மூன்றெழுத்து – சவால் – வெற்றி, புத்தக வெளியீட்டு விழா!

ஆர் எஸ் எஸ் இயக்கத்தின் அகில இந்தியத் தலைவர் மோகன் பகவத் அவர்கள் கடந்த 2009 முதல் ஆண்டுதோறும் விஜயதசமி அன்று நிகழ்த்தி வந்த சொற்பொழிவுகள் சுருக்கப்பட்டு, 30 தலைப்புகள் கொண்ட சிறு நூல் ஒன்று நேற்று ( 25.08.2023 ) சென்னையில் வெளியிடப்பட்டது. ” மூன்றெழுத்து – சவால் – வெற்றி ” என்ற […]

மூன்றெழுத்து – சவால் – வெற்றி, புத்தக வெளியீட்டு விழா! Read More »

ஆளுநரை அவதூறாக சித்தரித்து திமுக போஸ்டர்: போலீசிடம் பா.ஜ., புகார்!

கோவை மாவட்டம், பொள்ளாச்சி பகுதியில் ஆளுநர் ஆர்.என்.ரவியை அவதூறாக சித்தரித்து திமுகவினர் போஸ்டர் ஒட்டியுள்ள சம்பவத்திற்கு தமிழக பாரதிய ஜனதா கட்சியினர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். கோவை மாவட்டத்திற்கு அரசு முறை பயணமாக ஆளுநர் ஆர்.என்.ரவி சென்றிருந்தார். கோவை நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு ஆளுநர் பழனி சென்றார்.  கோவையில் இருந்து ஆளுநர் பழனி செல்வதை அறிந்த பொள்ளாச்சி

ஆளுநரை அவதூறாக சித்தரித்து திமுக போஸ்டர்: போலீசிடம் பா.ஜ., புகார்! Read More »

மதுரை ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பாஜக தலைவர் அண்ணாமலை இரங்கல்!

மதுரை: லக்னோவில் இருந்து வந்த சுற்றுலா ரயில் மதுரை ரயில் நிலையம் போடி லைனில் நிறுத்தப்பட்டிருந்த போது தீ பற்றி எரிந்தது. இந்த விபத்தில் சிக்கி 10 பேர் உயிரிழந்தனர். 25 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். சம்பவம் நடந்த இடத்தில் கலெக்டர் சங்கீதா ஆறுதல் தெரிவித்ததுடன், மீட்பு பணிகளை துரிதப்படுத்தினார். கடந்த ஆக., 17

மதுரை ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பாஜக தலைவர் அண்ணாமலை இரங்கல்! Read More »

அமைச்சர் பொன்முடி மன்னிப்பு கேட்க வேண்டும் –  எஸ்.ஆர்.சேகர்!

ஹிந்துக்கள் பற்றி தவறாக பேசும் அமைச்சர் பொன்முடி உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என தமிழக பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் வலியுறுத்தியுள்ளார்.சமீபத்தில், கோவையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமைச்சர் பொன்முடி, நந்தனார் வரலாற்றைத் திரித்து, நந்தனார் முறையிட்டும் சிவபெருமான அவரை அழைக்கவில்லை என்று பேசி இருந்தார்.  இது தொடர்பாக பாஜக மாநில பொருளாளர் எஸ்

அமைச்சர் பொன்முடி மன்னிப்பு கேட்க வேண்டும் –  எஸ்.ஆர்.சேகர்! Read More »

ஊழல் வழக்குளை விசாரிக்க தொடங்கிய நீதிபதிக்கு மிரட்டல் விடுக்கும் தி.மு.க.!

கடந்த 2006 முதல் 2011 வரை நடைபெற்ற திமுக ஆட்சியில் பல துறைகளில் ஊழல் நடந்திருக்கிறது. இந்த ஊழல் வழக்குகளில் சிக்கி இருந்த அமைச்சர்கள், 2021 திராவிட மாடல் ஆட்சி வந்த பிறகு  வழக்குகளில் இருந்து அவசர அவசரமாக விடுவிக்கப்பட்டார்கள். அவர்கள் விடுவிக்கப்பட்ட விதத்தில், நடைமுறை தவறுகள் கண்ணுக்கு பட்டதால், தள்ளுபடி செய்யப்பட்ட அந்த வழக்குகளை,

ஊழல் வழக்குளை விசாரிக்க தொடங்கிய நீதிபதிக்கு மிரட்டல் விடுக்கும் தி.மு.க.! Read More »

கோயிலில் பிடி  மண் எடுத்த பாஜகவினர் கைது – நடந்தது என்ன ? 

