சென்னை: மழை வெள்ளம் பாதித்த இடங்களில் மத்திய குழு ஆய்வு

மிக்ஜாம் புயல் மழையால் பாதிக்கப்பட்ட தென்சென்னையில் உள்ள வேளச்சேரி, மடிப்பாக்கம், நாராயணபுரம், பள்ளிக்கரணை, ரேடியல் சாலை, பெரும்பாக்கம், ஒக்கியம்மேடு, செம்மஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளில் மத்திய குழு நேற்று (டிசம்பர் 12) ஆய்வு மேற்கொண்டது.  தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைய ஆலோசகர் குணால் சத்யார்த்தி தலைமையில், ரங்கநாத் ஆடம், திமான் சிங் ஆகியோர், வெள்ளம் பாதித்த பகுதிகளை […]

சென்னை: மழை வெள்ளம் பாதித்த இடங்களில் மத்திய குழு ஆய்வு Read More »

சென்னை: மழை வெள்ளத்தில் சிக்கிய 3,500 பேரை பாதுகாப்பாக மீட்ட முப்படை!

சென்னையில் மிக்ஜாம் புயல் காரணமாக கனமழை கொட்டித் தீர்த்த நிலையில் மழை வெள்ள மீட்பு பணிகளில் ராணுவம், கடற்படை, விமானப்படை வீரர்கள் தங்களின் உயிர்களை பணயம் வைத்து 3,500க்கும் மேற்பட்டோர்களை பத்திரமாக மீட்டுள்ளனர். இதற்காக  அவர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. கடந்த டிசம்பர் 4 தேதி மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும்

சென்னை: மழை வெள்ளத்தில் சிக்கிய 3,500 பேரை பாதுகாப்பாக மீட்ட முப்படை! Read More »

விடியாத அரசின் அவலம்.. பிளீச்சிங் பவுடருக்கு பதில் மைதா மாவு!

சென்னையில் மிக்ஜாம் புயல் மழைக்கு பின்னர் ஒரு சில இடங்களில் மழை வெள்ளம் வடிந்து வருகிறது. அது போன்ற இடங்களில் நோய்த்தொற்று ஏற்படாதவாறு பிளீச்சிங் பவுடர் போடப்படுவது வழக்கம். ஆனால் விடியாத திமுக அரசு செங்குன்றம் பகுதியில் பிளீச்சிங் பவுடர் தெளிப்பதற்கு பதிலாக மைதா மாவை தெளித்துள்ளது. இது பற்றிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

விடியாத அரசின் அவலம்.. பிளீச்சிங் பவுடருக்கு பதில் மைதா மாவு! Read More »

ஸ்ரீ ஜோதிஜி – முன் உதாரணமான ஸ்வயம்சேவக்

ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் மூத்த பிரச்சாரக் சுந்தர ஜோதி நேற்று (10.12.2023) ரயில் விபத்தில் காலமானார். அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இந்தக் கட்டுரை வெளியிடப்படுகிறது. சென்னை புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த திரு சுந்தரம் திருமதி உண்ணாமலை தம்பதிகளுக்கு பிறந்த ஒரே மகன் திரு சுந்தர ஜோதி, இவர் 1955ம் ஆண்டு மார்ச் மாதம் பிறந்தார். அப்போது

ஸ்ரீ ஜோதிஜி – முன் உதாரணமான ஸ்வயம்சேவக் Read More »

இவங்க திருந்திட்டதா நினைக்காதீங்க.. வேதாளம் எந்நேரம் வேணா முருங்கை மரம் ஏறும்!

மிக்ஜாம் புயல் காரணமாக கடந்த 4ம் தேதி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை கொட்டித்தீர்த்தது. ஆனால் அதிகப்படியான மழைவெள்ளம் சென்னையை சூழ்ந்து கொண்டது. எங்கு பார்த்தாலும் மழை வெள்ளத்தில் மூழ்கி கொண்டிருந்த கட்டிடங்களுக்கு மேல் ஏறி நின்றுக்கொண்டிருந்தனர் மக்கள். மின்சாரம், குடிநீர், உணவு மற்றும் பால் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் இன்றி

இவங்க திருந்திட்டதா நினைக்காதீங்க.. வேதாளம் எந்நேரம் வேணா முருங்கை மரம் ஏறும்! Read More »

இறந்த குழந்தையை அட்டை பெட்டியில் கொடுத்த விடியாத அரசு!

