திமுகவின் அராஜகத்தின் உச்சம்: கிரிவலபாதையில் சித்தர்களின் 13 ஜீவ சமாதிகள் தரைமட்டம்!

திருவண்ணாமலையில் அதுவும் மகா புனிதமான கிரிவலபாதையில் சித்தர்களின் 13 சமாதிகள் இடிக்கபட்டது என்பது பெரும் அதிர்ச்சி செய்தி. கேட்டால் வருமான வரிதுறையினர் அது வாரிசு இல்லா இடம் என்றார்களாம். அப்படியானால் ராஜராஜசோழன் வாரிசு இன்று இல்லை, மதுரை பாண்டியர் வாரிசு இல்லை அப்படியனானால் எல்லா இடத்தையும் கைவைத்து விடுவார்களா? அப்படியே வாரிசு இல்லாத ஆன்மீகதலம் என்றாலும் […]

திமுகவின் அராஜகத்தின் உச்சம்: கிரிவலபாதையில் சித்தர்களின் 13 ஜீவ சமாதிகள் தரைமட்டம்! Read More »

டாக்டர் எஸ்.எஸ்.பத்ரிநாத் பணி பல தலைமுறைக்கு ஊக்கமளிக்கும்: பிரதமர் மோடி புகழஞ்சலி!

சங்கர நேத்ராலயா மருத்துவமனையின் நிறுவனர், டாக்டர் எஸ்.எஸ்.பத்ரிநாத் மறைவிற்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது: கண் சிகிச்சை நிபுணர் சங்கர நேத்ராலயா நிறுவனர் எஸ்.எஸ்.பத்ரிநாத்தின் மறைவு ஆழ்ந்த வருத்தத்தை அளிக்கிறது. கண் சிகிச்சையில் அவர் ஆற்றிய பங்களிப்பும், சமூகத்திற்கான அவரது இடைவிடாத சேவையும் அழியாத

டாக்டர் எஸ்.எஸ்.பத்ரிநாத் பணி பல தலைமுறைக்கு ஊக்கமளிக்கும்: பிரதமர் மோடி புகழஞ்சலி! Read More »

கண் மருத்துவம், கல்வி பணியில் சிறந்து விளங்கியவர் டாக்டர் எஸ்.எஸ்.பத்ரிநாத்: மாநில தலைவர் அண்ணாமலை!

சங்கர நேத்ராலயா மருத்துவமனையின் நிறுவனர், டாக்டர் எஸ்.எஸ்.பத்ரிநாத் மறைவிற்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இரங்கல் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் வெளியிட்டுள்ள செய்தியில்; இந்தியாவின் மிகப்பெரிய தொண்டு மருத்துவமனைகளில் ஒன்றான சங்கர நேத்ராலயா மருத்துவமனையின் நிறுவனர்,  டாக்டர் எஸ்.எஸ்.பத்ரிநாத் அவர்கள் காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வருத்தமடைந்தேன். கடந்த நாற்பதாண்டுகளுக்கும் மேலாக, பொருளாதார ரீதியாக

கண் மருத்துவம், கல்வி பணியில் சிறந்து விளங்கியவர் டாக்டர் எஸ்.எஸ்.பத்ரிநாத்: மாநில தலைவர் அண்ணாமலை! Read More »

மணல் கொள்ளை: நீர்வளத்துறை முதன்மை பொறியாளரிடம் அமலாக்கத்துறை பல மணி நேரம் விசாரணை!

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் கனிம வளங்களை சுரண்டி வெளிமாநிலங்களில் விற்று வருகிறது. மணல் கொள்ளை வாயிலாக சட்ட விரோத பண பரிமாற்றம் நடந்தது பற்றி, நீர்வளத்துறை முதன்மை தலைமை பொறியாளர் முத்தையாவிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் பல மணி நேரம் துருவி, துருவி விசாரணை மேற்கொண்டுள்ளனர். விடியாத திமுக அரசு நடத்தும் குவாரிகளில் மணல்

மணல் கொள்ளை: நீர்வளத்துறை முதன்மை பொறியாளரிடம் அமலாக்கத்துறை பல மணி நேரம் விசாரணை! Read More »

விடியாத திமுக அரசை கண்டித்து 24 மாவட்டங்களில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு சிப்காட் விரிவாக்கத்திற்கு எதிராக விவசாயிகள் இன்று (நவம்பர் 21) விடியாத திமுக அரசின் அட்டூழியத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். திருவண்ணாமலை மாவட்டம் மேல்மா கிராமத்தில் சிப்காட் விரிவாக்கத்திற்கு 1,200 ஏக்கரை கையகப்படுத்த விடியாத திமுக அரசு முயற்சி மேற்கொண்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டம் விவசாயிகள் மீது

விடியாத திமுக அரசை கண்டித்து 24 மாவட்டங்களில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் Read More »

திராவிட மாடல் ஆட்சி கல்வித்துறையின் லட்சணம்: தகரக் கொட்டகையில் இயங்கும் கும்பகோணம் அரசுப்பள்ளி!

