மனதின் குரல்: தமிழக எழுத்தாளர்கள் சிவசங்கரி, ஏ.கே.பெருமாள் ஆகியோரைப் பாராட்டிய பிரதமர் மோடி !

மன் கி பாத் நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, தமிழ் எழுத்தாளர்கள் சிவசங்கரி மற்றும் ஏ.கே.பெருமாள் ஆகியோரை பாராட்டி இருக்கிறார். பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்ற பின், 2014 அக்டோபர் மாதம் முதல் ‘மன் கி பாத்’ நிகழ்ச்சி மூலம் வானொலி மூலமாக நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். அந்த வகையில், பிரதமர் இன்று […]

மனதின் குரல்: தமிழக எழுத்தாளர்கள் சிவசங்கரி, ஏ.கே.பெருமாள் ஆகியோரைப் பாராட்டிய பிரதமர் மோடி ! Read More »

விடியாத அரசால் பாதிக்கப்பட்ட பாஜகவினரிடம் மேலிட குழுவினர் ஆய்வு!

விடியாத ஆட்சியில் தமிழக பாஜகவினர் கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளது தொடர்பாக ஆய்வு செய்ய மேலிட குழுவினர் நேற்று (அக்டோபர் 27) சென்னை வருகை தந்தனர்.   பாதிக்கப்பட்டவர்கள் உடனான விசாரணைக்குப் பிறகு தமிழக ஆளுநரிடம் அறிக்கை அளிக்க உள்ளதாக குழுவின் தலைவரும்  கர்நாடக முன்னாள் முதல்வருமான சதானந்த கவுடா தெரிவித்தார். சென்னை, பனையூரில் பாஜக மாநில

விடியாத அரசால் பாதிக்கப்பட்ட பாஜகவினரிடம் மேலிட குழுவினர் ஆய்வு! Read More »

விடியாத ஆட்சியில் கோவில் கட்டியதற்காக கைது: வேலூரில் இந்து அமைப்பு போராட்டம்!

வேலூர் மாவட்டம், கே.வி.குப்பம் ஒன்றியம் மூலக்காங்குப்பம் கிராமத்தில் வனப்பகுதியில் கன்னி கோவில் அமைத்து வழிபாடு நடத்திய பொதுமக்களை வனத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். இதனால் விடியாத ஆட்சியின் வனத்துறையை கண்டித்து இந்து அமைப்புகள் போராட்டம் நடத்தியதால், கைது செய்யப்பட்டவர்கள் உடனடியாக விடுதலை செய்யப்பட்டனர். வேலூர் மாவட்டம், கே.வி.குப்பம் ஒன்றியம் மூலக்காங்குப்பம் என்ற கிராமம் உள்ளது. அங்குள்ள

விடியாத ஆட்சியில் கோவில் கட்டியதற்காக கைது: வேலூரில் இந்து அமைப்பு போராட்டம்! Read More »

பயங்கரவாதிகளால் எரித்து நாசமாக்கப்பட்ட புளியங்குடி மரக்கடை: இரண்டு ஆண்டுகளாக தூங்கும் தென்காசி மாவட்ட காவல்துறை!

24 மாதங்கள் ஆகி விட்டது புளியங்குடியில் விசுவ ஹிந்து பரிஷத் நகர தலைவர் அழகு   அவர்களின் மரக்கடையை பயங்கரவாதிகள் எரித்து நாசமாக்கி.  தென்காசி மாவட்டம் புளியங்குடியில் விசுவ ஹிந்து பரிஷத் நகர தலைவர் அழகு அவர்கள் தன் மாமாவோடு இணைந்து மரக்கடை ஒன்றை நடத்தி வந்தார். அந்த பகுதியில் 2021ஆம் வருடம் இதே மாதம்

பயங்கரவாதிகளால் எரித்து நாசமாக்கப்பட்ட புளியங்குடி மரக்கடை: இரண்டு ஆண்டுகளாக தூங்கும் தென்காசி மாவட்ட காவல்துறை! Read More »

திருக்கோவிலா? இல்லை திமுக அலுவலகமா? எம்.எல்.ஏ., அப்துல்வகாப்பை வரவேற்று பேனர்!

