கெஜ்ரிவால் கைது தொடர்பாக கருத்து கூறிய ஜெர்மனி தூதருக்கு மத்திய அரசு சம்மன்!

டெல்லி மதுபான ஊழல் வழக்கில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை அதிகாரிகள் மார்ச் 21ம் தேதி கைது செய்தனர். பின்னர் அவரை அமலாக்கத்துறை தலைமை அலுவலகத்திற்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர். இதனைத் தொடர்ந்து அரவிந்த் கெஜ்ரிவாலை டெல்லியில் உள்ள ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் அமலாக்கத்துறையினர் நேற்று (மார்ச் 22) ஆஜர்படுத்தினர். இந்த வழக்கு சிறப்பு நீதிபதி […]

கெஜ்ரிவால் கைது தொடர்பாக கருத்து கூறிய ஜெர்மனி தூதருக்கு மத்திய அரசு சம்மன்! Read More »

கெஜ்ரிவாலை அம்பலப்படுத்த அப்ரூவராக மாறுவேன்! சுகேஷ் சந்திரசேகர்!

அப்ரூவராக மாறி அரவிந்த் கெஜ்ரிவாலை அம்பலப்படுத்துவேன் என சுகேஷ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். மதுபான ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை, மார்ச் 28ஆம் தேதி வரை அமலாக்கத்துறை காவலில் வைத்து விசாரிக்க டெல்லி சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இந்த நிலையில், சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்குகள் தொடர்பாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள

கெஜ்ரிவாலை அம்பலப்படுத்த அப்ரூவராக மாறுவேன்! சுகேஷ் சந்திரசேகர்! Read More »

ரஷ்ய மக்களுக்கு ஆதரவாக இந்தியா நிற்கும்: மாஸ்கோ பயங்கரவாத தாக்குதலுக்கு பிரதமர் மோடி கடும் கண்டனம்!

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடந்த தீவிரவாதத் தாக்குதலுக்கு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ரஷியா தலைநகர் மாஸ்கோவில் இருந்து மேற்கு பகுதியில் குரோகஸ் சிட்டி ஹால் என்ற பெயரில் இசை அரங்கு அமைந்துள்ளது. 6 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் கூடும் அளவிற்கு இந்த அரங்கத்தில் இடம் உண்டு. அங்கு பிரபல இசைக்குழு

ரஷ்ய மக்களுக்கு ஆதரவாக இந்தியா நிற்கும்: மாஸ்கோ பயங்கரவாத தாக்குதலுக்கு பிரதமர் மோடி கடும் கண்டனம்! Read More »

கெஜ்ரிவாலின் கைதுக்கு அவரது செயல்களே காரணம்: அன்னா ஹசாரே!

டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவாலின் கைதுக்கு அவரது செயல்களே காரணம் என்று சமூக செயற்பாட்டாளர் அன்னா ஹசாரே தெரிவித்துள்ளார். மதுபான ஊழல் வழக்கில் முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் மார்ச் 21ம் தேதி இரவு அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். இவரது கைது செய்யப்பட்டதை  பலரும் வரவேற்றுள்ளனர். ஊழலுக்கு எதிராக கட்சி ஆரம்பித்தவர் மதுபான ஊழலில் ஈடுபட்டுள்ளாரே

கெஜ்ரிவாலின் கைதுக்கு அவரது செயல்களே காரணம்: அன்னா ஹசாரே! Read More »

பூடான் அரசின் உயரிய விருதை பெற்றார் பிரதமர் மோடி: 140 கோடி இந்திய மக்களுக்கு விருதை அர்ப்பணித்து பெருமிதம்!

பூடான் சென்ற பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு அந்நாட்டின் உயரிய விருதான ஆர்டர் ஆப் தி ட்ருக் கியால்போ விருது வழங்கப்பட்டது. இரு நாள் அரசு முறை பயணமாக பிரதமர் மோடி நேற்று (மார்ச் 22) பூடான் சென்றார். பாரோ விமானம் நிலையம் வந்தடைந்தபோது பூடான் பிரதமர் டிஷெரிங் டோப்கே பிரதமர் மோடியை சிவப்பு

பூடான் அரசின் உயரிய விருதை பெற்றார் பிரதமர் மோடி: 140 கோடி இந்திய மக்களுக்கு விருதை அர்ப்பணித்து பெருமிதம்! Read More »

ஊழல் வழக்கில்  டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது! டெல்லி மக்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டுக்கு நேற்று இரவு சென்ற அமலாக்கத்துறை அதிகாரிகள், அங்கு இரண்டு மணி நேரம் சோதனை நடத்திய பின் அவரை அதிரடியாக கைது செய்தனர். டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு, 2021 – 22ம் ஆண்டுக்கான புதிய மதுபான கொள்கையை வகுத்தது.

