மணிப்பூர் சம்பவத்துக்கு முதலைக் கண்ணீர் வடிக்கும் எதிர்க்கட்சிகள்
மணிப்பூர் சம்பவத்துக்கு எதிர்க்கட்சிகள் முதலைக் கண்ணீர் வடிப்பது தெளிவாகிறது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விமர்சித்துள்ளார். மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் விளக்கம் அளிக்கக் கோரி எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டதால் மழைக்கால கூட்டத்தொடரின் 8வது நாளான நேற்று (ஆகஸ்ட் 1) நாடாளுமன்றத்தில் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டன. இது பற்றி செய்தியாளர்களிடம் […]
மணிப்பூர் சம்பவத்துக்கு முதலைக் கண்ணீர் வடிக்கும் எதிர்க்கட்சிகள் Read More »