திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்த தேசிய தலைவர் ஜே.பி.நட்டா!

ஆந்திர மாநிலம், திருப்பதி, திருமலையில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வர ஸ்வாமி கோவிலில் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா இன்று (மே 11) தரிசனம் செய்தார். நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. தற்போது மூன்று கட்டத்தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இன்னும் நான்கு கட்டத்தேர்தல் உள்ள நிலையில், பாஜக தலைவர்கள் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு […]

திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்த தேசிய தலைவர் ஜே.பி.நட்டா! Read More »

காங்கிரசின் நிறவெறிப் பேச்சை கண்டித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க.வினர் கைது!

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ராகுல் காந்தியின் ஆலோசகருமான சாம் பிட்ரோடா இந்தியாவில் உள்ளவர்கள் ஆப்பிரிக்கா, சீனர்களை போன்று உள்ளனர் என நிறவெறியுடன் ஒப்பிட்டு பேசினார். அவரின் பேச்சை கண்டிக்கும் விதமாக சேலம் கோட்டை மைதானத்தில் மாவட்ட பாஜக சார்பாக நேற்று ( மே 10) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில துணைத்தலைவர்

காங்கிரசின் நிறவெறிப் பேச்சை கண்டித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க.வினர் கைது! Read More »

ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறும் கார்கேவுக்கு தேர்தல் ஆணையம் கண்டனம்!

வாக்குப்பதிவு விவகாரத்தில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு தேர்தல் ஆணையம் கண்டனம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதில், இரண்டு கட்ட மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு விவரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டது. வாக்குப்பதிவு முடிந்து ஓரிரு தினங்களில் வாக்குப்பதிவு சதவீதம் வெளியிடப்பட்டது. இதற்கு காங்கிரஸ்

ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறும் கார்கேவுக்கு தேர்தல் ஆணையம் கண்டனம்! Read More »

ஏழை, எளிய மக்களிடம் அதிகாரத்தை காட்டி மிரட்டும் திமுக: தலைவர் அண்ணாமலை கண்டனம்!

மக்களின் பணத்தை ஊழல் செய்து கொள்ளையடிப்பவர்களையும், கள்ளச்சாராயம், போதை மருந்து கடத்துபவர்களையும் கண்டுகொள்ளாத திமுக அரசு, ஏழை எளிய மக்களின் மீது மட்டும் தங்கள் அதிகாரத்தைக் காட்டி மிரட்டி வருகிறது என தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டி உள்ளார். தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் வனப்பகுதியில் காலம், காலமாக பூர்வக்குடிகள் வசித்து வருகின்றனர். அவர்களை திமுக அரசு

ஏழை, எளிய மக்களிடம் அதிகாரத்தை காட்டி மிரட்டும் திமுக: தலைவர் அண்ணாமலை கண்டனம்! Read More »

10ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு தலைவர் அண்ணாமலை வாழ்த்து!

தமிழகத்தில் இன்று (மே 10) பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. தமிழ் மொழிப்பாடத்தில் 8 பேர் மட்டுமே நூற்றுக்கு நூறு மதிப்பெண் எடுத்துள்ளனர். அதிகபட்சமாக கணிதத்தில் 20,691 மாணவர்கள் நூற்றுக்கு நூறு எடுத்தனர். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் இன்று

10ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு தலைவர் அண்ணாமலை வாழ்த்து! Read More »

தேவர்குளம் மக்கள் மீது பொய்வழக்கு: டிடிவி தினகரன் கண்டனம்!