திருநெல்வேலி ஜங்ஷன் அருள்மிகு கண்ணம்மன் கோவில் வாயில் கதவு மீது திமுக எம்.எல்.ஏ., அப்துல்வகாப்பை வரவேற்று அக்கட்சியினர் பேனர் கட்டியிருந்த சம்பவம் பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஜங்ஷன் அருள்மிகு கண்ணம்மன் கோவில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இக்கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை புரிந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். இந்த நிலையில்,

திருக்கோவிலா? இல்லை திமுக அலுவலகமா? எம்.எல்.ஏ., அப்துல்வகாப்பை வரவேற்று பேனர்! Read More »

பெட்ரோல் குண்டு வீச்சில் ஆளுநர் மாளிகை அளித்த புகாரில் வழக்குப்பதிவு செய்யாத போலீஸ்!

சென்னை, கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தில் ஆளுநர் அலுவலகம் அளித்த புகாரில் போலீசார் வழக்குப்பதிவு கூட செய்யப்படாத நிலையில், தாக்குதல் சம்பவத்தின் பின்னணி குறித்து என்.ஐ.ஏ., விசாரிக்கத் தொடங்கியுள்ளதாகத் தெரிகிறது!  ஆளுநர் மாளிகையான ராஜ்பவன் மீது கடந்த அக்டோபர் 25 அன்று  பெட்ரோல் கொண்டு தாக்குதல் நடைபெற்றதைத் தொடர்ந்து

பெட்ரோல் குண்டு வீச்சில் ஆளுநர் மாளிகை அளித்த புகாரில் வழக்குப்பதிவு செய்யாத போலீஸ்! Read More »

தமிழகம் முழுவதும் அணிவகுப்பு ஊர்வலங்களை நடத்திக் காட்டுவோம்: ஆர்எஸ்எஸ் வடதமிழக தலைவர் குமாரசாமி திட்டவட்டம்!

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் அணிவகுப்பு ஊர்வலங்களை நடத்திக் காட்டுவோம் என ஆர்எஸ்எஸ் திட்டவட்டமாக கூறியுள்ளது. இது தொடர்பாக ஆர்எஸ்எஸ் அமைப்பின் வட தமிழக தலைவர் குமாரசாமி விடுத்துள்ள அறிக்கையில், “இந்தியாவை உன்னத நிலைக்கு உயர்த்த வேண்டும் என்ற லட்சியத்தோடு கடந்த 98 ஆண்டுகளாக பாடுபட்டு வருகிறது ஆர்எஸ்எஸ். தேசபக்தி மிகுந்த, சுயநலமற்ற, மக்கள் சேவையே

தமிழகம் முழுவதும் அணிவகுப்பு ஊர்வலங்களை நடத்திக் காட்டுவோம்: ஆர்எஸ்எஸ் வடதமிழக தலைவர் குமாரசாமி திட்டவட்டம்! Read More »

ராஜ்பவனில் பெட்ரோல் வெடிகுண்டு வீச்சு: ஆளுநர் தமிழிசை  சவுந்தரராஜன்  கண்டனம்!

சென்னை கிண்டியில் உள்ள தமிழக ஆளுநர் மாளிகை முன் பெட்ரோல் வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவத்துக்கு தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் சமூக வலைத்தளத்தில் விடுத்துள்ள கண்டன செய்தியில்: தமிழ்நாடு ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு வன்மையாக கண்டிக்கத்தக்கது. தமிழக ஆளுநருக்கு எதிராக வார்த்தை வன்முறைகளும்,

ராஜ்பவனில் பெட்ரோல் வெடிகுண்டு வீச்சு: ஆளுநர் தமிழிசை  சவுந்தரராஜன்  கண்டனம்! Read More »

சத்தமாய் ஒரு வினா?

திரண்ட ஒட்டுண்ணியை  பிடித்து அழுத்தினால்  ‘லொடக்’கென சிதறும் ரத்தம்; வேறு உடம்பிலிருந்து உறிஞ்சப்பட்டது என்பதால்  இது  கள்ள ரத்தம்… இத்தேசத்தில் தின்று கொளுத்துவிட்டு சீன விசுவாசமும் பாகிஸ்தான் பற்றும் கொண்டிருப்போரின் உடலில் ஓடுவது என்ன ரத்தம்..?                – கவிஞர் ச. பார்த்தீபன்

சத்தமாய் ஒரு வினா? Read More »

அழுத்தமாய் ஒரு கேள்வி

அவிழ்த்து விட்டதும் ஆளை கடித்த பின் அழைத்து கட்டப்படும் வளர்ப்பு நாயோ- தமிழகத்தின்  இந்த‌ ஆஸ்தான  பெட்ரோல் குண்டாளன்?        – கவிஞர் ச. பார்த்தீபன் 

அழுத்தமாய் ஒரு கேள்வி Read More »

Scroll to Top