ஊழல் வழக்கில்  டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது! டெல்லி மக்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்! Read More »

தன் வினை தன்னைச்சுடுகிறது: கெஜ்ரிவால் கைதுக்கு ஷர்மிஸ்தா முகர்ஜி பதில்!

மதுபான ஊழல் வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று இரவு (மார்ச் 21) அமலாக்கத்துறையால் அதிரடியாக கைது செய்யப்பட்டார். அவரது கைதுக்கு டெல்லி மக்கள் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர். ஊழலுக்காக எதிராக கட்சி ஆரம்பித்து அவரே இப்படி ஊழல் செய்துள்ளார் என்று டெல்லி மக்கள், கெஜ்ரிவால் மீது கடும் அதிருப்தியில் உள்ளனர். இந்த

தன் வினை தன்னைச்சுடுகிறது: கெஜ்ரிவால் கைதுக்கு ஷர்மிஸ்தா முகர்ஜி பதில்! Read More »

நீங்கள்தான் சமாதானம் செய்து வைக்க வேண்டும் : பிரதமர் மோடியை அழைக்கும் ரஷ்யா, உக்ரைன் அதிபர்கள்!

நாடாளுமன்றத் தேர்தல் இந்தியாவில் நடந்து முடிந்த பின்னர் தங்கள் நாடுகளுக்குச் வருமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி மற்றும் ரஷ்ய அதிபர் புடின் ஆகிய இருவரும் அழைப்பு விடுத்துள்ளனர். இந்தியாவை சமாதானம் செய்யும் நாடாக தாங்கள் பார்க்கிறோம் என்று இரு நாட்டு தலைவர்களும் பிரதமர் மோடியிடம் தெரிவித்துள்ளனர். இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக உக்ரைன்

நீங்கள்தான் சமாதானம் செய்து வைக்க வேண்டும் : பிரதமர் மோடியை அழைக்கும் ரஷ்யா, உக்ரைன் அதிபர்கள்! Read More »

இந்தியா தனது மக்களுக்கு மட்டுமல்ல, உலகிற்கே ஜனநாயகத்திற்கான நம்பிக்கையை அளிக்கிறது:  பிரதமர் மோடி!

ஜனநாயகத்தின் ஒரு பழைமையான மற்றும் உடைபடாத கலாசாரம் ஆகியவற்றை இந்தியா கொண்டிருக்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். தென்கொரியாவின் சியோல் நகரில் ஜனநாயகத்திற்கான 3-வது உச்சி மாநாடு நடந்து வருகிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி வழியே உரையாற்றினார். இந்த உச்சி மாநாடானது, உலகம் முழுவதுமுள்ள ஜனநாயகங்கள் தங்களுடைய அனுபவங்களை பரிமாறி

இந்தியா தனது மக்களுக்கு மட்டுமல்ல, உலகிற்கே ஜனநாயகத்திற்கான நம்பிக்கையை அளிக்கிறது:  பிரதமர் மோடி! Read More »

ஊழல் குறித்த எண்ண ஓட்டத்தை மாற்றியுள்ளோம் : பிரதமர் மோடி!

‘ஊழல் குறித்த எண்ண ஓட்டத்தை மக்களிடம் மாற்றியுள்ளோம்’- என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ரைசிங் பாரத் என்ற இரண்டு நாட்கள் மாநாட்டை டெல்லியில் நியூஸ் 18 குழுமம் நடத்தி வருகிறது. கடந்த (மார்ச் 19) காலை 10.30 மணிக்கு மாநாடு தொடங்கி முதல் நாள் அமர்வு நிறைவு பெற்றுள்ளது. இரண்டாம் நாளான நேற்று மத்திய

ஊழல் குறித்த எண்ண ஓட்டத்தை மாற்றியுள்ளோம் : பிரதமர் மோடி! Read More »

Scroll to Top