கெஜ்ரிவால் முறைகேடு செய்துள்ளார்: டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதிகள் கருத்து! 

அமலாக்கத்துறை கைதுக்கு எதிராக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. கெஜ்ரிவாலுக்கு ஜாமின் வழங்க உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. மதுபான கொள்கை முறைகேடு ஊழல் வழக்கில், கடந்த மார்ச் 21ம் தேதி கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை கைது செய்தது. இந்நிலையில், ஜாமின் கோரி கெஜ்ரிவால் தரப்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் […]

கெஜ்ரிவால் முறைகேடு செய்துள்ளார்: டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதிகள் கருத்து!  Read More »

யுகாதி பண்டிகை : பிரதமர் மோடி வாழ்த்து!

யுகாதி பண்டிகையை முன்னிட்டு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். யுகாதி என்பது தெலுங்கு மற்றும் கன்னடப் புத்தாண்டு தினத்தைக் கொண்டாடும் பண்டிகை ஆகும். மகாராஷ்டிர மக்கள் இதே நாளை குடிபாட்வா எனவும், சிந்தி மக்கள் சேதி சந்த் எனவும் கொண்டாடுகின்றனர். யுகாதி ஒவ்வொரு ஆண்டும் ஆங்கில நாட்காட்டியின்படி மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில்

யுகாதி பண்டிகை : பிரதமர் மோடி வாழ்த்து! Read More »

ஆதாரமின்றி பொய் குற்றச்சாட்டை பரப்பும் கம்யூனிஸ்ட் கட்சியை கண்டிக்கிறோம்: ஆர்.எஸ்.எஸ்.!

ஆதாரமின்றி பரப்பப்படும் பொய் குற்றச்சாட்டை வன்மையாக கண்டிக்கிறோம் என ஆர்.எஸ்.எஸ்., மாநில ஊடகத்துறை செயலாளர் நரசிம்மன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஆர்எஸ்எஸ் பற்றி ஏராளமான வதந்திகளையும் அவதூறுகளையும் சமூக விரோதிகள் தொடர்ந்து பரப்பி வருகிறார்கள். சங்கம் இது போன்ற அவதூறுகளுக்கு பதிலளிப்பது இல்லை என்பதை தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்டு தொடர்ந்து

ஆதாரமின்றி பொய் குற்றச்சாட்டை பரப்பும் கம்யூனிஸ்ட் கட்சியை கண்டிக்கிறோம்: ஆர்.எஸ்.எஸ்.! Read More »

பா.ஜ.க. கூட்டணி 399 இடங்களில் அமோக வெற்றி பெறும்: இந்தியா டிவி கருத்துக்கணிப்பில் தகவல்!

தமிழகம் உட்பட அனைத்து மாநிலங்களிலும் மக்களவைத் தேர்தலில் கட்சிகள் எத்தனை இடங்களைக் கைப்பற்றும் என்று இந்தியா டிவி கருத்து கணிப்பு வெளியிட்டுள்ளது. மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் கட்டமாக ஏப்ரல் 19ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. ஜூன் 4ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அன்றைய தினம் முடிவுகள் தெரியவரும்.

பா.ஜ.க. கூட்டணி 399 இடங்களில் அமோக வெற்றி பெறும்: இந்தியா டிவி கருத்துக்கணிப்பில் தகவல்! Read More »

மோடி அரசால்  இந்தியாவின் மெட்ரோ வளர்ச்சியின் அபாரம்: பத்தாண்டு சாதனை !

பிரதமர் நரேந்திர மோடி ஆட்சி அமைந்ததில் இருந்து, சாலைகள், ரயில்வே, விமான நிலையங்கள், நீர்வழிகள் மற்றும் மெட்ரோ அமைப்புகள் உள்ளிட்ட நாட்டின் உள்கட்டமைப்புத் துறைக்கான செலவினங்களை தொடர்ந்து உயர்த்தி வருகிறது. அதன்படி கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் சாலைகள், ரயில்வே, விமான நிலையங்கள், நீர்வழிகள் மற்றும் மெட்ரோ அமைப்புகள் உள்ளிட்ட நாட்டின் உள்கட்டமைப்புத் துறைகள் மாபெரும்

மோடி அரசால்  இந்தியாவின் மெட்ரோ வளர்ச்சியின் அபாரம்: பத்தாண்டு சாதனை ! Read More »

போதைப்பொருள் கடத்தல் வழக்கு: டெல்லியில் ஆஜரானார் அமீர்!

