திருச்செந்தூர் கோவிலில் அர்ச்சகர்களுக்கு பயிற்சி கூடாது: உயர் நீதிமன்றம் உத்தரவு!
உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கும் வரை அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் சட்டத்தின் கீழ், பயிற்சி பள்ளிகளில் பயின்றவர்களை திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நியமித்து மூத்த அர்ச்சகரின் கீழ் பயிற்சியளிக்கக் கூடாது என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நேற்று (நவம்பர் 29) உத்தரவிட்டது. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் சுதந்திர பரிபாலன ஸ்தலஸ்தர்கள் சபா […]
திருச்செந்தூர் கோவிலில் அர்ச்சகர்களுக்கு பயிற்சி கூடாது: உயர் நீதிமன்றம் உத்தரவு! Read More »