பல நாடுகள் தனது கொடியில் நிலவை வைத்திருக்கும் போது, நிலவில் தனது நாட்டுக் கொடியை நாட்டிய இந்திய விஞ்ஞானிகளின் மற்றும் நமது பாரதப் பிரதமரின் இந்த விஸ்வரூப வெற்றி, நமது வாரிசு அரசியல் மன்னர்களுக்கும், மன்னர் பரம்பரைக்கும் ஒரு பேரதிர்ச்சியாக இருந்திருக்கும்.  விஞ்ஞான ஊழல் தெரியும், அது என்ன விஞ்ஞான விஸ்வரூப வளர்ச்சி. இந்த விஸ்வரூபம்,

கோயிலில் பிடி  மண் எடுத்த பாஜகவினர் கைது – நடந்தது என்ன ?  Read More »

விக்ரம் (லேண்டர்) கால்பதித்த பகுதியை ‘சிவ  சக்தி’ என அழைப்போம்: பிரதமர் நரேந்திர மோடி!

நிலவில் விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக தரையிறங்கிய பகுதியை இனிமேல் ‘ சிவ சக்தி ‘  என்று அழைப்போம். சந்திரயான் -3 திட்டத்தில் பெண்கள் பங்களிப்பு மிக அதிகம். எனவே சிவ சக்தி என்று அழைப்பதே சால சிறந்ததாகும் என பிரதமர் நரேந்திர மோடி இஸ்ரோ விஞ்ஞானிகளை நேரில் சந்திந்து பாராட்டியபோது குறிப்பிட்டார்.சந்திராயன் – 3 நிலவில்

விக்ரம் (லேண்டர்) கால்பதித்த பகுதியை ‘சிவ  சக்தி’ என அழைப்போம்: பிரதமர் நரேந்திர மோடி! Read More »

சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் உண்டியல் கள்ளச்சாவி போட்டு திறப்பு!

சேலத்தில் உள்ள கோட்டை மாரியம்மன் கோவில் உண்டியலை கள்ளச்சாவி போட்டு திறந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாநகரில், பழைய பேருந்து நிலையம் அருகே கோட்டை மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. கோவிலில் ஆங்காங்கே உண்டியல் வைக்கப்பட்டுள்ளது. இந்த உண்டியலை திறப்பதற்கு இரண்டு சாவிகள் உண்டு. அறங்காவலர் குழு தலைவரிடம் ஒன்றும், கோவில் ஆய்வாளரிடம் மற்றொன்றும் இருக்கும்.

சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் உண்டியல் கள்ளச்சாவி போட்டு திறப்பு! Read More »

ஆளுநரை சீண்டாதிங்க: திமுகவுக்கு பாஜக தலைவர் அண்ணாமலை அட்வைஸ்!

எந்த பிரச்னையையும் ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் பேசி தீர்த்துக் கொள்வதுதான் முறை. சண்டையிட்டு எதையும் சாதிக்க முடியாது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறினார். கோவை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:ஜனவரியில் என் முன் என் மக்கள் யாத்திரை முடியும்போது, தமிழகத்தில் ஒரு புரட்சி ஏற்படும்.நடை பயணத்தின் போது, பகவத் கீதையை விட பைபிள்களும்

ஆளுநரை சீண்டாதிங்க: திமுகவுக்கு பாஜக தலைவர் அண்ணாமலை அட்வைஸ்! Read More »

சந்திரயான்-3 வெற்றியில் நாமக்கல் மண்: சித்தம்பூண்டி, குன்னமலை கிராம மக்கள் நெகிழ்ச்சி!

சந்திராயன்3 விண்கலம் கடந்த 23ம் தேதி வெற்றிகரமாக நிலவின் தென்துருவப் பகுதியில் தரையிறங்கியது. இதன் சோதனை ஓட்டத்துக்குப் பயன்படுத்தப்பட்ட மண், நாமக்கல் மாவட்டம் குன்னமலை, சித்தம்பூண்டி கிராமங்களில் இருந்து எடுத்துச் செல்லப்பட்டதால் அப்பகுதி மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர். சந்திரயான்3 விண்கலம் 40 நாள் பயணத்துக்குப் பின்னர் நிலவின் தென்துருவத்தில் (ஆகஸ்ட் 23) மாலை 6.04 மணியளவில் வெற்றிகரமாக

சந்திரயான்-3 வெற்றியில் நாமக்கல் மண்: சித்தம்பூண்டி, குன்னமலை கிராம மக்கள் நெகிழ்ச்சி! Read More »

Scroll to Top