வன்முறை தூண்டும் வகையில் பேச்சு: உதயநிதி மீது காவல் நிலையத்தில் புகார்!
நீட் தேர்வு ரத்து செய்ய வலியுறுத்தி கடந்த 20ம் தேதி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வன்முறை தூண்டும் வகையில் பேசியதாக அவர் மீது சென்னை எஸ்பிளனேடு காவல் நிலையத்தில் ராமச்சந்திரன் என்பவர் புகார் அளித்துள்ளார். நீட் தேர்வு ரத்து செய்ய முடியாது என்று தெரிந்தே திமுகவினர் வேண்டும் என்றே பொதுமக்கள் மற்றும் மாணவர்களிடையே பொய்யான பிரச்சாரத்தை […]
வன்முறை தூண்டும் வகையில் பேச்சு: உதயநிதி மீது காவல் நிலையத்தில் புகார்! Read More »