உலகளவில் மிகப்பெரிய கட்சியாக பாஜக உள்ளது: திருவள்ளூரில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சு
உலகளவில் அதிக உறுப்பினர்களை கொண்ட மிகப்பெரிய கட்சியாக பாரதிய ஜனதா கட்சி உள்ளது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், திருவள்ளூரில் நடைபெற்ற உறுப்பினர் சேர்க்கை முகாமில் தெரிவித்தார். திருவள்ளூவர் மாவட்டம், செம்பரம்பாக்கத்தில் பாஜக சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இந்த உறுப்பினர் சேர்க்கை முகாமில் பங்கேற்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதாவது: […]