திருநெல்வேலி மாவட்டம், தேவர்குளம், வன்னிகோனேந்தல் பகுதிகளைச் சேர்ந்த ஒன்பது கிராம மக்கள் மீது ஒருதலைபட்சமாக பொய்வழக்குகளை பதிவு செய்ததாக தேவர்குளம் காவல்நிலையத்தை கண்டித்து போராட்டத்தில் பங்கேற்ற பொதுமக்கள் மீது தடியடி நடத்தியிருக்கும் காவல்துறையின் இரக்கமற்ற செயல் கடும் கண்டனத்திற்குரியது என அம்மா மக்கள் முன்னேற்றக்கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள

தேவர்குளம் மக்கள் மீது பொய்வழக்கு: டிடிவி தினகரன் கண்டனம்! Read More »

பட்டாசு வெடிவிபத்தை தடுக்க ‘போலி திராவிட மாடல்’ அரசு இம்மியளவும் நடவடிக்கை எடுக்கவில்லை: மத்திய அமைச்சர் எல்.முருகன்!

பட்டாசு ஆலைகளில் வெடி விபத்து ஏற்படுவது என்பது தொடர் கதையாகி வருகிறது. இந்த விபத்துகளைத் தடுக்க, இந்த ‘போலி திராவிட மாடல்’ அரசாங்கமானது, இம்மியளவும் நடவடிக்கை எடுத்திருப்பதாகத் தெரியவில்லை என மத்திய அமைச்சர் டாக்டர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டத்தில் நேற்று (மே 09) நடந்த பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 8 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். பலர்

பட்டாசு வெடிவிபத்தை தடுக்க ‘போலி திராவிட மாடல்’ அரசு இம்மியளவும் நடவடிக்கை எடுக்கவில்லை: மத்திய அமைச்சர் எல்.முருகன்! Read More »

காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியை முறித்துக்கொள்ள திமுக தயாரா? பிரதமர் மோடி கேள்வி!

“தமிழர்கள் மற்றும் தென்னிந்தியர்கள் நிறம் குறித்து பேசி அவமானப்படுத்திய காங்கிரஸ் கட்சியுடன் உள்ள கூட்டணியை முறித்துக்கொள்ள திமுக தயாரா?” என பிரதமர் நரேந்திர மோடி கேள்வி எழுப்பியுள்ளார். தெலங்கானா மாநிலம் ராஜாம்பேட்டையில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று (மே 08) தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “இளவரசர் ராகுல் காந்தியின் ஆலோசகர் சாம்

காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியை முறித்துக்கொள்ள திமுக தயாரா? பிரதமர் மோடி கேள்வி! Read More »

தமிழக பா.ஜ.க.,வின் முதல் எம்.எல்.ஏ., வேலாயுதம் மறைவு: பிரதமர் மோடி இரங்கல்!

தமிழ்நாட்டின்  பாரதிய ஜனதா கட்சியின் முதல் சட்டமன்ற உறுப்பினராக சி.வேலாயுதம் பத்மநாபபுரம் தொகுதியில் இருந்து வெற்றிபெற்றார். அவர் நேற்று (மே 08) அதிகாலை உடல்நலக்குறைவால் இயற்கை எய்தினார். அவரது மறைவு பாஜகவிற்கு மிகப்பெரிய இழப்பு என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி எக்ஸ் வலைத்தளப்பதிவில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்

தமிழக பா.ஜ.க.,வின் முதல் எம்.எல்.ஏ., வேலாயுதம் மறைவு: பிரதமர் மோடி இரங்கல்! Read More »

சாம் பிட்ரோடா, நான் ஒரு கருப்பு பாரதியன்: தலைவர் அண்ணாமலை நெத்தியடி பதில்!

காங்கிரஸின் ஓவர்சீஸ் தலைவர் சாம் பிட்ரோடாவின் நிறவெறிப் பேச்சுக்கு தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் ஓவர்சீஸ் தலைவராக இருப்பவர் சாம் பிட்ரோடா. இவர் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் அதிகாரப்பூர்வ ஆலோசகராக இருந்தவர். அமெரிக்காவில் இருப்பதை போன்று இந்தியாவில் வாரிசு சொத்துரிமை கொண்டு வரப்படும் என பேசினார். இவரது பேச்சுக்கு பிரதமர் நரேந்திர

சாம் பிட்ரோடா, நான் ஒரு கருப்பு பாரதியன்: தலைவர் அண்ணாமலை நெத்தியடி பதில்! Read More »

Scroll to Top