தமிழகத்தில் 33 இடங்களில் ஆர்.எஸ்.எஸ்., ஊர்வலத்துக்கு அனுமதி: திமுக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
தமிழகத்தில் 33 இடங்களில் ஆர்.எஸ்.எஸ்., சார்பில் அணிவகுப்பு ஊர்வலம் நடத்துவதற்கு திமுக அரசுக்கு உத்தரவிட்டுள்ள சென்னை உயர் நீதிமன்றம், சீருடையில் வந்தால் மட்டுமே பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என தெரிவித்துள்ளது. அக்டோபர் 22 மற்றும் அக்டோபர் 29 ஆகிய 2 நாட்கள் தமிழகத்தில் வடமாவட்டங்களில் 33 இடங்களில் ஆர்எஸ்எஸ் சார்பில் அணிவகுப்பு ஊர்வலம் நடத்துவதற்கு போலீசார் […]