திரிபுரா முதலமைச்சராக 2வது முறையாக மாணிக் சாகா பதவியேற்பு; பிரதமர் மோடி, உள்துறை அமித் ஷா பங்கேற்பு …

வடகிழக்கு மாநிலங்களான நாகாலாந்து, திரிபுரா மற்றும் மேகாலயாவில் அண்மையில் சட்டமன்ற தேர்தல் நடந்தது. இதில் நாகாலாந்து மற்றும் மேகாலயாவில் பாஜகவின் ஆதரவுடன் மாநில கட்சிகள் மீண்டும் ஆட்சியை பிடித்தன. திரிபுராவில் பாஜக தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்துள்ளது. இந்நிலையில் மேகாலயா முதலமைச்சராக கான்ராட் சங்மாவும், நாகலாந்து முதலமைச்சராக நெய்பு ரியோவும் நேற்று பதவியேற்று கொண்டனர். இதனிடையே […]

திரிபுரா முதலமைச்சராக 2வது முறையாக மாணிக் சாகா பதவியேற்பு; பிரதமர் மோடி, உள்துறை அமித் ஷா பங்கேற்பு … Read More »

சோதனைகளை எல்லாம் சாதனைகளாக மாற்றும் வலிமை மிக்க மகளிரே; தலைவர் அண்ணாமலை வாழ்த்து

சர்வதேச மகளிர் தினம் இன்று கொண்டாடப்படும் நிலையில் மகளீருக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், சோதனைகளை எல்லாம் சாதனையாக மாற்றும் வலிமைமிக்க மகளிருக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதாக கூறியுள்ளார். “எட்டும் அறிவினில் ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லை காண்” என்ற பாரதியின் கனவுக்கேற்ப, சமூகம், பொருளாதாரம்,

சோதனைகளை எல்லாம் சாதனைகளாக மாற்றும் வலிமை மிக்க மகளிரே; தலைவர் அண்ணாமலை வாழ்த்து Read More »

ஜெயலலிதா, கருணாநிதி போல தலைவராகவே முடிவெடுப்பேன்; தலைவர் அண்ணாமலை ஆவேசம்

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் இறந்த நிலையில், இரங்கல் தெரிவிக்க பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மதுரை வந்திருந்தார். மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, பாஜக வளர்ந்து வருகிறது. தலைவர்களை உருவாக்கி கொண்டிருக்கின்றோம். பாஜகவில் இருந்து யார் வெளியேறினாலும் அவர்களை வாழ்த்தி வழி அனுப்புவேன். ஒரு தலைவன் எப்படி இருக்க வேண்டுமோ, அப்படியே நான்

ஜெயலலிதா, கருணாநிதி போல தலைவராகவே முடிவெடுப்பேன்; தலைவர் அண்ணாமலை ஆவேசம் Read More »

தமிழ்நாட்டில் பாஜகவை ஆட்சி கட்டிலில் அமரவைக்கும் வரை ஓய மாட்டேன் – தலைவர் அண்ணாமலை#

ஸ்டாலினின் பேரன் வயது கொண்டதேஜஸ்வி யாதவ், தன்னை புகழ்ந்ததை எல்லாம், நினைத்து புலகாங்கீதம் அடையும் அளவுக்கு ஸ்டாலினின் அரசியல் தரம் தாழ்ந்து விட்டது சென்னை விமான நிலையம் வருகை தந்த பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் கேள்வி எழுப்பிய செய்தியாளர்கள் திமுக ஆட்சியை கவிழ்க்க சதி நடப்பதாக ஸ்டாலின் கூறியது பற்றி

தமிழ்நாட்டில் பாஜகவை ஆட்சி கட்டிலில் அமரவைக்கும் வரை ஓய மாட்டேன் – தலைவர் அண்ணாமலை# Read More »

ரூபே, யுபிஐ தொழில்நுட்பம் சர்வதேச அளவில் இந்தியாவின் அடையாளமாக திகழ்கிறது – பிரதமர் மோடி

இண்டஸ்ட்ரீஸ் 4.0 தலைமுறையில் இந்தியா உருவாக்கும் மென்பொருட்கள், சர்வதேச அளவில் முன்னுதாரணமாக விளங்குகின்றன என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார் பட்ஜெட்டுக்கு பிந்தைய ஆலோசனைக் கூட்டம் என்ற பெயரில் 12 தொடர் கருத்தரங்கங்களில் பிரதமர் மோடி காணொலி மூலம் உரையாற்ற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இதன் 10வது இணைய கருத்தரங்கம் இன்று நடைபெற்றது. வளர்ச்சிக்கான வாய்ப்புகளை உருவாக்குவதில்

ரூபே, யுபிஐ தொழில்நுட்பம் சர்வதேச அளவில் இந்தியாவின் அடையாளமாக திகழ்கிறது – பிரதமர் மோடி Read More »

