பாஜக தொண்டர்களே ஆணிவேர்; அண்ணாமலை

பாஜக தொண்டர்களின். சென்னை திருவேற்காடு பகுதியை சார்ந்த பாஜக முன்னாள் மண்டலத் தலைவர் கணேசன் உடல்நலன் பாதிக்கப்பட்டிருப்பதை அறிந்த அண்ணாமலை அவரை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். மேலும் கிளைத் தலைவர் சிவாவை நேரில் சந்தித்து நலம் விசாரித்த அவர் மக்கள் பணி தொடரவும் வாழ்த்து தெரிவித்தார். இது தொடர்பாக டிவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், கட்சியின் […]

பாஜக தொண்டர்களே ஆணிவேர்; அண்ணாமலை Read More »

தேசிய தூய்மை பணி ஆணைய தலைவரானார் ம.வெங்கடேசன்; 2வது முறையாக தேர்வு

தேசிய தூய்மை பணி ஆணையத்தின் தலைவராக தமிழகத்தை சேர்ந்த ம.வெங்கடேசன் 2-வது முறையாக மீண்டும் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக, மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் நேற்று(27.02.2023) வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: “தேசிய தூய்மைப் பணியாளர் ஆணையத்தின் தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த ம.வெங்கடேசன், துணைத் தலைவராக ஜெய்ப்பூரை சேர்ந்த அஞ்சனா பன்வார், உறுப்பினராக

தேசிய தூய்மை பணி ஆணைய தலைவரானார் ம.வெங்கடேசன்; 2வது முறையாக தேர்வு Read More »

திமுகவின் அராஜகங்களை வெளியிட்டால் கைது செய்வதா ?; ஜான் ரவிக்கு குவியும் ஆதரவு

சென்னை, கொட்டிவாக்கம், ஓ.எம்.ஆர்., பகுதியைச் சேர்ந்தவர் ஜான் ரவி, தொழிலதிபரும், பா.ஜ.க ஆதரவாளருமான இவர், அரசியல் தொடர்பான கருத்துகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தார். இவர் மீது கடந்த 21.02.2023 அன்று திமுக தலைவர் ஸ்டாலின், கருணாநிதி குறித்து, அவதுாறாக பதிவிட்டிருந்ததாக கூறி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இது தொடர்பாக திருவிடைமருதுார்

திமுகவின் அராஜகங்களை வெளியிட்டால் கைது செய்வதா ?; ஜான் ரவிக்கு குவியும் ஆதரவு Read More »

ஆளுநரின் கருத்தை ஏற்க முடியாமல் கதறும் கம்யூ. – ஹெச்.ராஜா சாடல்

காரல் மார்க்ஸ் குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதற்கு கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த தோழர்கள் கதறியுள்ளனர். இந்த, நிலையில், பா.ஜ.க. மூத்த தலைவர் ஹெச். ராஜா அதற்கு தக்க பதிலடியை கொடுத்துள்ளார். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, அரசு நிகழ்ச்சிகள், பொது நிகழ்ச்சிகள் மற்றும் தனியார் சார்ந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் போது இந்திய நாட்டின் பெருமைகள் குறித்து

ஆளுநரின் கருத்தை ஏற்க முடியாமல் கதறும் கம்யூ. – ஹெச்.ராஜா சாடல் Read More »

திமுக எம்.பி ஆ.ராசா வின் அன்ணன் மீது சொத்து ஆக்கிரமிப்பு

திமுக எம்.பி ஆ.ராசாவின் அண்ணன் தங்களது சொத்துகளை அபகரித்துவிட்டதாக குற்றம்சாட்டி5 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தீக்குளிக்கமுயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.போலீசாரும் அங்கே இருந்த பத்திரிகையாளர்களும் துரிதமாகச் செயல்பட்டு, தீக்குளிக்கமுயன்றவர்களை மீட்டுள்ளனர்.இது தொடர்பான வீடியோவை தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர்பக்கத்தில் பதிவிட்டதாவது: திமுக என்றாலே தமிழ்நாட்டில் ஊழல்

திமுக எம்.பி ஆ.ராசா வின் அன்ணன் மீது சொத்து ஆக்கிரமிப்பு Read More »

பேனா சிலை கருத்துக் கேட்பு: பொய் புளுகும் அதிகாரிகள்

மறைந்த தி.மு.க தலைவரான கருணாநிதிக்கு, மெரினா கடலில், பொதுமக்களின் வரிப்பணம் ரூ.81 கோடியில் பேனா நினைவுச் சின்னம் அமைப்பது தொடர்பாக சென்னை சேப்பாக்கம்கலைவாணர் அரங்கில் நடந்த கருத்துக்கேட்புக் கூட்டத்தில், பொதுமக்கள் தெரிவித்த எதிர்ப்புகருத்துகளை திரித்து, அதிகாரிகள் குளறுபடி செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.இதுதொடர்பான அறிக்கை, பொதுப்பணித் துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது. கூட்டத்தில், 34 பேர்தங்கள் கருத்துக்களை பதிவு செய்ததகவும்

