கோவை மேம்பாலத்தில் ஹமாஸ் ஆதரவு பாலஸ்தீன கொடி –  அதிர்ச்சியில் பொது மக்கள் 

காசாவில் உள்ள ஹமாஸ் பயங்கரவாதிகளை அழிக்கும் முயற்சியில் இஸ்ரேல் ராணுவம் தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. இதற்கு உலகம் முழுவதும் இருந்து ஆதரவு பெருகிறது. இந்திய அரசும் இஸ்ரேலுக்கு முழு ஆதரவு தெரிவித்திருப்பதோடு, கமாஸ் பயங்கரவாதத்திற்கு எதிர்த்து தெரிவித்திருக்கிறது. ஆனாலும் இங்கு சில காட்சிகளும் இயக்கங்களும்  அரசின் நிலைப்பாட்டிற்கு எதிராக  ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக  கருத்து […]

கோவை மேம்பாலத்தில் ஹமாஸ் ஆதரவு பாலஸ்தீன கொடி –  அதிர்ச்சியில் பொது மக்கள்  Read More »

மோடி மீண்டும் பாரதத்தின் பிரதமராவார்: திருவாவடுதுறை ஆதினம்!

பெரும் முயற்சிக்கு பின்னர் செங்கோலை புதிய நாடாளுமன்றத்தில் வைத்த மோடி மீண்டும் பாரதத்தின் பிரதமராக வருவார், என திருவாவடுதுறை ஆதினம் அம்பலவாண தேசிக பரமாச்சாரியார் கூறியுள்ளார். திண்டுக்கல், பழனி சாலையில் அமைந்துள்ள செல்லாண்டியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நாளை (அக்டோபர் 27) நடைபெற உள்ளது. இதையொட்டி நேற்று (அக்டோபர் 25) மாலை திருவாவடுதுறை ஆதினம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாணதேசிக

மோடி மீண்டும் பாரதத்தின் பிரதமராவார்: திருவாவடுதுறை ஆதினம்! Read More »

சேலம் ‘கோட்டை மாரியம்மன்’ திருக்கோவில் கும்பாபிஷேம்: உள்ளூர் விடுமுறை! இந்து இயக்கங்களுக்கு வெற்றி! 

சேலம் ‘கோட்டை மாரியம்மன்’ திருக்கோவிலில் கும்பாபிஷேக விழா நாளை (அக்டோபர் 27) நடைபெற உள்ளதால், இந்து இயக்கங்களின் வலியுறுத்தலை ஏற்று,  சேலம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். சேலத்தில் மிகவும் பழமை வாய்ந்த புகழ் பெற்ற திருத்தலமாக இருப்பது கோட்டை மாரியம்மன் திருக்கோவில். இக்கோவிலுக்கு உள்ளூர் மற்றும் வெளி மாவட்ட பக்தர்கள்

சேலம் ‘கோட்டை மாரியம்மன்’ திருக்கோவில் கும்பாபிஷேம்: உள்ளூர் விடுமுறை! இந்து இயக்கங்களுக்கு வெற்றி!  Read More »

ஆளுநர் மாளிகையில் வெடிகுண்டு வீச்சு! அதிர்ச்சியில் தமிழகம்! 

சென்னை, கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை நுழைவு வாயில் முன்பாக நேற்று (அக்டோபர் 25) பெட்ரோல் வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது விடியாத திமுக அரசின் அலட்சியமா அல்லது தூண்டுதலாக என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. ஆளுநருக்கே இது தான் கதியா என்ற கேள்வி தமிழகத்தை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது!  இது

ஆளுநர் மாளிகையில் வெடிகுண்டு வீச்சு! அதிர்ச்சியில் தமிழகம்!  Read More »

திருவண்ணாமலை தீப திருவிழா பத்திரிகை: ஸ்டாலின் பெயரில் அச்சடிக்கப்பட்டுள்ளதால்  பக்தர்கள் கண்டனம்!

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் தீப திருவிழா பத்திரிகை திமுகவினரின் விளம்பரத்திற்காக அடிக்கப்பட்டுள்ளதாக கூறி பக்தர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் தீப திருவிழா நவம்பர் 17ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. நவம்பர் 26 மாலை 6:00 மணிக்கு 2,668 மலை உயர அண்ணாமலையார் உச்சியில் மஹா தீபம் ஏற்றப்படும். இதனையொட்டி பக்தர்களுக்கு விநியோகிக்க

திருவண்ணாமலை தீப திருவிழா பத்திரிகை: ஸ்டாலின் பெயரில் அச்சடிக்கப்பட்டுள்ளதால்  பக்தர்கள் கண்டனம்! Read More »

பண்டிகைக் காலத்தை பயன்படுத்தி பகல் கொள்ளையில் ஈடுபட்ட ஆம்னி பேருந்துகள்!

