இந்தியாவில் ஹிந்துக்களின் மக்கள் தொகை குறைந்து வருகிறது: அதிர்ச்சி தகவல்!

இந்தியாவில் ஹிந்துக்களின் மக்கள் தொகை கடந்த 1950 ல் இருந்ததை விட தற்போது குறைந்திருப்பதாக அதிர்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக பிரதமருக்கான பொருளாதார ஆலோசனைக் குழு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது: இந்தியாவில் 1950ல் 84.68% இருந்த ஹிந்துக்களின் மக்கள்தொகை, 2015ல் 78.06% ஆக குறைவு. 1950ல் 9.84% இருந்த இஸ்லாமியர்களின் எண்ணிக்கை, 2015ல் […]

இந்தியாவில் ஹிந்துக்களின் மக்கள் தொகை குறைந்து வருகிறது: அதிர்ச்சி தகவல்! Read More »

சிவகாசி பட்டாசு ஆலை வெடிவிபத்து வேதனை அளிக்கிறது : பிரதமர் மோடி!

விருதுநகர் மாவட்டம், சிவகாசி பட்டாசு ஆலை விபத்தில் பலர் உயிரிழந்த செய்தியறிந்து மிகவும் வேதனையடைந்தேன்; விபத்தில் காயமடைந்தோர் விரைவில் குணமடைய இறைவனை வேண்டுகிறேன் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். சிவகாசியில் நேற்று (மே 09) நடைபெற்ற பட்டாசு வெடிவிபத்து தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் வலைத்தளப்பதிவில் கூறியிருப்பதாவது: சிவகாசியில் ஒரு தொழிற்சாலையில்

சிவகாசி பட்டாசு ஆலை வெடிவிபத்து வேதனை அளிக்கிறது : பிரதமர் மோடி! Read More »

இந்தியர்கள் குறித்த , சாம் பிட்ரோடாவின் நிறவெறி பேச்சுக்கு பிரதமர் மோடி கண்டனம்!

தென்னிந்தியர்கள், ஆப்பிரிக்கர்களைப் போல் உள்ளதாகவும், வடமாநிலங்களில் உள்ளவர்கள் சீனர்கள் போல் உள்ளதாகவும் கூறிய காங்கிரஸ் வெளிநாட்டுப் பிரிவு தலைவர் சாம் பிட்ரோடாவின் பேச்சுக்கு பிரதமர் நரேந்திர மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அண்மையில், அமெரிக்காவில் உள்ளதை போன்று இந்தியாவில் வாரிசுரிமை சட்டம் கொண்டுவரப்படும் என சாம் பிட்ரோடா பேசியது விவாதப்பொருளாக மாறி மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்தியர்கள் குறித்த , சாம் பிட்ரோடாவின் நிறவெறி பேச்சுக்கு பிரதமர் மோடி கண்டனம்! Read More »

மக்களவை மூன்றாம் கட்ட தேர்தல்: 64.40 சதவிகித வாக்குப்பதிவு!

நாடு முழுவதும் மொத்தமுள்ள 543 மக்களவைத் தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. 102 தொகுதிகளுக்கு முதற்கட்ட தேர்தல் கடந்த 19ம் தேதியும், 88 தொகுதிகளுக்கு இரண்டாம் கட்ட தேர்தல் கடந்த 26ம் தேதியும் நடைபெற்றது. இதில் முதற்கட்ட தேர்தலில் 66.14 சதவிகிதமும், இரண்டாம் கட்ட தேர்தலில் 66.71 சதவிகிதமும் வாக்குகள் பதிவாகியுள்ளது. இதையடுத்து,

மக்களவை மூன்றாம் கட்ட தேர்தல்: 64.40 சதவிகித வாக்குப்பதிவு! Read More »

எஸ்பிஜி பாதுகாப்பை மீறி மாற்றுத்திறனாளி பெண்ணை சந்தித்த பிரதமர் மோடி!

மூன்றாம் கட்ட தேர்தல் நடைபெறும் 12 மாநிலங்களில் உள்ள 94 தொகுதிகளில் இன்று (மே 07) வாக்குப்பதிவு நடந்து வருகிறது. தனது சொந்த மாநிலமான குஜராத்தின் ஆமதாபாத்தில் காந்தி நகர் தொகுதிக்குட்பட்ட ரானிப் பகுதி அருகே நிஷான் மேல்நிலைப்பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் பிரதமர் நரேந்திர மோடி வாக்களித்தார். வாக்களித்த பின் வெளியே வாகனம் இருக்கும் இடத்தை

எஸ்பிஜி பாதுகாப்பை மீறி மாற்றுத்திறனாளி பெண்ணை சந்தித்த பிரதமர் மோடி! Read More »

அமிதாப் பச்சனுக்கு பிறகு திரைத்துறையில் எனக்குதான் அதிக மரியாதை உள்ளது : கங்கனா ரனாவத்!

