : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா! Read More »

Scroll to Top