பேனா சிலை கருத்துக் கேட்பு: பொய் புளுகும் அதிகாரிகள் Read More »

கம்யூனிஸ்ட்கள் அராஜகத்தை வெளிப்படுத்தும் பயணம் தொடரும்: பாஜக மாநில துணைத்
தலைவர் நாராயணன் திருப்பதி

ரயில் பயணத்தின் போது தனக்கு ஏற்பட்ட அனுபவம் பாஜக மாநில துணைத் தலைவர்நாராயணன் திருப்பதி தனது சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொண்டுள்ளார். வைரலாக பரவிவரும் அதில் அவர் கூறியிருப்பதாவது:‘சென்னை – கோவை சதாப்தி விரைவு ரயிலில் சேலம் சென்று கொண்டிருக்கிறேன். காட்பாடிக்குமுன், பயணம் செய்து கொண்டிருந்த ஒருவர் பிரதமர் மோடி குறித்து தரக்குறைவாகபேசியதையடுத்து நான் கடுமையான

கம்யூனிஸ்ட்கள் அராஜகத்தை வெளிப்படுத்தும் பயணம் தொடரும்: பாஜக மாநில துணைத்
தலைவர் நாராயணன் திருப்பதி
Read More »

ஆளுநர் ஆவதற்கும் பல சிறப்பு தகுதிகள் வேண்டும், அதை தாங்கள் பெறப்போவதில்லை என்று சு.வெங்கடேசனுக்கு தமிழிசை பதிலடி

ஆளுநர் ஆவதற்கும் பல சிறப்பு தகுதிகள் வேண்டும், அதை தாங்கள் பெறப்போவதில்லை என்றுசு.வெங்கடேசனுக்கு தமிழிசை பதில் அளித்துள்ளார்.தெலங்கானா மாநில ஆளுநராகவும், புதுச்சேரி துணை நிலை ஆளுநராகவும் தமிழிசைசௌந்தரராஜன் கோவையில் சில நாட்களுக்கு முன்பு பேசுகையில், “தமிழக மக்கள் எங்களைப்போன்ற நிர்வாகத் திறன் கொண்டவர்களையும், திறமையானவர்களையும் அங்கீகரிக்கவில்லை.ஆனால் மத்திய அரசு எங்களது திறமையை அடையாளம் கண்டுள்ளது. தமிழக

ஆளுநர் ஆவதற்கும் பல சிறப்பு தகுதிகள் வேண்டும், அதை தாங்கள் பெறப்போவதில்லை என்று சு.வெங்கடேசனுக்கு தமிழிசை பதிலடி Read More »

ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு: உயர் நீதி மன்றம் உத்தரவிட்டும் திருந்தாத தி.மு.க

திமுகவின் சிறுபான்மை ஓட்டு வங்கிக்கு பாதிப்பு ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காகவே, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும், ஆர்எஸ்எஸ் அணிவகுப்புக்கு அனுமதி அளிக்காமல், உச்ச நீதிமன்றத்தில், திமுக அரசுமேல் முறையீடு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 1925-ல் விஜயதசமியன்று ஆர்.எஸ்.எஸ்., துவங்கப்பட்டது. அதையொட்டி, ஒவ்வொரு ஆண்டும், சீருடைஅணிந்த தொண்டர்கள் அணிவகுப்பை, ஆர்எஸ்எஸ் நடத்தி வருகிறது. தமிழகத்திலும்

ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு: உயர் நீதி மன்றம் உத்தரவிட்டும் திருந்தாத தி.மு.க Read More »

ஊழலில் கொழிக்கும் மூர்த்தி & கோ; நோட்டீஸ் அடித்து ஒட்டுவோம் என அண்ணாமலை எச்சரிக்கை

பத்திர பதிவுத்துறை தமிழ்நாட்டில் அதிக பணம் புழங்கும் துறையாக உள்ளது. டாஸ்மாக்கிற்கு அடுத்த படியாக பணம் ஈட்டி தரும் இந்த துறை மூலம் தமிழ்நாடு அரசுக்கு 10 முதல் 12% வரை வருமானம் கிடைக்கிறது. திராவிட மாடல் ஆட்சி அமைந்த பிறகு தமிழ்நாடு அரசின் கஜானாவிற்கு மட்டுமல்லாமல், கட்சி கஜானாவிற்கும் பணம் நிரப்பும் துறையாக இந்த

ஊழலில் கொழிக்கும் மூர்த்தி & கோ; நோட்டீஸ் அடித்து ஒட்டுவோம் என அண்ணாமலை எச்சரிக்கை Read More »

Scroll to Top