ராகுல் காந்தியின் பேச்சுக்கு 181 துணை வேந்தர்கள் கண்டனம்!

நாடு முழுவதும் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த 180-க்கும் மேற்பட்ட துணை வேந்தர்கள், கல்வியாளர்கள் இணைந்து காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திக்கு கண்டனம் தெரிவித்து கடிதம் எழுதியுள்ளனர். அண்மையில், பல்கலைக்கழக துணை வேந்தர்கள் நியமனம் பற்றி ராகுல் காந்தி பேசிய கருத்துக்கு எதிர்வினையாற்றும் வகையில் அவர்கள் இந்தக் கடிதத்தை எழுதியுள்ளனர். ‘ஒளி தருபவர்கள் எரியூட்டப்படுகிறார்கள்’ என்ற […]

ராகுல் காந்தியின் பேச்சுக்கு 181 துணை வேந்தர்கள் கண்டனம்! Read More »

ஹிந்து விரோத சித்தாந்தத்தை பின்பற்றாததால் புறக்கணிக்கப்பட்டேன்: காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ராதிகா கேரா!

சத்தீஸ்கர் மாநிலத்தில் முக்கிய காங்கிரஸ் தலைவராக இருக்கக்கூடிய பெண் ஒருவர், கட்சித் தலைவர்கள் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக குற்றம்சாட்டி அக்கட்சியில் இருந்து விலகியுள்ளார். சத்தீஸ்கர் மாநில காங்கிரஸ் கமிட்டியின் முக்கிய தலைவராக பொறுப்பு வகித்து வந்தவர் ராதிகா கேரா. இவர், காங்கிரஸ் கட்சியின் தகவல் தொடர்பு துறையின் தேசிய ஊடக ஒருங்கிணைப்பாளராகவும் பொறுப்பு வகித்து

ஹிந்து விரோத சித்தாந்தத்தை பின்பற்றாததால் புறக்கணிக்கப்பட்டேன்: காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ராதிகா கேரா! Read More »

‘‘கேள்விகளுக்கு விடை தேவை’’ மருத்துவ மாணவர்கள் உயிரிழப்பு பற்றி பா.ஜ.க., துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி கேள்வி!

கன்னியாகுமரி லெமூர் கடற்கரையில் கடல் அலையில் சிக்கி 5 மருத்துவ மாணவ, மாணவிகள் உயிரிழந்தது அதிர்ச்சி அளிப்பதாக பாஜக துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார். திருச்சியில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் படித்து வந்த 12 மாணவர்கள் நாகர்கோவிலில் நடந்த திருமண நிகழ்ச்சிக்கு பங்கேற்க கடந்த 5ம் தேதி வருகை புரிந்துள்ளனர். அதன் பின்னர் நேற்று

‘‘கேள்விகளுக்கு விடை தேவை’’ மருத்துவ மாணவர்கள் உயிரிழப்பு பற்றி பா.ஜ.க., துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி கேள்வி! Read More »

தேர்தல் ஆணையத்தின் பணி சிறப்பு: பிரதமர் மோடி பாராட்டு!

மூன்றாம் கட்ட தேர்தல் 12 மாநிலங்களில் உள்ள 94 தொகுதிகளில் இன்று (மே 07) வாக்குப்பதிவு நடந்து வருகிறது. தனது சொந்த மாநிலமான குஜராத்தின் ஆமதாபாத்தில் காந்தி நகர் தொகுதிக்குட்பட்ட ரானிப் பகுதி அருகே நிஷான் மேல்நிலைப்பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் பிரதமர் நரேந்திர மோடி வாக்களித்தார். முன்னதாக பிரதமர் மோடியை குஜராத் மாநில முதல்வர் பூபேந்திர

தேர்தல் ஆணையத்தின் பணி சிறப்பு: பிரதமர் மோடி பாராட்டு! Read More »

பா.ஜ.க., முன்னாள் நிர்வாகி நுபர் சர்மாவுக்கு கொலை மிரட்டல்: மதரஸா ஆசிரியர் கைது!

பாரதிய ஜனதா கட்சி முன்னாள் செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மாவுக்கு கொலை மிரட்டல் விடுத்த இஸ்லாமிய பள்ளி ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். இது குறித்து சூரத் காவல் ஆணையர் அனுபம் சிங் கெலாட் கூறியதாவது: பாஜகவின் நுபுர் சர்மாவுக்கு கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் தேடப்பட்டு வந்த மவுல்வி சோஹெல் அபுபக்கர் திமோல் கைது செய்யப்பட்டுள்ளார்.

