கல்வி உரிமை சட்டத்தின் கீழ் மத்திய அரசு வழங்கிய நிதி எங்கே ?; திராவிட மாடல் அரசுக்கு அண்ணாமலை கேள்வி

2030ம் ஆண்டுக்குள் நாட்டில் உள்ள அத்தனை குழந்தைகளுக்கும் ஒரே மாதிரியான, தரமான கல்வி கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக பொருளாதாரத்தில் பின்தங்கிய குழந்தைகளும் சிறப்பான கல்வி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் அனைவருக்கும் கல்வி உரிமை திட்டம் […]

கல்வி உரிமை சட்டத்தின் கீழ் மத்திய அரசு வழங்கிய நிதி எங்கே ?; திராவிட மாடல் அரசுக்கு அண்ணாமலை கேள்வி Read More »

இதுதான் பொறுப்புள்ள முதலமைச்சரின் லட்சணமா ? ஸ்டாலினை பங்கம் செய்த அண்ணாமலை

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலை கழகத்தில் இருதரப்பு மாணவர்களுக்கு இடையேயான மோதலை ஒருதலை பட்சமாக சித்தரித்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலை கழகத்தில் நேற்று மாணவர் அமைப்பான ஏபிவிபி சார்பில், சத்ரபதி சிவாஜியின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டுள்ளது. அப்போது சிவாஜியின் உருவப்படத்திற்கு மாலை

இதுதான் பொறுப்புள்ள முதலமைச்சரின் லட்சணமா ? ஸ்டாலினை பங்கம் செய்த அண்ணாமலை Read More »

ஊழலில் கொழிக்கும் மூர்த்தி & கோ; நோட்டீஸ் அடித்து ஒட்டுவோம் என அண்ணாமலை எச்சரிக்கை

பத்திர பதிவுத்துறை தமிழ்நாட்டில் அதிக பணம் புழங்கும் துறையாக உள்ளது. டாஸ்மாக்கிற்கு அடுத்த படியாக பணம் ஈட்டி தரும் இந்த துறை மூலம் தமிழ்நாடு அரசுக்கு 10 முதல் 12% வரை வருமானம் கிடைக்கிறது. திராவிட மாடல் ஆட்சி அமைந்த பிறகு தமிழ்நாடு அரசின் கஜானாவிற்கு மட்டுமல்லாமல், கட்சி கஜானாவிற்கும் பணம் நிரப்பும் துறையாக இந்த

ஊழலில் கொழிக்கும் மூர்த்தி & கோ; நோட்டீஸ் அடித்து ஒட்டுவோம் என அண்ணாமலை எச்சரிக்கை Read More »

ராணுவ வீரரை அடித்து கொலை செய்த திமுக ரவுடிகள் மீது குண்டர் சட்டம் பாயுமா ?

கிருஷ்ணகிரி போச்சம்பள்ளியை சேர்ந்த ராணுவ வீரர் பிரபுவை திமுக கவுன்சிலர் அடித்து கொலை செய்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்த விவகாரத்தில் ஆளுங்கட்சியின் அழுத்தத்தினால் காவல்துறையினர் குற்றவாளிகளை கைது செய்ய காலதாமதம் செய்ததாகவும் புகார் எழுந்துள்ளது. இந்நிலையில் ராணுவ வீரர்களை அடித்து கொலை செய்தவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க பாஜக முன்னாள்

ராணுவ வீரரை அடித்து கொலை செய்த திமுக ரவுடிகள் மீது குண்டர் சட்டம் பாயுமா ? Read More »

தமிழகம் முழுவதும் வன்முறையில் ஈடுபடும் விசிக; பாஜக சார்பில் புகார்

திருமாவளவனின் உண்மை முகத்தை அம்பலப்படுத்திய சில நாட்களில் பாஜக பட்டியல் அணி தலைவர் தடா.பெரியசாமியின் வீட்டையும், காரையும் மர்ம நபர்கள் அடித்து உடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் தொடர்புடைய குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யக் கோரி டிஜிபியிடம் பாஜக சார்பில் புகாரளிக்கப்பட்டுள்ளது சமீபத்தில் திருவாரூரில் நடைபெற்ற விசிக பொதுக்கூட்டத்தில் பாஜக பட்டியல் அணி தலைவர்

தமிழகம் முழுவதும் வன்முறையில் ஈடுபடும் விசிக; பாஜக சார்பில் புகார் Read More »

மீனவர்களை தாக்கியவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுங்கள்; அண்ணாமலை கடிதம்

