30 லட்சம் குடும்பங்களுக்கு பிரதமர் கையெழுத்துடன் தமிழ் புத்தாண்டு வாழ்த்து அட்டை!

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு தமிழக மக்களுக்கு தமிழில் பிரதமர் நரேந்திர மோடியின் கையெழுத்திட்ட வாழ்த்து அட்டை 30 லட்சம் குடும்பங்களுக்கு பாஜகவினர் வழங்கினர். அந்த வாழ்த்து அட்டையில் உலக தமிழர்கள் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள் என்ற தலைப்பில் வாழ்த்து செய்தி இடம் பெற்றுள்ளது. அதில், தமிழ் கலாச்சாரத்தின் துடிப்பான மரபுகள் மற்றும் ஆழமான […]

30 லட்சம் குடும்பங்களுக்கு பிரதமர் கையெழுத்துடன் தமிழ் புத்தாண்டு வாழ்த்து அட்டை! Read More »

நகரப் பேருந்தில் திடீரென உடைந்து விழுந்த படிக்கட்டு: திராவிட மாடலை பார்த்து அச்சப்படும் மக்கள்!

மகளிருக்கு கட்டணமின்றி பயணிக்கலாம் என ஏற்கனவே இருந்த பழைய பேருந்துகளுக்கு முன் மற்றும் பின்புறத்தில் பெயின்ட் அடித்து ஓடவிட்டுள்ளது திமுக அரசு. ஆனால் இந்த பேருந்தில் பயணிக்கும் பெண்களை நடத்துனர்கள் மிகவும் தரக்குறைவான வார்த்தைகளை பேசி வருகின்றனர். இதன் காரணமாகவே பல பெண்கள் பேருந்தில் ஏறுவதற்கு தயங்குகின்றனர். இதற்கு முன்னர் அமைச்சர் பொன்முடி, பெண்களுக்கு எல்லாம்

நகரப் பேருந்தில் திடீரென உடைந்து விழுந்த படிக்கட்டு: திராவிட மாடலை பார்த்து அச்சப்படும் மக்கள்! Read More »

வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கும் திமுக அரசுக்கு வலுக்கும் எதிர்ப்பு!

கடலூர் மாவட்டம், வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞானசபை உள்ளது. இங்கு ஆண்டுதோறும் தைப்பூச ஜோதி தரிசனம் வெகு விமரிசையாக நடக்கிறது. கடந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க., தேர்தல் அறிக்கையில் கூறியபடி, வடலூரில் வள்ளலார் சர்வதேச மையம், 100 கோடி ரூபாயில் அமைக்கப்படும் என அறிவித்தது. அதற்கான அடிக்கல் நாட்டு விழா கடந்த பிப்ரவரி 17ம்

வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கும் திமுக அரசுக்கு வலுக்கும் எதிர்ப்பு! Read More »

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில்  பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்!

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தரிசனம் செய்தார். தமிழகத்தில் ஏப்ரல் 19ல் ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான தேர்தல் பிரசாரம் சூடு பிடித்துள்ளது. பா.ஜ.க., மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய தமிழகம் வந்துள்ள மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில்  பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்! Read More »

இரண்டாவது நாளாக தமிழகம் முழுவதும் 40 இடங்களில் வருமானவரித்துறை சோதனை!

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பணப் பட்டுவாடாவை தடுத்து நிறுத்தும் வகையில் இரண்டாவது நாளாக தேர்தல் ஆணையம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நிலையில், வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில், குறிப்பிட்ட சில இடங்களில் கட்டுக்கட்டாக பணம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் ,கடந்த சில

இரண்டாவது நாளாக தமிழகம் முழுவதும் 40 இடங்களில் வருமானவரித்துறை சோதனை! Read More »

செய்யாறு: புதிதாக கட்டிய அரசுப்பள்ளி மேற்கூரை சிமெண்ட் பூச்சு விழுந்து மாணவர்கள் படுகாயம்!

