ஜெயலலிதா புடவை இழுக்கப்பட்ட சம்பவம், நிர்மலா சீதாராமன் கூறுவது உண்மை: சாட்சி கூறுகிறார் தமிழிசை சவுந்தரராஜன்!
‘‘தமிழக சட்டசபையில், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் புடவை இழுக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியது உண்மை, அதற்கு நானே சாட்சி. அந்த சம்பவம் நடக்கவே இல்லை என முதலமைச்சர் ஸ்டாலின் சொல்வது வருத்தம் அளிக்கிறது,’’ என, ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார். இது தொடர்பாக சென்னை விமான நிலையத்தில், அவர் அளித்த […]