து. முதலமைச்சர் பதவி வேணும்னா நேரா கேளுங்க; திருமாவை கலாய்த்த அண்ணாமலை…

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அண்மையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்பாட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய திருமாவளவன், பாஜக, பாமக ஆகிய கட்சிகள் எந்த கூட்டணியில் இடம் பெறுகிறதோ அந்த கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி இடம்பெறாது என பேசினார். அண்மைக் காலமாக பாமக, திமுகவுடன் நெருக்கம் காட்டி வரும் நிலையில் திருமாவளவனின் இந்த […]

து. முதலமைச்சர் பதவி வேணும்னா நேரா கேளுங்க; திருமாவை கலாய்த்த அண்ணாமலை… Read More »

ஸ்கூலுக்கு சென்று இருந்தால் தானே நீட் பற்றி தெரியும் – உதயநிதியை பங்கம் செய்த அண்ணாமலை

சென்னை பெருங்கோட்டம், திருவள்ளூர் மேற்கு மற்றும் திருவள்ளூர் கிழக்கு மாவட்டங்களின் பாஜக சக்தி கேந்திர பொறுப்பாளர்களின் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, பாஜக தேசிய பொது செயலாளர் தருண் சுக் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். இந்த கூட்டத்துக்கு பிறகு அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவரிடம்,

ஸ்கூலுக்கு சென்று இருந்தால் தானே நீட் பற்றி தெரியும் – உதயநிதியை பங்கம் செய்த அண்ணாமலை Read More »

தேசிய தூய்மை பணி ஆணைய தலைவரானார் ம.வெங்கடேசன்; 2வது முறையாக தேர்வு

தேசிய தூய்மை பணி ஆணையத்தின் தலைவராக தமிழகத்தை சேர்ந்த ம.வெங்கடேசன் 2-வது முறையாக மீண்டும் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக, மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் நேற்று(27.02.2023) வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: “தேசிய தூய்மைப் பணியாளர் ஆணையத்தின் தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த ம.வெங்கடேசன், துணைத் தலைவராக ஜெய்ப்பூரை சேர்ந்த அஞ்சனா பன்வார், உறுப்பினராக

தேசிய தூய்மை பணி ஆணைய தலைவரானார் ம.வெங்கடேசன்; 2வது முறையாக தேர்வு Read More »

கர்நாடகாவில் 150 இடங்களில் வென்று தனிப்பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சியமைக்கும்; அண்ணாமலை

கர்நாடகாவில் இந்த ஆண்டு இறுதியில் நடைபெறும் சட்டப்பேரவை தேர்தலில் பாஜக தனித்து ஆட்சியமைக்கும் என அண்ணாமலை கூறியுள்ளார். கர்நாடகாவில் தேர்தல் பிரசாரம் தொடர்பான நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனைத் தெரிவித்தார் கர்நாடகாவில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. அம்மாநிலத்தின் மேலிட இணைப்பொறுப்பாளராக பாஜக தமிழ்நாடு மாநில

கர்நாடகாவில் 150 இடங்களில் வென்று தனிப்பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சியமைக்கும்; அண்ணாமலை Read More »

திமுகவின் அராஜகங்களை வெளியிட்டால் கைது செய்வதா ?; ஜான் ரவிக்கு குவியும் ஆதரவு

சென்னை, கொட்டிவாக்கம், ஓ.எம்.ஆர்., பகுதியைச் சேர்ந்தவர் ஜான் ரவி, தொழிலதிபரும், பா.ஜ.க ஆதரவாளருமான இவர், அரசியல் தொடர்பான கருத்துகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தார். இவர் மீது கடந்த 21.02.2023 அன்று திமுக தலைவர் ஸ்டாலின், கருணாநிதி குறித்து, அவதுாறாக பதிவிட்டிருந்ததாக கூறி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இது தொடர்பாக திருவிடைமருதுார்

திமுகவின் அராஜகங்களை வெளியிட்டால் கைது செய்வதா ?; ஜான் ரவிக்கு குவியும் ஆதரவு Read More »

