சுதந்திர தினத்தை முன்னிட்டு தபால் அலுவலகங்களில் தேசிய கொடி விற்பனை

சுதந்திர தினத்தை முன்னிட்டு, வீடு தோறும் தேசிய கொடி ஏற்றும் விதமாக தபால் அலுவலகங்களில் ரூ.25க்கு தேசிய கொடி விற்பனை செய்யப்பட உள்ளது. ஆகஸ்டு 15 ஆம் தேதி இந்த முறையும் ஒவ்வொரு வீட்டிலும் மூவர்ணக் கொடியை ஏற்றி இந்த பாரம்பரியத்தை தொடர வேண்டும் என மன் கி பாத் உரையில் பிரதமர் நரேந்திர மோடி […]

சுதந்திர தினத்தை முன்னிட்டு தபால் அலுவலகங்களில் தேசிய கொடி விற்பனை Read More »

விடியல் ஆட்சியின் அறநிலையத்துறை தூங்குகிறதா? திருச்சி ஸ்ரீரங்கம் கோவில் கோபுர சுவர் இடிந்து விபத்து!

தமிழகத்தின் புகழ்பெற்ற கோவில்களில் ஒன்றாக திகழும் திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலின் கிழக்கு வாசல் கோபுர சுவர் இடிந்து விபத்துத்துக்குள்ளான சம்பவம் பக்தர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. சுமார் 5000 ஆண்டுகள் பழமையான கோவில் திருச்சி ஸ்ரீரங்கத்தில் அமைந்துள்ள அரங்கநாத சுவாமி திருக்கோவில் ஆகும். தமிழகத்தின் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றாக கருதப்படும் இங்கு தினமும்

விடியல் ஆட்சியின் அறநிலையத்துறை தூங்குகிறதா? திருச்சி ஸ்ரீரங்கம் கோவில் கோபுர சுவர் இடிந்து விபத்து! Read More »

‘ஆக்சிஜன் மாஸ்க்’ இல்லாததால் பேப்பர் கப்புகளை பயன்படுத்தும் அரசு மருத்துவமனை!

சில நாட்களுக்கு முன்பு காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் பகுதியைச் சேர்ந்த அரசு பள்ளி மாணவர் ஒருவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அந்த மாணவன் உத்திரமேரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு மாணவனை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவருக்கு மூச்சுக்குழாய் வழியாக மருந்து செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளனர். இந்த நிலையில் மூச்சுக்குழாய் வழியாக மருந்து

‘ஆக்சிஜன் மாஸ்க்’ இல்லாததால் பேப்பர் கப்புகளை பயன்படுத்தும் அரசு மருத்துவமனை! Read More »

திருச்சியில் மற்றொரு ‘கரூர் கேங்’ உருவாகிறதா?

திருச்சி காந்தி மார்க்கெட்டில் இரு சக்கர வாகனம் நிறுத்துவதற்கு கூடுதலாக 2 ரூபாய் தர வேண்டும் என்று கேட்கப்பட்டுள்ள சம்பவம் டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு ரூ.10 வசூல் செய்த கரூர் கேங்கை போன்று மற்றொரு கேங் உருவாகிவிட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது. திருச்சி காந்தி மார்க்கெட்டுக்கு ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வருவர். அது போன்று வருபவர்கள் தங்களது இரு

திருச்சியில் மற்றொரு ‘கரூர் கேங்’ உருவாகிறதா? Read More »

பதிப்பாளர் பத்ரி சேஷாத்ரிக்கு நிபந்தனை ஜாமீன்.. போலீஸ் மனு தள்ளுபடி!

பிரபல பதிப்பாளர் பத்ரி சேஷாத்ரியை காவலில் எடுத்து விசாரிக்கோரிய காவல் துறையின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மேலும், அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியும் நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. பிரபல பதிப்பாளர் பத்ரி சேஷாத்ரி, மணிப்பூர் கலவரம் பற்றி யூ டியூப் சேனல் ஒன்றில் பேசியபோது, இரண்டு சமூகத்தினரிடையே அமைதியை குலைக்கும் வகையிலும், வன்முறையை தூண்டும் விதமாகவும்,

பதிப்பாளர் பத்ரி சேஷாத்ரிக்கு நிபந்தனை ஜாமீன்.. போலீஸ் மனு தள்ளுபடி! Read More »

விடியல் அரசின் அவலநிலை.. 500 ஆண்டுகள் பழமைவாய்ந்த பொருட்கள் திருடி ஏலம்!

