அதானி, அம்பானியிடம் எவ்வளவு நிதி வாங்கினீர்கள்: ராகுல் காந்திக்கு பிரதமர் மோடி கேள்வி!
‘‘தேர்தல் தேதி அறிவித்த உடன் அம்பானி, அதானியை விமர்சிப்பதை காங்கிரஸ் இளவரசர் (ராகுல் காந்தி) நிறுத்தி விட்டார். அவர்களிடம் எவ்வளவு நிதி பெற்றீர்கள்’’ என பிரதமர் நரேந்திர மோடி கேள்வி எழுப்பி உள்ளார். தெலுங்கானாவின் கரீம் நகரில் இன்று (மே 08) நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில், நாடே முதன்மை […]
அதானி, அம்பானியிடம் எவ்வளவு நிதி வாங்கினீர்கள்: ராகுல் காந்திக்கு பிரதமர் மோடி கேள்வி! Read More »