மதுரை ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பாஜக தலைவர் அண்ணாமலை இரங்கல்!

மதுரை: லக்னோவில் இருந்து வந்த சுற்றுலா ரயில் மதுரை ரயில் நிலையம் போடி லைனில் நிறுத்தப்பட்டிருந்த போது தீ பற்றி எரிந்தது. இந்த விபத்தில் சிக்கி 10 பேர் உயிரிழந்தனர். 25 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். சம்பவம் நடந்த இடத்தில் கலெக்டர் சங்கீதா ஆறுதல் தெரிவித்ததுடன், மீட்பு பணிகளை துரிதப்படுத்தினார். கடந்த ஆக., 17 […]

மதுரை ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பாஜக தலைவர் அண்ணாமலை இரங்கல்! Read More »

சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் உண்டியல் கள்ளச்சாவி போட்டு திறப்பு!

சேலத்தில் உள்ள கோட்டை மாரியம்மன் கோவில் உண்டியலை கள்ளச்சாவி போட்டு திறந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாநகரில், பழைய பேருந்து நிலையம் அருகே கோட்டை மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. கோவிலில் ஆங்காங்கே உண்டியல் வைக்கப்பட்டுள்ளது. இந்த உண்டியலை திறப்பதற்கு இரண்டு சாவிகள் உண்டு. அறங்காவலர் குழு தலைவரிடம் ஒன்றும், கோவில் ஆய்வாளரிடம் மற்றொன்றும் இருக்கும்.

சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் உண்டியல் கள்ளச்சாவி போட்டு திறப்பு! Read More »

சந்திரயான்-3 வெற்றியில் நாமக்கல் மண்: சித்தம்பூண்டி, குன்னமலை கிராம மக்கள் நெகிழ்ச்சி!

சந்திராயன்3 விண்கலம் கடந்த 23ம் தேதி வெற்றிகரமாக நிலவின் தென்துருவப் பகுதியில் தரையிறங்கியது. இதன் சோதனை ஓட்டத்துக்குப் பயன்படுத்தப்பட்ட மண், நாமக்கல் மாவட்டம் குன்னமலை, சித்தம்பூண்டி கிராமங்களில் இருந்து எடுத்துச் செல்லப்பட்டதால் அப்பகுதி மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர். சந்திரயான்3 விண்கலம் 40 நாள் பயணத்துக்குப் பின்னர் நிலவின் தென்துருவத்தில் (ஆகஸ்ட் 23) மாலை 6.04 மணியளவில் வெற்றிகரமாக

சந்திரயான்-3 வெற்றியில் நாமக்கல் மண்: சித்தம்பூண்டி, குன்னமலை கிராம மக்கள் நெகிழ்ச்சி! Read More »

விஞ்ஞானத்துக்கு தேசம் கிடையாதா ? எழுத்தாளர் மாலனின் நான்கு பதில்கள்

சந்திராயன் 3 ன்றின் இந்திய வெற்றியைத் தொடர்ந்து, இது இந்திய வெற்றி அல்ல மானுட வெற்றி என்றும், இவர்கள் தமிழர்கள் தமிழ் மொழி பாடத்திட்டத்தில் படித்தவர்கள் என்றும், விஞ்ஞானத்துக்கு தேசம் கிடையாது என்றும் இந்தியாவின் வெற்றி கொண்டாட்டத்தை மடைமாற்று முயன்றவர்களுக்கு, எழுத்தாளர் மாலன் தனது நான்கு பதிவுகள் மூலம் நல்ல பதில்களை அளித்திருக்கிறார். இங்கே அவை: 

விஞ்ஞானத்துக்கு தேசம் கிடையாதா ? எழுத்தாளர் மாலனின் நான்கு பதில்கள் Read More »

ஸ்டாலின் வருகையால் 4 மணி நேரம் வெயிலில் காக்கவைக்கப்பட்ட மாணவன் உயிரிழப்பு: அண்ணாமலை கண்டனம்!

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகாவில் விளையாட்டுப் போட்டிகளுக்காக அழைத்துச் செல்லப்பட்ட மாணவர்கள் 4 மணி நேரம் திறந்த  மைதான வெயிலில் காக்க வைக்கப்பட்ட  நிலையில்,  12ம் வகுப்பு படித்த ரிஷி பாலன் என்பவர் மயக்கம் அடைந்து உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்திற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில்

ஸ்டாலின் வருகையால் 4 மணி நேரம் வெயிலில் காக்கவைக்கப்பட்ட மாணவன் உயிரிழப்பு: அண்ணாமலை கண்டனம்! Read More »

குடும்ப நிகழ்ச்சிக்கு அரசு பணம் செலவிடப்படவில்லை: தயாநிதி மாறனின் குற்றச்சாட்டுக்கு ஆளுநர் மாளிகை கண்டனம்!