இமாச்சலப் பிரதேசம், மண்டி தொகுதி பாஜக வேட்பாளராக பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த தொகுதியில் தீவிர பிரச்சாரத்தில் அவர் ஈடுபட்டு வரும் நிலையில் அவருக்கு பொது மக்கள் அமோக ஆதரவு அளித்து வருகின்றனர். இந்நிலையில், நடிகை கங்கனா ரனாவத் நேற்று (மே 06) மண்டி தொகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, ‘‘நான் ராஜஸ்தான்,

அமிதாப் பச்சனுக்கு பிறகு திரைத்துறையில் எனக்குதான் அதிக மரியாதை உள்ளது : கங்கனா ரனாவத்! Read More »

ஒரு கோடி பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கியுள்ளது மோடி அரசு : ஐஎம்எப் முன்னாள் இயக்குநர்!

வாஜ்பாய் மற்றும் மோடியின் ஆட்சிக் காலத்தில்தான் அதிக வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன என்று சுர்ஜித் பல்லா கூறினார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த 8 ஆண்டுகளில் ஒரு கோடி பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கியுள்ளதாக ஐஎம்எப்-ன் முன்னாள் இந்திய நிர்வாக இயக்குநரும், பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் முன்னாள் உறுப்பினருமான சுர்ஜித் பல்லா தெரிவித்துள்ளார்.

ஒரு கோடி பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கியுள்ளது மோடி அரசு : ஐஎம்எப் முன்னாள் இயக்குநர்! Read More »

பெண்களுக்கு அதிகாரம் வழங்குவதில் பா.ஜ.க., உறுதி: ஒடிசாவில் பிரதமர் மோடி!

பெண்களுக்கு அதிகாரம் வழங்குவதில் பா.ஜ.க., அரசு உறுதியாக உள்ளது என பிரதமர் நரேந்திர மோடி கூறினார். ஒடிசா மாநிலம் பெர்காம்பூரில் இன்று (மே 06) பாஜக வேட்பாளர்களை ஆதரித்து நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: நேற்று நான் அயோத்தியில் இருந்தேன். ராமரை தரிசனம் செய்தேன். ஒடிசா மக்களுக்கு நான் வாழ்த்து தெரிவிக்க விரும்புகிறேன்.

பெண்களுக்கு அதிகாரம் வழங்குவதில் பா.ஜ.க., உறுதி: ஒடிசாவில் பிரதமர் மோடி! Read More »

ஜார்கண்ட் அமைச்சர் உதவியாளர் வீட்டில் கட்டுக் கட்டாக பணம் பறிமுதல்: அமலாக்கத்துறை அதிரடி!

ஜார்கண்ட் மாநில அமைச்சர் உதவியாளர் வீட்டில் கட்டு, கட்டாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த பணம் அமலாக்கத்துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது. ஜார்கண்ட் மாநிலத்தில் மே-13 மற்றும் 20 தேதிகளில் மக்களவைத் தேர்தல் நடக்க உள்ளது. இந்த நிலையில், மாநிலத்தில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இதில் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர்

ஜார்கண்ட் அமைச்சர் உதவியாளர் வீட்டில் கட்டுக் கட்டாக பணம் பறிமுதல்: அமலாக்கத்துறை அதிரடி! Read More »

அயோத்தி ராமர் கோவிலில் பிரதமர் மோடி சுவாமி தரிசனம்: இணையத்தில் வைரலாகும் வீடியோ!

உத்தரபிரதேச மாநிலத்திற்கு நேற்று (மே 05) சென்ற பிரதமர் நரேந்திர மோடி, அயோத்தி ராமர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். வேதமந்திரங்கள் முழங்க அங்கு நடந்த சிறப்பு பூஜைகளில் பங்கேற்று இறைவழிபாடு நடத்தினார். இதுதொடர்பான வீடியோவை பிரதமர் மோடி தனது எக்ஸ் வலைத்தளப்பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதையடுத்து மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோருடன் சேர்ந்து, ரோட்

அயோத்தி ராமர் கோவிலில் பிரதமர் மோடி சுவாமி தரிசனம்: இணையத்தில் வைரலாகும் வீடியோ! Read More »

Scroll to Top