பி.எப்.ஐ. இயக்கத்துடன் சேர்ந்து பயங்கரவாத செயலுக்கு சதி திட்டம்: 3 பேர் மீது குற்றப்பத்திரிகை!
தமிழகத்தில் சட்ட விரோதமாக வடமாநில தொழிலாளர்கள் போல ஊடுருவி சதி திட்டம் தீட்டி வந்த வங்கதேச வாலிபர்கள் மூன்று பேர் மீது என்.ஐ.ஏ., அதிகாரிகள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். வங்கதேசம், தென்கிழக்கு ஆசிய நாடான மியான்மரில் இருந்து ஒரு கும்பல் கூலித்தொழிலாளர் போன்று போலி ஆவணங்கள் வாயிலாக இந்தியாவின் பல மாநிலங்களில் புகுந்துள்ளதாகவும் அவர்கள் சதி […]