பா.ஜ.க., முன்னாள் நிர்வாகி நுபர் சர்மாவுக்கு கொலை மிரட்டல்: மதரஸா ஆசிரியர் கைது! Read More »

வாரணாசியில் வரும் 14ம் தேதி பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல்!

பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2019-ம் ஆண்டும் வாரணாசி தொகுதியில் வெற்றி பெற்று 2-வது முறையாக பிரதமரானார். தற்போது 3-வது முறையாக வாரணாசியில் பிரதமர் மோடி மீண்டும் போட்டியிடுகிறார். இறுதிக்கட்ட தேர்தல் நாளான ஜூன் 1-ம் தேதி உத்திர பிரதேச மாநிலத்தில் வாக்குப்பதிவு நடக்கிறது. உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் போட்டியிடும் பிரதமர் மோடி வரும்

வாரணாசியில் வரும் 14ம் தேதி பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல்! Read More »

பத்திரிகை சுதந்திரம் பற்றி மற்றவர்களுக்கு பாடம் எடுக்க ஸ்டாலினுக்கு கூச்சமாக இல்லையா? வானதி சீனிவாசன் கண்டனம்!

பத்திரிகை சுதந்திரம் பற்றி மற்றவர்களுக்கு பாடம் எடுக்க முதல்வர் ஸ்டாலினுக்கு கொஞ்சமும் கூச்சமாக இல்லையா? என தேசிய மகளிர் அணி தலைவியும், கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.வுமான வானதி சீனிவாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து வானதி சீனிவாசன் இன்று (மே 06) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட பத்திரிகை சுதந்திர தின

பத்திரிகை சுதந்திரம் பற்றி மற்றவர்களுக்கு பாடம் எடுக்க ஸ்டாலினுக்கு கூச்சமாக இல்லையா? வானதி சீனிவாசன் கண்டனம்! Read More »

சாமானியக் குடும்பக் குழந்தைகள் சாதனை படைக்க வாய்ப்பளிக்கும் நீட் தேர்வு: அண்ணாமலை பெருமிதம்!

சாமானியக் குடும்பத்தில் இருந்து வரும் குழந்தைகளும், மருத்துவக் கல்வியில் சாதனை படைக்க நீட் தேர்வு வாய்ப்பு வழங்குகிறது என தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் நேற்று (மே 05) நீட் தேர்வு நடைபெற்றது. இதில்பல லட்சம் மாணவ, மாணவியர்கள் தேர்வு எழுதினர். அதே போன்று தமிழகத்திலும் 1.50 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வு எழுதியுள்ளனர்.

சாமானியக் குடும்பக் குழந்தைகள் சாதனை படைக்க வாய்ப்பளிக்கும் நீட் தேர்வு: அண்ணாமலை பெருமிதம்! Read More »

காங்கிரஸ் தொண்டருக்கு ‘பளார்’ விட்ட கர்நாடக துணை முதல்வர்!

தனது தோளில் மீது கை வைத்ததற்காக காங்கிரஸ் தொண்டர் ஒருவர் மீது பளார் என்று அறைந்த கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமாருக்கு கண்டனங்கள் வலுத்து வருகிறது. ஹவாரியில் உள்ள சவானூர் டவுண் பகுதியில் மாநில துணை முதல்வர் சிவக்குமார் நேற்று (மே 05) பிரசாரத்திற்கு வந்தார். இவரை பலரும் டிகே, டிகே, என குரல் எழுப்பி வரவேற்றனர்.

காங்கிரஸ் தொண்டருக்கு ‘பளார்’ விட்ட கர்நாடக துணை முதல்வர்! Read More »

12ம் வகுப்பு தேர்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு தலைவர் அண்ணாமலை வாழ்த்து!

தமிழகத்தில் இன்று (மே 06) 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் தேர்ச்சிப் பெற்று, கல்லூரிக்கு செல்லவிருக்கும் மாணவ, மாணவியர்களுக்கு தலைவர் அண்ணாமலை வாழ்த்துத் தெரிவித்துள்ளார். இது குறித்து தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்; இன்றைய தினம் வெளிவந்துள்ள பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகளில் வெற்றி பெற்று, கல்லூரிக் கல்விக்குச் செல்லவிருக்கும் மாணவ

12ம் வகுப்பு தேர்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு தலைவர் அண்ணாமலை வாழ்த்து! Read More »

Scroll to Top