நெல்லையில் ஆக்ரமிப்பில் இருந்த அழியாபதீஸ்வரர் கோவில் நிலம் மீட்பு!
திருநெல்வேலி ஜங்ஷன் அருகே கருப்பந்துறையில் தாமிரபரணி ஆற்றின் கரையில் அழியாபதீஸ்வரர் கோவில் உள்ளது. கோரக்கச் சித்தரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட மிகவும் பழமையான கோவில் ஆகும். இந்த கோவில் முன் தாமிரபரணி ஆற்றின் அருகே 70 சென்ட் நிலத்தில் நந்தவனம் இருந்தது. கருப்பந்துறை ஊராட்சித் தலைவராக இருந்த எல்.தர்மராஜ் என்ற கிறிஸ்துவர் நந்தவன நிலத்தை ஆக்கிரமித்து 20 […]
நெல்லையில் ஆக்ரமிப்பில் இருந்த அழியாபதீஸ்வரர் கோவில் நிலம் மீட்பு! Read More »