‘‘ஊட்டியில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற்ற குடும்ப நிகழ்ச்சிக்கான முழு செலவையும் ஆளுநர் ஏற்றுள்ளார். பொறுப்பற்ற முறையில் ஆளுநர் பற்றி திமுக எம்.பி தயாநிதி மாறன் பேசுவது கண்டனத்துக்குரியது’’ என ஆளுநர் மாளிகை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அமைதியான முறையில் எந்தப் படாடாபமும் இல்லாமல் கடந்த ஆண்டு ஊடையில் நடைபெற்ற ஆளுநர் ஆர்.என்.ரவி இல்லத்

குடும்ப நிகழ்ச்சிக்கு அரசு பணம் செலவிடப்படவில்லை: தயாநிதி மாறனின் குற்றச்சாட்டுக்கு ஆளுநர் மாளிகை கண்டனம்! Read More »

திராவிட மாடல் ஆட்சியின் லட்சணம்: சாலை வசதிக்கு ஏங்கும் ஜவ்வாதுமலை கிராமங்கள்!

திராவிட மாடல் ஆட்சியில் எல்லாமே மக்களுக்கு செய்து விட்டோம் என தம்பட்டம் அடிக்கும் நிலையில் பழங்குடியினர் வாழும்  ஜவ்வாதுமலையில் உள்ள கிராமங்களில் சாலை வசதி இல்லாதது வெளிவந்து அரசின் பொய்யுரையை அம்பலப் படுத்தியுள்ளது.  இங்குள்ள மக்கள் தங்கள் பகுதிகளுக்கு சாலை வசதி இல்லாததால் கல்வி மற்றும் பொருளாதார வளர்ச்சியில் பின் தங்கியிருப்பதாக பழங்குடியின  வேதனையுடன் தெரிவித்தனர். திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாதுமலையில்

திராவிட மாடல் ஆட்சியின் லட்சணம்: சாலை வசதிக்கு ஏங்கும் ஜவ்வாதுமலை கிராமங்கள்! Read More »

வேங்கைவயலுக்கே முடிவு தெரியல.. திருத்தணியில் பள்ளியின் பிரதான பூட்டின் மீது மனித கழிவு!

வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட சம்பவத்தில் இன்னும் குற்றவாளிகள் யாரென்று தெரியாமல் உள்ள நிலையில், திருத்தணி அரசு மேல்நிலைப் பள்ளியில் மற்றொரு அவலம் அரங்கேறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க குடிநீர் தொட்டியில் கடந்த ஆண்டு டிசம்பர் 26ல் மனிதக் கழிவு கலக்கப்பட்டது. இந்த சம்பவம்

வேங்கைவயலுக்கே முடிவு தெரியல.. திருத்தணியில் பள்ளியின் பிரதான பூட்டின் மீது மனித கழிவு! Read More »

இந்து தர்மப்படி சன்னியாசிகள் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்குவது மரபு.. ரஜினிகாந்த் ஆசிர்வாதம் வாங்கியது சரியே!

இந்து தர்மப்படி சன்னியாசிகள் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்குவது மரபு. அந்த மரபுப்படியே உத்தரப்பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் காலில் நடிகர் ரஜினிகாந்த் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினார். இதனை தமிழகத்தில் உள்ள திக, திமுக உள்ளிட்ட அமைப்புகள்   கடவுள் மறுப்பு கொள்கை என்ற போர்வையில்  விமர்சனம் செய்வது வேடிக்கையாக உள்ளது. நடிகர் ரஜினிகாந்தின் 169வது

இந்து தர்மப்படி சன்னியாசிகள் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்குவது மரபு.. ரஜினிகாந்த் ஆசிர்வாதம் வாங்கியது சரியே! Read More »

என் பேத்திக்கு மருத்துவ சீட்.. நீட் தேர்வு கொண்டு வந்ததற்கு நன்றி தெரிவித்த பால் வியாபாரி!

எனது பேத்தி நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றதால் தற்போது மருத்துவ சீட் கிடைத்துள்ளது என ஓசூரை சேர்ந்த பால் வியாபாரி கிருஷ்ணப்பா, நீட் தேர்வு கொண்டு வந்தவர்களுக்கு உருக்கமான நன்றி தெரிவித்துள்ளார். நீட் தேர்வு வந்த பின்னர் தமிழகத்தில் சாமானிய குடும்பத்தை சேர்ந்தவர்களும் மருத்துவம் படிப்பதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இத்தேர்வை திமுக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்தவர்கள்

என் பேத்திக்கு மருத்துவ சீட்.. நீட் தேர்வு கொண்டு வந்ததற்கு நன்றி தெரிவித்த பால் வியாபாரி! Read More »

Scroll to Top