சோதனைகளை எல்லாம் சாதனைகளாக மாற்றும் வலிமை மிக்க மகளிரே; தலைவர் அண்ணாமலை வாழ்த்து

சர்வதேச மகளிர் தினம் இன்று கொண்டாடப்படும் நிலையில் மகளீருக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், சோதனைகளை எல்லாம் சாதனையாக மாற்றும் வலிமைமிக்க மகளிருக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதாக கூறியுள்ளார். “எட்டும் அறிவினில் ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லை காண்” என்ற பாரதியின் கனவுக்கேற்ப, சமூகம், பொருளாதாரம், […]

சோதனைகளை எல்லாம் சாதனைகளாக மாற்றும் வலிமை மிக்க மகளிரே; தலைவர் அண்ணாமலை வாழ்த்து Read More »

ஜெயலலிதா, கருணாநிதி போல தலைவராகவே முடிவெடுப்பேன்; தலைவர் அண்ணாமலை ஆவேசம்

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் இறந்த நிலையில், இரங்கல் தெரிவிக்க பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மதுரை வந்திருந்தார். மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, பாஜக வளர்ந்து வருகிறது. தலைவர்களை உருவாக்கி கொண்டிருக்கின்றோம். பாஜகவில் இருந்து யார் வெளியேறினாலும் அவர்களை வாழ்த்தி வழி அனுப்புவேன். ஒரு தலைவன் எப்படி இருக்க வேண்டுமோ, அப்படியே நான்

ஜெயலலிதா, கருணாநிதி போல தலைவராகவே முடிவெடுப்பேன்; தலைவர் அண்ணாமலை ஆவேசம் Read More »

தமிழ்நாட்டில் பாஜகவை ஆட்சி கட்டிலில் அமரவைக்கும் வரை ஓய மாட்டேன் – தலைவர் அண்ணாமலை#

ஸ்டாலினின் பேரன் வயது கொண்டதேஜஸ்வி யாதவ், தன்னை புகழ்ந்ததை எல்லாம், நினைத்து புலகாங்கீதம் அடையும் அளவுக்கு ஸ்டாலினின் அரசியல் தரம் தாழ்ந்து விட்டது சென்னை விமான நிலையம் வருகை தந்த பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் கேள்வி எழுப்பிய செய்தியாளர்கள் திமுக ஆட்சியை கவிழ்க்க சதி நடப்பதாக ஸ்டாலின் கூறியது பற்றி

தமிழ்நாட்டில் பாஜகவை ஆட்சி கட்டிலில் அமரவைக்கும் வரை ஓய மாட்டேன் – தலைவர் அண்ணாமலை# Read More »

திமுகவின் பகல் கனவை பார்த்து பரிதாபம் தான் வருகிறது ? தலைவர் அண்ணாமலை பதிலடி

ஒரு சில வட இந்திய தலைவர்கள் கலந்து கொண்ட உடன், இந்திய தலைமை தாங்க திமுகவின் தலைமை கண்ட பகல் கனவை நினைத்து, எங்களுக்கெல்லாம் பரிதாபப்படத்தான் தோன்றியது ; தலைவர் அண்ணாமலை கடந்த சில தினங்களாக தமிழ்நாட்டில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்லும் வடமாநிலத் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாலேயே

திமுகவின் பகல் கனவை பார்த்து பரிதாபம் தான் வருகிறது ? தலைவர் அண்ணாமலை பதிலடி Read More »

முடிந்தால் என்னை கைது செய்து பாருங்கள்: தமிழக அரசுக்கு அண்ணாமலை சவால்!

‘திராணி இருந்தால், முடிந்தால் என்னை 24 மணி நேரத்திற்குள் கைது செய்து பாருங்கள்’ என, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திமுக அரசுக்கு சவால் விட்டுள்ளார். தமிழ்நாட்டில் வட மாநில தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக வதந்தி பரவி வரும் நிலையில், இந்த விவகாரத்தில் திமுக அரசின் தவறுகளை சுட்டிக் காட்டி, தமிழக பாஜக தலைவர்

முடிந்தால் என்னை கைது செய்து பாருங்கள்: தமிழக அரசுக்கு அண்ணாமலை சவால்! Read More »

திமுக தொடங்கி வைத்த வெறுப்பு பிரசாரத்தின் விளைவு; வட இந்திய தொழிலாளர்கள் மத்தியில் எழுந்துள்ள பீதி குறித்து தலைவர் அண்ணாமலை ஆதங்கம் …

தமிழகத்தில் வட இந்திய தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடப்பதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகின. இதையடுத்து வடமாநில தொழிலாளர்கள் மத்தியில் ஒருவித அச்சம் பரவிய நிலையில், அவர்கள் சொந்த ஊருக்கு திரும்பி செல்வதாக தகவல்கள் வெளியாகின. குறிப்பாக தமிழ்நாட்டில் வசிக்கும் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர்கள் கும்பல் கும்பலாக சொந்த ஊருக்கு செல்லும் வீடியோ காட்சிகள் வெளியாகின.

