அறம் தவறிய ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை துணிவுடன் எதிர்க்கக் கற்றுத் தந்த தியாக வரலாறு; பெருங்காமநல்லூர் சம்பவத்தை உருக்கத்துடன் நினைவு கூர்ந்த தலைவர் அண்ணாமலை
குற்றப்பரம்பரை சட்டம் குற்றப்பரம்பரை சட்டத்தை எதிர்த்து போராடிய 16பேரை ஆங்கிலேய கொடுங்கோல் அரசு சுட்டுக் கொன்றதன் 103வது ஆண்டு. குற்றப்பரம்பரைச் சட்டம் என்பது, இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியின்போது, குறிப்பிட்ட சமூகங்களுக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட ஒரு சட்டம். முதன்முதலில் இந்தச் சட்டம் வங்காளத்தில், 1871-ம் ஆண்டு அக்டோபர் 12-ம் தேதி நிறைவேற்றப்பட்டது. சென்னை மாகாணத்தில் 1911-ம் ஆண்டில் […]