திமுகவின் பகல் கனவை பார்த்து பரிதாபம் தான் வருகிறது ? தலைவர் அண்ணாமலை பதிலடி

ஒரு சில வட இந்திய தலைவர்கள் கலந்து கொண்ட உடன், இந்திய தலைமை தாங்க திமுகவின் தலைமை கண்ட பகல் கனவை நினைத்து, எங்களுக்கெல்லாம் பரிதாபப்படத்தான் தோன்றியது ; தலைவர் அண்ணாமலை கடந்த சில தினங்களாக தமிழ்நாட்டில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்லும் வடமாநிலத் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாலேயே

திமுகவின் பகல் கனவை பார்த்து பரிதாபம் தான் வருகிறது ? தலைவர் அண்ணாமலை பதிலடி Read More »

முடிந்தால் என்னை கைது செய்து பாருங்கள்: தமிழக அரசுக்கு அண்ணாமலை சவால்!

‘திராணி இருந்தால், முடிந்தால் என்னை 24 மணி நேரத்திற்குள் கைது செய்து பாருங்கள்’ என, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திமுக அரசுக்கு சவால் விட்டுள்ளார். தமிழ்நாட்டில் வட மாநில தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக வதந்தி பரவி வரும் நிலையில், இந்த விவகாரத்தில் திமுக அரசின் தவறுகளை சுட்டிக் காட்டி, தமிழக பாஜக தலைவர்

முடிந்தால் என்னை கைது செய்து பாருங்கள்: தமிழக அரசுக்கு அண்ணாமலை சவால்! Read More »

திமுக தொடங்கி வைத்த வெறுப்பு பிரசாரத்தின் விளைவு; வட இந்திய தொழிலாளர்கள் மத்தியில் எழுந்துள்ள பீதி குறித்து தலைவர் அண்ணாமலை ஆதங்கம் …

தமிழகத்தில் வட இந்திய தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடப்பதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகின. இதையடுத்து வடமாநில தொழிலாளர்கள் மத்தியில் ஒருவித அச்சம் பரவிய நிலையில், அவர்கள் சொந்த ஊருக்கு திரும்பி செல்வதாக தகவல்கள் வெளியாகின. குறிப்பாக தமிழ்நாட்டில் வசிக்கும் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர்கள் கும்பல் கும்பலாக சொந்த ஊருக்கு செல்லும் வீடியோ காட்சிகள் வெளியாகின.

திமுக தொடங்கி வைத்த வெறுப்பு பிரசாரத்தின் விளைவு; வட இந்திய தொழிலாளர்கள் மத்தியில் எழுந்துள்ள பீதி குறித்து தலைவர் அண்ணாமலை ஆதங்கம் … Read More »

சாரதா ரொம்ப அழகா இருக்க; ஒரே டயாலாக்கில் பார்முக்கு திரும்பிய இளங்கோவன்; வைத்து செய்யும் இணையவாசிகள்

தமிழ்நாட்டு வாய்க் கொழுப்பு அரசியல்வாதிகளில் மிகவும் பிரபலமானவர் ஈவிகேஎஸ் இளங்கோவன். அநாகரீகமாக பேசி பலமுறை எதிர்ப்புகளை சம்பாதித்துள்ளார். அப்படி அநாகரீகமாக பேசி, தமிழ்நாட்டு மக்களுக்கு சிறந்த எண்டர்டைன்மெண்டாக இருந்தவர், கடந்த மக்களவை தேர்தலில் தேனியில் போட்டியிட்டு தோல்வியடைந்த பிறகு வாயை மூடிக் கொண்டு இருந்தார். இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அவரை மீண்டும் தமிழ்நாட்டு

சாரதா ரொம்ப அழகா இருக்க; ஒரே டயாலாக்கில் பார்முக்கு திரும்பிய இளங்கோவன்; வைத்து செய்யும் இணையவாசிகள் Read More »

திமுகவினரால் படுகொலை செய்யப்பட்ட ராணுவ வீரர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் உதவித்தொகை; நேரில் வழங்கிய அண்ணாமலை

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே கடந்த பிப்.8ம் தேதி திருமண நிகழ்வு ஒன்றில் கலந்து கொள்வதற்காக விடுப்பில் வந்த ராணுவ வீரர் பிரபுவை, திமுக நிர்வாகி சின்னசாமி என்பவர் தனது உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து அடித்து கொலை செய்தார். நாடு முழுவதும் இந்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், திமுகவினருக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனங்களை

திமுகவினரால் படுகொலை செய்யப்பட்ட ராணுவ வீரர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் உதவித்தொகை; நேரில் வழங்கிய அண்ணாமலை Read More »

Scroll to Top