விடியல் ஆட்சியின் அறநிலையத்துறை தூங்குகிறதா? திருச்சி ஸ்ரீரங்கம் கோவில் கோபுர சுவர் இடிந்து விபத்து!
தமிழகத்தின் புகழ்பெற்ற கோவில்களில் ஒன்றாக திகழும் திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலின் கிழக்கு வாசல் கோபுர சுவர் இடிந்து விபத்துத்துக்குள்ளான சம்பவம் பக்தர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. சுமார் 5000 ஆண்டுகள் பழமையான கோவில் திருச்சி ஸ்ரீரங்கத்தில் அமைந்துள்ள அரங்கநாத சுவாமி திருக்கோவில் ஆகும். தமிழகத்தின் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றாக கருதப்படும் இங்கு தினமும் […]