படுகர் சமுதாயத்தில் முதல் பெண் விமானி: மகிழ்ச்சியில் நீலகிரி மக்கள்!
நீலகிரி மலைப்பகுதியில் வாழ்ந்து வரும் படுகர் சமுதாயத்தில் முதல் பெண் விமானியாக கோத்தகிரியை சேர்ந்த படுகர் இன பெண் ஜெயஸ்ரீ தேர்வாகி உள்ளார். அவரது வெற்றியை மாவட்டம் முழுவதும் மக்கள் கொண்டாடி வருகின்றனர். தமிழகத்தில் நீலகிரி மாவட்டத்தில் படுகர் சமுதாய மக்கள் அதிகளவு வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் நகரம் மற்றும் கிராமங்களிலும் வாழ்ந்து வருகின்றனர். தங்களை […]
படுகர் சமுதாயத்தில் முதல் பெண் விமானி: மகிழ்ச்சியில் நீலகிரி மக்கள்! Read More »