நேற்று நாகப்பட்டினத்தை சேர்ந்த திருமுருகன் உள்ளிட்ட 6 மீனவர்கள் நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது இலங்கையில் இருந்து படகுகளில் வந்த கொள்ளையர்கள் சிலர், நாகை மீனவர்களை தாக்கியதுடன், திருமுருகன் என்பவரின் விரல்களையும் வெட்டியுள்ளனர். மேலும் படகுகளில் வைத்திருந்த ரூ.5 லட்சம் மதிப்பிலான பொருட்களையும் எடுத்து சென்றுள்ளனர். இந்நிலையில் இந்த அராஜக செயலில் ஈடுபட்ட இலங்கை கொள்ளையர்கள்

மீனவர்களை தாக்கியவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுங்கள்; அண்ணாமலை கடிதம் Read More »

84 ஆண்டுகள் திருவிழாவை தடை செய்வதா ?; அறமற்ற துறைக்கு எதிராக திரண்ட குமரி

கன்னியாகுமரி மண்டைகாடு பகவதி அம்மன் கோவிலில் 84 ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்து சமய மாநாட்டுக்கு அனுமதி வழங்காததை கண்டித்து மாவட்டத்தின் 10க்கும் மேற்பட்ட இடங்களில் பாஜகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் மாசிக் கொடை விழாவையொட்டி கோவில் வளாகத்தில் இந்து சமய மாநாடு நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 1936-ம் ஆண்டு முதல்

84 ஆண்டுகள் திருவிழாவை தடை செய்வதா ?; அறமற்ற துறைக்கு எதிராக திரண்ட குமரி Read More »

கொலை நகரமாகியுள்ள கோவை; ஈரோடு தேர்தலில் பிசியாக அமைச்சர்கள்; அண்ணாமலை கண்டனம்

கோவையில் அடுத்தடுத்து நடைபெற்ற இரண்டு கொலைகளால் மாவட்டம் முழுவதும் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் தமிழக அரசுக்கு அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார் கோவை நீதிமன்ற வாசலில் வைத்து கோகுல் என்பவர் கும்பல் ஒன்றால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த தாக்குதலில் மனோஜ் என்பவர் படுகாயமடைந்தார். இதேபோல ஆவாரம்பாளையம் பகுதியில் சத்தியபாண்டி என்பவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்நிலையில்

கொலை நகரமாகியுள்ள கோவை; ஈரோடு தேர்தலில் பிசியாக அமைச்சர்கள்; அண்ணாமலை கண்டனம் Read More »

ஜார்க்கண்ட் மாநில ஆளுநரானார் சி.பி ராதாகிருஷ்ணன்;அண்ணாமலை வாழ்த்து

மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் உள்ளிட்ட 13 மாநிலங்களுக்கு ஆளுநர்களை நியமித்து குடியரசுத் தலைவர் திரௌபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். அதில் தமிழ்நாடு பாஜக மூத்த தலைவர் சி.பி ராதா கிருஷ்ணன் ஜார்கண்ட் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாட்டைச் சேர்ந்த மணிப்பூர் மாநில ஆளுநராக செயல்பட்டு வந்த இல.கணேசன், நாகலாந்து மாநிலத்துக்கு மாற்றப்பட்டுள்ளார் ஜார்க்கண்ட் ஆளுநராக இருந்த ரமேஷ் பயஸ் மகாராஷ்டிரா

ஜார்க்கண்ட் மாநில ஆளுநரானார் சி.பி ராதாகிருஷ்ணன்;அண்ணாமலை வாழ்த்து Read More »

விமானப் படை விமானங்கள் த்ரில் சாகசம்; 100 நாடுகள் பங்கேற்றுள்ள ஏரோ இந்தியா-2023

பெங்களூருவில் எலகங்கா விமானப்படை தளத்தில்1 14வது சர்வதேச விமான கண்காட்சி இன்று தொடங்கியது. இதில் பங்கேற்ற பிரதமர் மோடி, பெங்களூரு வானம் புதிய இந்தியாவின் திறனுக்கு சாட்சியாக உள்ளதாக தெரிவித்தார். பெங்களூரு ஏலகங்கா விமானப்படை தளத்தில் விமானப்படை கண்காட்சியை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து உரையாற்றிய அவர், இன்றைய தினம்

விமானப் படை விமானங்கள் த்ரில் சாகசம்; 100 நாடுகள் பங்கேற்றுள்ள ஏரோ இந்தியா-2023 Read More »

Scroll to Top