2 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தலைமறைவாக இருந்த முன்னாள் தி.மு.க. நிர்வாகி ஜாபர் சாதிக்கை போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கடந்த 9ம் தேதி டெல்லியில் கைது செய்தனர். இதையடுத்து விசாரணையைத் தீவிரப்படுத்திய அதிகாரிகளுக்கு, போதைப்பொருள் கடத்தல் மூலம் கிடைக்கும் பணத்தில் ஜாபர் சாதிக் திரைப்படங்களை தயாரித்ததும் தெரியவந்துள்ளது. இயக்குநர்

போதைப்பொருள் கடத்தல் வழக்கு: டெல்லியில் ஆஜரானார் அமீர்! Read More »

மும்பை பயங்கரவாத தாக்குதலின்போது துணிச்சலாக போராடிய சதானந்த் என்.ஐ.ஏ. தலைவராக பதவியேற்பு!

தேசிய புலனாய்வு அமைப்பின் (என்ஐஏ) புதிய தலைவராக சதானந்த் வசந்த் ததே (57) பதவியேற்றார். கடந்த 2009-ம் ஆண்டு என்ஐஏ தொடங்கப்பட்டது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்த புலனாய்வு அமைப்பு டெல்லியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படுகிறது. தீவிரவாதம் உள்ளிட்ட மிக முக்கிய வழக்குகளை என்ஐஏ விசாரணை நடத்துகிறது. இந்த அமைப்பின் தலைவராக இருந்த

மும்பை பயங்கரவாத தாக்குதலின்போது துணிச்சலாக போராடிய சதானந்த் என்.ஐ.ஏ. தலைவராக பதவியேற்பு! Read More »

ஞானவாபி மசூதியில் இந்துக்கள் வழிபட இடைக்காலத் தடை விதிக்க மறுப்பு: உச்ச நீதிமன்றம் அதிரடி!

ஞானவாபி மசூதியில் இந்துக்கள் வழிபட இடைக்காலத் தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது. முகலாய மன்னர் ஔரங்கசீப் உத்தரவின்பேரில், ஹிந்து கோவில் இடிக்கப்பட்டு, மசூதி கட்டப்பட்டதாக கூறப்படுவது குறித்து ஆய்வு நடத்த ஹிந்துக்கள் தரப்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், இது தொடர்பாக அறிவியல்பூர்வ ஆய்வு மேற்கொள்ள இந்திய தொல்லியல் துறைக்கு

ஞானவாபி மசூதியில் இந்துக்கள் வழிபட இடைக்காலத் தடை விதிக்க மறுப்பு: உச்ச நீதிமன்றம் அதிரடி! Read More »

மதுபான ஊழல் வழக்கு: கெஜ்ரிவாலுக்கு ஏப்ரல் 15 வரை நீதிமன்றக் காவல்!

டெல்லி மதுபான கொள்கை ஊழல் தொடர்பான பணமோசடி வழக்கில், கைது செய்யப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவாலை, ஏப்ரல் 15-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க டெல்லி சிறப்பு நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார். டெல்லி மாநில மதுபான கொள்கை தொடர்பான பண மோசடி வழக்கில், கடந்த மார்ச் மாதம் 21-ஆம் தேதி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை

மதுபான ஊழல் வழக்கு: கெஜ்ரிவாலுக்கு ஏப்ரல் 15 வரை நீதிமன்றக் காவல்! Read More »

‘‘அருணாச்சல் : பெயரை மாற்றினால் உரிமை கொண்டாட முடியாது’’: வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்!

அருணாச்சலில் உள்ள சில பகுதிகளில் சீனா பெயரை வெளியிட்டுள்ளதாக சில ஊடகங்கள் தகவல் பரப்பி வருகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; உங்கள் வீட்டின் பெயரை நான் மாற்றினால் வீடு என்னுடையது ஆகிவிடுமா? அருணாச்சல பிரதேசம் எப்போதுமே இந்தியாவின் ஒரு அங்கம்தான். அருணாச்சல பிரதேசத்தில் உள்ள

‘‘அருணாச்சல் : பெயரை மாற்றினால் உரிமை கொண்டாட முடியாது’’: வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்! Read More »

Scroll to Top