‘கலாம் நினைவுகள் இறப்பதில்லை’ என்ற புத்தகத்தை வெளியிட்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா!
முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் பற்றிய புத்தகத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கடந்த ஜூலை 29ம் தேதி வெளியிட்டார். புண்ணிய பூமியான ராமேஸ்வரத்தில் கடந்த ஜூலை 28ம் தேதி ‘என் மண், என் மக்கள்’ மோடியின் தமிழ் முழக்கம் என்ற கோஷத்துடன் தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை யாத்திரைப்பயணத்தை தொடங்கியுள்ளார். மத்திய அரசின் […]
‘கலாம் நினைவுகள் இறப்பதில்லை’ என்ற புத்தகத்தை வெளியிட்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா! Read More »