சென்னை புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த மசூத், சவுமியா தம்பதியின் இறந்த குழந்தையை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை நிர்வாகம் வெள்ளை துணியை கூட போர்த்தாமல் அட்டை பெட்டியில் வைத்து கொடுத்துள்ளது. வடசென்னை புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த மசூத் என்பவரின் மனைவி சௌமியாவிற்கு கடந்த 5ஆம் தேதி பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. ஆனால் அப்போது மிக்ஜாம் புயல் காரணமாக

இறந்த குழந்தையை அட்டை பெட்டியில் கொடுத்த விடியாத அரசு! Read More »

விடியாத அரசின் அவலம்.. கால்வாயில் கொட்டப்பட்ட 2,000 ஆவின் பால் பாக்கெட்!

‘மிக்ஜாம்’ புயல் காரணமாக சென்னை மாநகரமே வெள்ளத்தில் மூழ்கின. வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் பொதுமக்கள் தவித்தனர். பல பகுதிகளில் உணவு, குடிநீர், பால் பாக்கெட் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் அவதிப்பட்டனர். இந்த நிலையில், தாம்பரம் மாநகராட்சி பழைய தாம்பரம் குளக்கரை பின்புறம் காலி இடத்தில் உள்ள கால்வாயில் 2,000த்துக்கும் அதிகமான ஆவின்

விடியாத அரசின் அவலம்.. கால்வாயில் கொட்டப்பட்ட 2,000 ஆவின் பால் பாக்கெட்! Read More »

சென்னையில் நிவாரணப்பொருட்கள் வழங்கிய மத்திய இணை அமைச்சர் ராஜிவ் சந்திரசேகர்!

மிக்ஜாம் புயலால் பெரும் இன்னலுக்கு ஆளான சென்னை மக்களுக்கு நிவாரணப் பொருட்களை மத்திய இணை அமைச்சர் ராஜிவ் சந்திரசேகர் மற்றும் பா.ஜ.க., மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆகியோர் வழங்கினார்கள். புயல் விட்டு இன்றோடு 6 நாட்கள் ஆகியது. ஆனால் இன்னும் பல்வேறு இடங்களில் மழை நீருடன் கழிவு நீர் அகற்றப்படாமல் உள்ளது. இதனால் பொதுமக்கள் மிகப்பெரிய

சென்னையில் நிவாரணப்பொருட்கள் வழங்கிய மத்திய இணை அமைச்சர் ராஜிவ் சந்திரசேகர்! Read More »

400 டன் ரேஷன் பொருட்களை வீணாக்கிய தி.மு.க. அரசு!

மிக்ஜாம் புயல் முன்னெச்சரிக்கையை சரியாக எடுக்காததால் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள ரேஷன் கடைகளில் சுமார் 400 டன் அரிசி, பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் மழைநீரில் மூழ்கி வீணாகியுள்ளது.மொத்தம் 226 ரேஷன் கடைகள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. அவற்றில் இருந்த, 333 டன் அரிசி, 19 டன் கோதுமை, 38 டன் சர்க்கரை,

400 டன் ரேஷன் பொருட்களை வீணாக்கிய தி.மு.க. அரசு! Read More »

வடியலுக்கு நன்றி.. ஆன்மிக சொற்பொழிவாளர் ஜெயந்தி ஐயங்கார்!

டிசம்பர் 4 சென்னையை ஆட்கொண்டிருந்த மிக்ஜாம் புயலால் பாதிக்கபட்ட லக்ஷோப லக்ஷம் மக்களில் நானும் ஒருத்தி என்று ஆன்மிக சொற்பொழிவாளர் ஜெயந்தி ஐயங்கார் தனது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார். இது பற்றி தனது பதிவில் கூறியிருப்பதாவது: 3ம் தேதி இரவு 2 மணி முதல் பயம் தொற்றிக் கொண்டது. சாலையில் தேங்கியிருந்த நீர் எதோ செய்தது.

வடியலுக்கு நன்றி.. ஆன்மிக சொற்பொழிவாளர் ஜெயந்தி ஐயங்கார்! Read More »

Scroll to Top