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே உள்ள அத்தி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளி சேதமடைந்த நிலையில் இருந்துள்ளது. பின்னர், கனிம வளம் நிதியின் கீழ் 17 லட்சத்து 32 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்டப்பட்டு, கடந்த 6 மாதத்திற்கு முன்பு திறக்கப்பட்டு மாணவர்கள் பயன்படுத்தி வந்தனர். இந்த கட்டடத்தில், 50க்கும் மேற்பட்ட

செய்யாறு: புதிதாக கட்டிய அரசுப்பள்ளி மேற்கூரை சிமெண்ட் பூச்சு விழுந்து மாணவர்கள் படுகாயம்! Read More »

போதைப் பொருள் கடத்தல்: அமீரிடம்  விசாரணை நடத்திய என்.சி.பி. அதிகாரிகள்!

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் இயக்குனர் அமீரிடம் 11 மணி நேரம் நேற்று (ஏப்ரல் 02) தேசிய போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தினர். டெல்லியில் இருந்து போதைப்பொருட்களை வெளிநாடுகளுக்கு கடத்திய வழக்கில் திரைப்பட தயாரிப்பாளரும், தி.மு.க. அயலக அணி முன்னாள் நிர்வாகியுமான ஜாபர் சாதிக் கடந்த மாதம் கைது செய்யப்பட்டார். ஆஸ்திரேலியா,

போதைப் பொருள் கடத்தல்: அமீரிடம்  விசாரணை நடத்திய என்.சி.பி. அதிகாரிகள்! Read More »

மோடி படம் இருப்பதால் 245 கால்நடை ஆம்புலன்ஸ் முடக்கம் : செயலற்ற திமுக அரசு !

பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படம் ஒட்டப்பட்டு இருப்பதால், மத்திய அரசு நிதியில் வழங்கப்பட்ட, 245 நடமாடும் கால்நடை மருத்துவ வாகனங்களை பயன்படுத்தாமல் திமுக அரசு முடக்கி உள்ளது. கால்நடைகளுக்கு திடீரென ஏற்படும் தொற்று நோய் பரவலை தடுக்க 2015 – 16ம் நிதி ஆண்டில் நடமாடும் கால்நடை மருத்துவமனைகள் திட்டத்தை தமிழக அரசு அறிவித்தது. அதன்படி

மோடி படம் இருப்பதால் 245 கால்நடை ஆம்புலன்ஸ் முடக்கம் : செயலற்ற திமுக அரசு ! Read More »

100 நாள் வேலை ஊதியத்தை உயர்த்தியது மத்திய அரசு: கிராம பெண்களின் வாழ்வாதாரம் மேலும் உயரும்!

தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கான 100 நாள் வேலைத்திட்ட ஊதியம் ரூ 294 ல் இருந்து ரூ.319 ஆக உயர்த்தி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. கிராமப்புற மக்களுக்கு வேலை வழங்குவதற்காக 2006ம் ஆண்டு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் கொண்டு வரப்பட்டது. 100 நாள் வேலை என பொதுமக்களால் பரவலாக அழைக்கப்படும் மகாத்மா

100 நாள் வேலை ஊதியத்தை உயர்த்தியது மத்திய அரசு: கிராம பெண்களின் வாழ்வாதாரம் மேலும் உயரும்! Read More »

தமிழகத்தில் நாச வேலைக்கு பயங்கரவாதிகள் சதி திட்டம்: மத்திய உளவுத்துறை எச்சரிக்கை!

தமிழகத்தில் தேர்தல் சமயத்தில் நாச வேலைக்கு பயங்கரவாதிகள் சதித் திட்டம் தீட்டியிருப்பதாக மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படுகிறது. தமிழகத்தில் முதல் கட்ட தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 19ம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி தமிழகம் முழுவதும் அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

தமிழகத்தில் நாச வேலைக்கு பயங்கரவாதிகள் சதி திட்டம்: மத்திய உளவுத்துறை எச்சரிக்கை! Read More »

Scroll to Top