ஆளுநரின் கருத்தை ஏற்க முடியாமல் கதறும் கம்யூ. – ஹெச்.ராஜா சாடல்

காரல் மார்க்ஸ் குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதற்கு கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த தோழர்கள் கதறியுள்ளனர். இந்த, நிலையில், பா.ஜ.க. மூத்த தலைவர் ஹெச். ராஜா அதற்கு தக்க பதிலடியை கொடுத்துள்ளார். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, அரசு நிகழ்ச்சிகள், பொது நிகழ்ச்சிகள் மற்றும் தனியார் சார்ந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் போது இந்திய நாட்டின் பெருமைகள் குறித்து

ஆளுநரின் கருத்தை ஏற்க முடியாமல் கதறும் கம்யூ. – ஹெச்.ராஜா சாடல் Read More »

அக்னிபத் திட்டம் பாதுகாப்பு படையை மேம்படுத்தும்; டெல்லி உயர்நீதிமன்றம்

அக்னிபத் திட்டத்தின் கீழ் முப்படைகளிலும் 4 ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் 17.5 வயது முதல் 21 வயதுக்குட்பட்ட இளைஞா்கள் பணியமா்த்தப்படுவா் என்று பாதுகாப்பு அமைச்சகம் கடந்த ஜூன் மாதம் அறிவித்தது. இந்த வீரா்களில் சிறப்பாகப் பணியாற்றும் 25 சதவீதத்தினருக்கு மட்டும் நிரந்தரப் பணி வழங்கப்படும். மற்றவா்கள் பணிக்கொடையுடன் விடுவிக்கப்படுவா் என்றும் கூறப்பட்டது. இந்நிலையில் அக்னிபத் திட்டத்திற்கு

அக்னிபத் திட்டம் பாதுகாப்பு படையை மேம்படுத்தும்; டெல்லி உயர்நீதிமன்றம் Read More »

மல்லிகார்ஜூன கார்கேவை சொந்தகட்சி நிர்வாகிகளே மதிப்பது இல்லை; நரேந்திர மோடி குற்றச்சாட்டு

கர்நாடக மாநிலம் பெலகாவியில் ரூ.2,700 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி நேற்று(27.02.2023) அடிக்கல் நாட்டினார். கர்நாடகாவில் முடிவுற்ற திட்டப் பணிகளை நாட்டிற்கு அர்ப்பணித்து. பிரதமரின் கிசான் திட்டத்தின் கீழ் 13-வது தவணைத் தொகையாக ரூ.16,000 கோடியை விடுவித்தார். இதனை தொடர்ந்து அவர் பேசியதாவது, ” பெலாகாவியிற்கு வருவது என்பது புனித

மல்லிகார்ஜூன கார்கேவை சொந்தகட்சி நிர்வாகிகளே மதிப்பது இல்லை; நரேந்திர மோடி குற்றச்சாட்டு Read More »

பட்டியலினத்தவர் பிரச்சனையை விட ஈரோடு தேர்தலே முக்கியம்; ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் அலட்சிய பதில்

மத்திய அரசு, ஆண்டுதோறும் பட்டியல் பிரிவு மக்கள் முன்னேற்றத்திற்காக, மாநிலங்களுக்குப் பெருமளவில் நிதி ஒதுக்கி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் பல ஆயிரம் கோடிகள் நிதி, பட்டியல் பிரிவு மக்கள் பயன்பெறும் வகையில் மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்திட மாநிலங்களுக்கு வழங்கப்படுகிறது.இந்த நிலையில் SCSP திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதி, முந்தைய ஆட்சிக் காலத்தில் சுமார் 2900 கோடி

பட்டியலினத்தவர் பிரச்சனையை விட ஈரோடு தேர்தலே முக்கியம்; ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் அலட்சிய பதில் Read More »

பொன்முடி பொதுவுடைமை பற்றி பேசுவதெல்லாம் நகைமுரண் – அண்ணாமலை விமர்சனம்

சென்னை ஆளுநர்மாளிகையில் கடந்த 21ம் தேதியன்று, ‘பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா சிந்தனைச் சிதறல்கள்’ மற்றும் ‘பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா ஒருங்கிணைந்த மனிதநேயம்’ ஆகிய புத்தகங்களின் தமிழாக்கம் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பேசிய ஆளுநர் ஆர்.என் ரவி, இந்தியா சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் ஆன பின்பும் ஏழை நாடாக உள்ளதற்கு கார்ல் மார்க்ஸ்

பொன்முடி பொதுவுடைமை பற்றி பேசுவதெல்லாம் நகைமுரண் – அண்ணாமலை விமர்சனம் Read More »

Scroll to Top