கும்மிடிபூண்டியை கூட தாண்டாத கட்சி தேசிய அரசியலுக்கு வந்து விட்டோம் என்பதா ? ஸ்டாலினை கோமாளித்தன பேச்சை அம்பலப்படுத்திய அண்ணாமலை
விழுப்புரத்தில் பாஜக சார்பில் சக்தி கேந்திர பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தேசிய பொதுச் செயலாளர் தருண் சுக், தமிழ்நாடு பாஜக இணைப் பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தல் வெற்றி சிறப்பாக கொண்டாடப்பட்டது. கூட்டத்துக்கு […]