கும்பகோணம் அருகே கீழேப்பரட்டை கிராமத்தில் உள்ள அரசுப்பள்ளி ஒன்று தகரக் கொட்டகையில் சுமார் 6 மாதமாக இயங்கி வருகிறது.  மழை பெய்கின்ற சமயத்தில் கொட்டகைக்குள் தண்ணீர் தேங்குவதால் மாணவர்கள், ஆசிரியர்கள் மிகப்பெரிய இன்னல்களை சந்தித்து வரும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ளது கீழப்பரட்டை என்ற கிராமம். அங்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி

திராவிட மாடல் ஆட்சி கல்வித்துறையின் லட்சணம்: தகரக் கொட்டகையில் இயங்கும் கும்பகோணம் அரசுப்பள்ளி! Read More »

அயோத்தி ராமர் கோயில் பிரதிஷ்டை நமக்கு மற்றொரு தீபாவளி – ஆர்.எஸ்.எஸ். அமைப்பாளர் பேச்சு

பாரதத்தை உலகின் குருவாக மாற்றுவதே ஆர்.எஸ்.எஸ்., நோக்கம் என மாநில அமைப்பாளர் ஆறுமுகம் திருப்பூரில் பேசினார். விஜயதசமி மற்றும் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் ஆர்.எஸ்.எஸ்., சார்பில் அணிவகுப்பு நடத்தப்படும். அந்தப் பேரணிக்கு திமுக அரசு அனுமதி மறுத்தது. உயர் நீதிமன்றம் ஒப்புதல் அளித்த பின்னரும் போலீஸ் அனுமதி தராததால்

அயோத்தி ராமர் கோயில் பிரதிஷ்டை நமக்கு மற்றொரு தீபாவளி – ஆர்.எஸ்.எஸ். அமைப்பாளர் பேச்சு Read More »

வெற்றிகரமாக நடைபெற்றது தமிழகமெங்கும் 55 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு!

தமிழகத்தில் நீதிமன்ற அனுமதியுடன் 55 இடங்களில் மிக பிரமாண்டமான முறையில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற்றது. தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு நடத்துவதற்கு விடியாத திமுக அரசு அனுமதி அளிக்கவில்லை. இதனால் நீதிமன்றத்தின் மூலமாக அனுமதி பெற்று நேற்று (நவம்பர் 19) 55 இடங்களில் மிக பிரமாண்டமான முறையில் அணிவகுப்பு நடைபெற்றது. அணிவகுப்பு ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

வெற்றிகரமாக நடைபெற்றது தமிழகமெங்கும் 55 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு! Read More »

ஆங்கிலேயர்களை விட மோசமாக நடக்கும் திமுக அரசு: 7 விவசாயிகள் தனித்தனி சிறைக்கு மாற்றம்!

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே சிப்காட் விரிவாக்க பணிக்காக, 3,174 ஏக்கர் விவசாய நிலங்களை திமுக அரசு கையகப்படுத்த முயன்றதை எதிர்த்து போராட்டம் நடத்திய விவசாயிகள் 7 பேர் மீது குண்டர் சட்டத்தில் கைது செய்தது மட்டுமின்றி வெவ்வேறு சிறைக்கு மாற்றியது தற்போது அம்பலமாகியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு தாலுகா, மேல்மா சிப்காட் திட்ட விரிவாக்க

ஆங்கிலேயர்களை விட மோசமாக நடக்கும் திமுக அரசு: 7 விவசாயிகள் தனித்தனி சிறைக்கு மாற்றம்! Read More »

திருச்செந்தூர் சூரசம்ஹாரம்: சென்னையில் இருந்து சிறப்பு ரயில் இயக்கம்!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் சூரசம்ஹாரத்தை முன்னிட்டு சென்னை எழும்பூரில் இருந்து இன்று (நவம்பர் 17) சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. உலகப் புகழ் பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இந்த ஆண்டு கந்த சஷ்டி திருவிழா, கடந்த 13ஆம் தேதி காலை யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. தினமும் காலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு,

திருச்செந்தூர் சூரசம்ஹாரம்: சென்னையில் இருந்து சிறப்பு ரயில் இயக்கம்! Read More »

Scroll to Top