உயிரிழந்தவர்களின் உடலை வைக்க இடமில்லாமல் தடுமாறும் அரசு மருத்துவமனைகள்!
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் கொட்டித்தீர்த்த கனமழை காரணமாக பலர் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர். இதுவரையில் எத்தனை பேர் உயிரிழந்தனர் என்ற தகவலை கூட இந்த விடியாத திமுக அரசு வெளியிடவில்லை. அரசு மருத்துவமனைகளில் உள்ள பிணவறைகளில் உயிரிழந்தவர்களின் உடல்களை பாதுகாக்க கூட முடியாத அரசாக இந்த விடியாத அரசு உள்ளது. தூத்துக்குடி […]
உயிரிழந்தவர்களின் உடலை வைக்க இடமில்லாமல் தடுமாறும் அரசு மருத்துவமனைகள்! Read More »