தமிழகத்தில் பண்டிகைக் காலத்தை பயன்படுத்தி ஆம்னி பேருந்துகள் அரசு நிர்ணயம் செய்த கட்டணத்தை விட கூடுதலான பணத்தை பயணிகளிடம் இருந்து பெற்றுள்ளது. இதனை விடியாத திமுக அரசு கண்டும், காணாமல் இருந்தது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தமிழகத்தில் ஆம்னி பேருந்துகளின் கட்டணத்தைக் கட்டுப்படுத்த, உரிய விதிமுறைகளை திமுக அரசு வகுக்கவில்லை. இதன் காரணமாக கூட்டத்தைப் பொறுத்து

பண்டிகைக் காலத்தை பயன்படுத்தி பகல் கொள்ளையில் ஈடுபட்ட ஆம்னி பேருந்துகள்! Read More »

தமிழக ஆசிரியரை பாராட்டிய பிரதமர் மோடி!

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியைச் சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியருக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டுக் கடிதம் அனுப்பி நெகிழ்ச்சியடைய செய்துள்ளார். பரமக்குடி, நயினார்கோவில் ஒன்றியம் காரடர்ந்தகுடியில் அரசு பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்தப் பள்ளியில் வேதியியல் துறை ஆசிரியராக குடியரசன் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் ஆகஸ்ட் 15 அன்று ‘பரிக்சா கே சர்ச்சா’

தமிழக ஆசிரியரை பாராட்டிய பிரதமர் மோடி! Read More »

விடியா ஆட்சியின் சட்டம் ஒழுங்கு: ஒரே இரவில் 8 கடைகளில் கொள்ளை!

விராலிமலையில் ஒரே இரவில் 8 கடைகளில் கொள்ளை நடந்த சம்பவம் அப்பகுதி வணிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை பகுதியில் பிரதான சாலைகளில் ஏராளமான கடைகள் உள்ளன.  ஆயுத பூஜையையொட்டி பல்வேறு கடைகள் விடுமுறை அளித்திருந்தன. பல்வேறு கடை உரிமையாளர்கள் கடந்த அக்டோபர் 22ம் தேதி கடைகளில் பூஜை நடத்திவிட்டு, கடையை பூட்டிச் சென்றுவிட்டனர். 

விடியா ஆட்சியின் சட்டம் ஒழுங்கு: ஒரே இரவில் 8 கடைகளில் கொள்ளை! Read More »

ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு: உள்துறை செயலாளர், டிஜிபிக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ்!

விஜயதசமியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலம் நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு  அக்டோபர் 22, 29 ஆகிய நாட்களில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு நடத்த முடிவு செய்யப்பட்டது. சென்ற ஆண்டு இந்த அணிவகுப்பு ஊர்வலங்களுக்கு மாநில அரசு தடை விதித்ததை அடுத்து உயர்நீதிமன்றம் அனுமதி அளித்தது. அவை தொடர்ந்து அனைத்து

ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு: உள்துறை செயலாளர், டிஜிபிக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ்! Read More »

நவம்பர் ஒன்று தமிழ்நாடு பிறந்த தினம்

ஆந்திரம், கேரளம், கர்நாடகம், தமிழகம் அடங்கிய சென்னை ராஜதானியை மொழிவாரி மாநிலமாக உருவாக்கி, தமிழகத்தை தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்ய முதன்முதலில் குரல் கொடுத்தது திமுக அல்ல; அண்ணாத்துரை அல்ல; கருணாநிதி அல்ல; தமிழரசு கழகத்தை தோற்றுவித்த தமிழ்த் தென்றல் ம.பொ.சி. தமிழ்நாடு எல்லைகளை காப்பாற்றியவரும், அதற்காக போராடியவரும் ம.பொ.சி அவர்களே. காங்கிரஸ் கட்சியில்

நவம்பர் ஒன்று தமிழ்நாடு பிறந்த தினம் Read More »

Scroll to Top