திமுக தொடங்கி வைத்த வெறுப்பு பிரசாரத்தின் விளைவு; வட இந்திய தொழிலாளர்கள் மத்தியில் எழுந்துள்ள பீதி குறித்து தலைவர் அண்ணாமலை ஆதங்கம் … Read More »

குளறுபடி தேர்வு, அலட்சியமான விளக்கம்; டிஎன்பிஎஸ்சிக்கு என்ன ஆச்சு என தலைவர் அண்ணாமலை சாடல்

டிஎன்பிஎஸ்சி குரூப்-2 பிரதான தேர்வில் விடைத்தாள்கள் வரிசை எண் மாற்றி வழங்கிய குழப்பத்தால் தேர்வு எழுதிய மாணவர்கள் பாதிப்படைந்துள்ளனர். குளறுபடிக்கான காரணத்தை வெளிப்படையாக தெரிவிக்காமல் மழுப்பல் பதிலளித்த டிஎன்பிஎஸ்சி நிர்வாகத்துக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். அரசுப் பணித் தேர்வுகளுக்காக அயராது உழைத்து தயாராகும் இளைஞர்களின் எதிர்காலத்தோடு விளையாடிக் கொண்டிருக்கிறது திறனற்ற திமுக

குளறுபடி தேர்வு, அலட்சியமான விளக்கம்; டிஎன்பிஎஸ்சிக்கு என்ன ஆச்சு என தலைவர் அண்ணாமலை சாடல் Read More »

பாஜக அதிகாரப் பூர்வ பேச்சாளராக விருப்பமா ?; தலைவர் அண்ணாமலை அழைப்பு

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் சாதனைகளையும், பெருமைகளையும், தமிழகத்தில் திமுகவின் பொய், புரட்டுகளையும் மக்கள் மத்தியில் கொண்டு செல்ல புதிய பேச்சாளர்களுக்கு பயிற்சி பட்டறை மூலம் பயிற்சி வழங்க தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அழைப்பு  விடுத்துள்ளார்.இது சம்மந்தமாக, அண்ணாமலை வெளியிட்ட வீடியோ பதிவில் கூறியதாவது:  “கட்சியின் கொள்கை, பிரதமர் மோடியின் பணியை,

பாஜக அதிகாரப் பூர்வ பேச்சாளராக விருப்பமா ?; தலைவர் அண்ணாமலை அழைப்பு Read More »

பாஜக தொண்டர்களே ஆணிவேர்; அண்ணாமலை

பாஜக தொண்டர்களின். சென்னை திருவேற்காடு பகுதியை சார்ந்த பாஜக முன்னாள் மண்டலத் தலைவர் கணேசன் உடல்நலன் பாதிக்கப்பட்டிருப்பதை அறிந்த அண்ணாமலை அவரை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். மேலும் கிளைத் தலைவர் சிவாவை நேரில் சந்தித்து நலம் விசாரித்த அவர் மக்கள் பணி தொடரவும் வாழ்த்து தெரிவித்தார். இது தொடர்பாக டிவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், கட்சியின்

பாஜக தொண்டர்களே ஆணிவேர்; அண்ணாமலை Read More »

பொன்முடி பொதுவுடைமை பற்றி பேசுவதெல்லாம் நகைமுரண் – அண்ணாமலை விமர்சனம்

சென்னை ஆளுநர்மாளிகையில் கடந்த 21ம் தேதியன்று, ‘பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா சிந்தனைச் சிதறல்கள்’ மற்றும் ‘பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா ஒருங்கிணைந்த மனிதநேயம்’ ஆகிய புத்தகங்களின் தமிழாக்கம் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பேசிய ஆளுநர் ஆர்.என் ரவி, இந்தியா சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் ஆன பின்பும் ஏழை நாடாக உள்ளதற்கு கார்ல் மார்க்ஸ்

பொன்முடி பொதுவுடைமை பற்றி பேசுவதெல்லாம் நகைமுரண் – அண்ணாமலை விமர்சனம் Read More »

Scroll to Top