தமிழகத்தில் மர்மக் காய்ச்சல்: பயிற்சி மருத்துவர் பலி! தூக்கத்தில் சுகாதாரத்துறை! துக்கத்தில் பொது மக்கள்!
திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மர்மக் காய்ச்சலுக்கு பயிற்சி மருத்துவர் சிந்து உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாகத் தமிழகம் முழுவதும் டெங்கு மற்றும் மர்மக் காய்ச்சல் வேகமாக பரவி வருவதாக பொது மக்கள் அச்சமடைந்துள்ளனர். ஆனால் திமுக அரசின் சுகாதாரத்துறை இதுபற்றி எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் தூங்கிக் கொண்டிருக்கிறது. சமீபத்தில் சென்னையில் […]