கோவில் சொத்துக்களை பொது ஏலத்துக்கு கொண்டு வராதது ஏன்? திமுக அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி!
தூத்துக்குடி மாவட்டம், கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவிலுக்கு சொந்தமான சொத்துக்கள் எந்த நிபந்தனை அடிப்படையில் குத்தகைக்கு அனுமதிக்கப்பட்டது, ஏன் பொது ஏலத்திற்கு கொண்டுவரப்படவில்லை என்பதற்காக அறநிலையத்துறை அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. கழுகுமலையை சேர்ந்த வெள்ளதுரை என்பவர் தாக்கல் செய்த மனு சம்பந்தமாக உயர் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. வெள்ளதுரை தனது மனுவில் குறிப்பிட்டிருப்பதாவது; […]