அமரத்துவம் எய்தினார் ஒரே நாடு ஆசிரியர் குழு உறுப்பினர் இரா. ஸ்ரீதரன்.!
ஒரே நாடு இதழின் ஆசிரியர் குழு உறுப்பினர் இரா.ஸ்ரீதரன் நேற்று 28.02.2024, அதிகாலை 2 மணி அளவில் இறைவனடி சேர்ந்தார். சென்னை, வடபழனியில் வசித்து வந்தவர் ஸ்ரீதரன் (72 வயது). இவர் ஒரே நாடு இதழின் ஆசிரியர் குழு உறுப்பினராக பணியாற்றி வந்தார். தேசிய உடமையாக்கப்பட்ட வங்கி ஒன்றில் சட்டத்துறை அலுவலராக பணியாற்றி ஓய்வு பெற்ற […]
அமரத்துவம் எய்தினார் ஒரே நாடு ஆசிரியர் குழு உறுப்பினர் இரா. ஸ்ரீதரன்.! Read More »