தென்காசி மாவட்டம், குற்றாலம், குற்றாலநாதர் கோவில் உள்ளது. அங்கு சுமார் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த உலோக பாத்திரங்களை பேரூராட்சி நிர்வாகத்தின் கடத்தி ஏலம் போட்டனர். இந்து சமயம் அறநிலையத்துறை அதை கண்டு கொள்ளாமல் பெயரளவில் சிலை கடத்தல் தடுப்பு காவல்துறையில் புகார் அளித்தனர். குற்றாலநாதர் சுவாமி திருக்கோவிலில் திருவிழா நாட்களில் கட்டளை செய்வதற்காக 500

விடியல் அரசின் அவலநிலை.. 500 ஆண்டுகள் பழமைவாய்ந்த பொருட்கள் திருடி ஏலம்! Read More »

இந்துக்கள் மட்டுமே கோவிலுக்குள் செல்ல அனுமதி.. மதுரை உயர் நீதிமன்றம்!

திண்டுக்கல் மாவட்டம், பழனி முருகன் கோவிலில் இந்துக்கள் மட்டுமே உள்ளே செல்வதற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்ற அறிவிப்பு பதாகை வைக்கப்பட்டது. கடவுள் மறுப்பு கொள்கையில் இருக்கும் சிலர் இந்த அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதன் பின்னர் அந்த பதாகை அகற்றப்பட்டது. இதனையடுத்து உயர் நீதிமன்ற மதுரை கிளையில் செந்தில் குமார் என்பவர் வழக்கு தொடர்ந்தார். அவரது மனுவில்

இந்துக்கள் மட்டுமே கோவிலுக்குள் செல்ல அனுமதி.. மதுரை உயர் நீதிமன்றம்! Read More »

மேல்பாதி திரௌபதி அம்மன் கோவில் விவகாரம் – பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் விசாரணை

விழுப்புரம் மாவட்டத்தில் மேல்பாதி கிராமத்தில் திரௌபதி அம்மன் கோவிலை திமுக அரசு சீல் வைக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக இன்று (ஜூலை 31) தேசிய பிற்படத்தப்பட்டோர் ஆணையம் இன்று (ஜூலை 31) சென்னையில் விசாரணை நடத்தியுள்ளதாக தமிழக பாஜக மாநிலச் செயலாளர் அஸ்வத்தாமன் கூறியுள்ளார். விசாரணையின் போது, “அது தனியார் இடத்தில் இருக்கிற தனியார் கோவில் தானே

மேல்பாதி திரௌபதி அம்மன் கோவில் விவகாரம் – பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் விசாரணை Read More »

‘கலாம் நினைவுகள் இறப்பதில்லை’ என்ற புத்தகத்தை வெளியிட்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா!

முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் பற்றிய புத்தகத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கடந்த ஜூலை 29ம் தேதி வெளியிட்டார். புண்ணிய பூமியான ராமேஸ்வரத்தில் கடந்த ஜூலை 28ம் தேதி ‘என் மண், என் மக்கள்’ மோடியின் தமிழ் முழக்கம் என்ற கோஷத்துடன் தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை யாத்திரைப்பயணத்தை தொடங்கியுள்ளார். மத்திய அரசின்

‘கலாம் நினைவுகள் இறப்பதில்லை’ என்ற புத்தகத்தை வெளியிட்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா! Read More »

இப்படி பயந்தா எப்படி.. ஸ்ரீரங்கம் கோவிலில் தாமரை கோலமிட தடை!

திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் தாமரை கோலம் போடவிடாமல் தடுத்து, கோவில் மேலாளர் தமிழ்ச்செல்வி அவமானப்படுத்தியதற்கு விஸ்வ இந்து பிரஷத் அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் பாஜக வளர்ந்து வருவதை பொறுத்துக் கொள்ள முடியால் பல்வேறு வகையில் தடுப்புகளை போடலாம் என்று விடியா திமுக அரசு நினைக்கிறது. அதற்கு சிறுபிள்ளைத்தனமான செயல்களில் அடிக்கடி செய்வதையும் வாடிக்கையாக வைத்துள்ளனர்.

இப்படி பயந்தா எப்படி.. ஸ்ரீரங்கம் கோவிலில் தாமரை கோலமிட தடை! Read More »

Scroll to Top